புதுடெல்லியில் 700 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் இடித்து தகர்ப்பு!

டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் நேற்றைய தினம் (30), 700 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் , கப்ர்ஸ்தான், மதரஸா ஆகியவை அரசியல் சாசன அமைப்பினரால் (DDA)), புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மதரஸாவிலிருந்த குர்ஆன், ஹதீஸ் கிதாபுதுகளை எடுக்கக் கூட வாய்ப்பளிக்கவில்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

அரசியலமைப்பு ஆணையம் (DDA) இலட்சணம் இதுதான்.

Previous post சவூதியின் திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவர் வபாத்!
Next post சஜித் – தயா கூட்டணி; சரத் பொன்சேகா கடும் அதிருப்தி!