மஸ்ஜிதுல் குபாவை விரிவாக்க மன்னர் சல்மான் உத்தரவு!

மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த போது முதல் முறையாக உருவாக்கிய மஸ்ஜிது தான் மஸ்ஜிதுல் குபா…!

சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் அவர்கள் மஸ்ஜிதுல் குபா வை தற்போதுள்ள நிலையில் இருந்து அறுபது மடங்கு பிரமாண்டமாக விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பசுமை சூழ்ந்த முறையில் மிக பரந்த முறையில் அதாவது ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் தொழுக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்ய ஏற்பாடாகி பணிகளும் துவக்கப்பட்டு விட்டது.

முஜீபுர்ரஹ்மான் சிராஜி 
Previous post மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு!
Next post பிரபாகரனின் மகள் எனப்படுபவர் குறித்த கேள்விக்கு பந்துல பதில்!