‘சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை’ -ஜேவிபி!

“சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை.எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம்” என...

மடகாஸ்கார் அரசின் அதிரடி முடிவு – குற்றவாளிகளுக்கு விசித்திர தண்டனை!

கிழக்கு ஆப்பிரிக்காவில், இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன....

அட்டுலுகம ஆயிஷாவின் கொலை குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!

பண்டாரகம – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

ஹில்டன் ஹோட்டலை வாங்கவுள்ள இந்தியா!

இலங்கையில்  ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான ஹில்டன் ஹோட்டல், அதன் சொந்த நிறுவனமான ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிட்டெட்டை (Hotel Developers Lanka Ltd) கொள்வனவு செய்ய தெரிவு செய்துள்ள நான்கு தரப்பினரில் மூன்று...

06 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வெளியிடப்பட்டிருந்த உச்ச சில்லறை மற்றும் தொகை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல இது தொடர்பில் தெரிவிக்கையில்,...

மறக்கப்பட முடியாத மானிட நேயன் அரசாங்க அதிபர் MM.மக்பூல்!

“நண்பர் மக்பூலுடன் தொடர்பு கொள்ளும் எவருக்கும் அவரது இரண்டு பண்புகள் பளிச்சென தெரியவரும். ஒன்று:- அவருக்கு அடிநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களது சுக துக்கங்கள், பிரச்சனைகள் ஆகியன நன்கு தெரிந்திருந்தது. அம் மக்களது பிரச்சனைகளை...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம் (13) இடம்பெறுகின்ற நிலையில் சில ஊடகவியலாளர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் அக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை...

பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு – அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான பாடத்திட்டங்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி...

சஜித் கட்சிக்குள் முரண்பாடுகள்!

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உடனடியாக நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை,...

அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்து!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து புத்தளம் - அனுராதபுரம் வீதியின்  15 ஆம் தூண் பிரதேசத்தில் இன்று...