அரநாயக்க, திப்பிட்டிய அல் – அரபா வரலாற்று சாதனை!

அரநாயக்க, திப்பிட்டிய, அல் அரபா கனிஷ்ட வித்தியாலயத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப் பாரிசில் பரீட்சைக்கு தோற்றியவர்களுள் முதன் முதலாக ஏழு பேர் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்ததுள்ளனர்.

இவர்களுள் அஹ்னா மனாஸிர் 172 புள்ளிகள்,ரிஜ்ஜா ரிஸ்வி 163 புள்ளிகள்,ஹாஜரா பாஸி 162 புள்ளிகள்,மரியம் ஆஸிக் 154 புள்ளிகள்,ஸம்ஹா கஸ்ஸாலி 154 புள்ளிகள் ,ஷர்பா ஆரிஸ்153 புள்ளிகள்,ஹிமா ராபி 149 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும்,ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் பாடசாலை அதிபர் திரு எஸ். என். யூ.எம். இஹ்ஸான்,வகுப்பாசிரியர்களான திரு எம். கே. எம். அனஸ்,திருமதி எம். ஓ.எப். ரினோஸா,ஆங்கில பாட ஆசிரியை திருமதி ஐ. எப் .இயானா மொஹமட் ஆகியோரோடு எடுத்துக் கொண்டப டமாகும்.

Previous post “என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமையே கோட்டாவின் அழிவுக்கான ஆரம்ப புள்ளி” – விமல்!
Next post இலங்கை வந்தைடைந்தார் ஜெரோம் பெர்னாண்டோ!