பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு – அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான பாடத்திட்டங்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous post சஜித் கட்சிக்குள் முரண்பாடுகள்!
Next post மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!