சவூதியின் திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவர் வபாத்!

சவூதியில் உள்ள அல்பஹா மாநகர முன்னாள் தலைமை நீதிபதியும்,  மாபெரும் மார்க்க அறிஞரும், திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவருமான அஷ்ஷைஃக் டாக்டர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு உபைத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 30-01-2024  இறையழைப்பை ஏற்றார்கள்.

இன்னாலில்லாஹி…!

தங்களது வாழ்நாளில் பெரும் பகுதி மஸ்ஜிதுல் ஹரமின் இமாம் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுகையை நிறைவேற்றி வந்திருக்கிறார்கள்.

மஸ்ஜிதுல் ஹரமின் இமாம்கள் சில வேளை வருவதற்கு தாமதமானபோது இரு தடவை தொழுக வைத்துள்ளார்கள்.

اللهم اغفر له وارحمه واسكنه فسيح جناته يارب العالمين 🤲 

Previous post இம்ரான்கானின் மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறை – இம்ரான்கானுக்கு மொத்தம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை!
Next post புதுடெல்லியில் 700 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் இடித்து தகர்ப்பு!