மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி,ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி உட்பட பல கரையோர பிரதேசங்களில் இவ்வாறு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்.மீனவர்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.   M 

Previous post மன்னார் தீவு மாயமாகும் அபாயம்!
Next post மஸ்ஜிதுல் குபாவை விரிவாக்க மன்னர் சல்மான் உத்தரவு!