சூரா அர் ரஹ்மானை மனனமாக எழுத வேண்டுமென்ற தேர்வு!

குர்திஸ்தான் நாட்டில் பிரமாண்டமான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்வு. 

 திருக்குர்ஆனில் உள்ள சூரா அர்ரஹ்மானை மனனமாக எழுத வேண்டும். என்பதே அந்த தேர்வின் கருப்பொருள். சிறார்கள் முதல் வயதானோர் வரை 33.000 பேர் பங்கேற்றார்கள். அனைவரும் ஆர்வமாக பங்கேற்று எழுதுகிறார்கள். 

திருக்குர்ஆனோடு அந்த மக்கள் எந்தளவுக்கு தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்,  என்ற வியப்பான விடயத்தை இந்த தேர்வு நமக்கு உணர்த்துகிறது. மாஷா அல்லாஹ்..! தபாரகல்லாஹ்..!!

Previous post வெளிநாட்டு திரைப்பட படப்பிடிப்பிற்கு சென்ற புகையிரதம் தடம்புரள்வு!
Next post ‘கலாசாரத்தை அழிக்க வரும் JVP யை ஒழிக்க வேண்டும்; கத்தோலிக்க வாக்குகள் அளிக்கப்படக் கூடாது’ – நிமல் லான்சா!