இலங்கை முஸ்லிம் Archives » Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

ஜனாஸாக்களை வைப்பதற்காக காத்தான்குடி வைத்தியசாலைக்கு குளிரூட்டி அன்பளிப்பு…!

கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை வைப்பதற்காக குளிரூட்டியொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன ......

Learn more »

சாய்ந்தமருது பெண்ணின் ஜனாஸா எரிக்கப்படுமா…?

சாய்ந்தமருது – பொலிவேரியன் பின்பக்கமாகவுள்ள வீடொன்றில் வசித்து வந்த – நெய்னா முஹம்மது ஆசியா உம்மா நேற்று காலமானார். 67 வயதான – அந்தப் பெண் வயிற்றுப் போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட ......

Learn more »

20 நாள் குழந்தை எரிப்பு சம்பவத்திற்கு எதிராக தானாக முன்வந்து வழக்குத் தாக்குதல் செய்து வாதாடவுள்ள முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா..!

இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர், சிரேஷ்ட ஐனாதிபதி சட்டத்தரணி ப ......

Learn more »

குர்ஆன் குறித்து கருத்து வெளியிட்ட கம்மன்பிலவுக்கு ஜம்-இய்யதுல் உலமா பதிலடி..!

கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பெரிதும் ஏமாற்றமளிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எழு ......

Learn more »

இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொள்ள இம்றான்கான் திட்டம்..!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தகவலை இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மஹ்முட் சாட் கட ......

Learn more »

யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு சம்பவம்:வட – கிழக்கு தழுவிய ஹர்த்தால் அழைப்புக்கு பூரண ஆதரவு வழங்குமாறு ஆஸாத்சாலி அறிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டதன் பின்னணியில் யாழ் மண்ணில் தொடர்ச்சியான அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழ் அரசியல் தரப்புகள் மற ......

Learn more »

சாய்ந்தமருது ஹனிபாவின் ஜனாஸாவை விடுவிப்பதில் இழுத்தடிப்பு; பி.சி.ஆர். அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் பி.சி.ஆர். அறி ......

Learn more »

கிழக்கில் இதுவரை 7 கொரோனா மரணங்கள் – நேற்று நாவிதன் வெளியில் ஒருவர் உயிரிழப்பு..!

அம்பாறை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுட்குட்பட்ட  நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், கொரோனா  வைரஸ் தொற்றுக் காரணமாக மேலுமொருவர், நேற்று (06) மாலை மரண ......

Learn more »

சம்மாந்துறை கொரோனா ஜனாசாவில் சந்தேகம், மீளாய்வு மனுத்தாக்கல் – சட்டமா அதிபரை மன்றில் தோன்றுமாறு கட்டளை…!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்ததாக கூறப்படுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் மரணம் தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக ......

Learn more »

ஜனாஷா நல்லடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது, தொடர்ந்து தகனம் செய்யப்படும் – சுகாதார அமைச்சர்..!

கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்.சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.மத அல்லது பிற காரணங்களால் தகனம் செய்யும் முறைமை  திரும்பப்  பெ ......

Learn more »

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மத்ரசாக்களும், பாடசாலைகளும் போதிக்கின்றன- பாராளுமன்றில் ரத்ன தேரர் குமுறல்..!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்ரஸா பாடசாலைகளிலே போதிக்கப்படுகிறது. அதனால் மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும். அத்துடன் அரசாங்கம் மக்களுக்க ......

Learn more »

ஜனாஷா எரிப்புக்கு எதிராக பொரளை கனத்தைக்கு முன் ஆர்பாட்டம்…!

கிருஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட ஜனாஸா எரிப்புக்கு எதிரான கொழும்பு ஆர்பாட்டம். ஜனாஸா எரிப்புக்கு எதிராக கூட்டிணைந்த அமைப்புகளின் ஆர்பாட்டம் பொரலை கனத ......

Learn more »

முஸ்லிம் ஜனாஷா எரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்சில்..!

– கார்டியன் – இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் அவர்களது மத நம்பிக்கைக்கு அப்பால் தகனம் செய்யவேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக பிர ......

Learn more »

பலவந்த ஜனாஸா எரிப்புக்கு மன்னாரில் கண்டனம் – தமிழ் அரசியல்வாதிகள், பொதுமக்கள், பிக்கு என பலரும் பங்கேற்பு ..!

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பலாத்கார ஜனாஸா எரிப்பிற்கு எதிரான அமைதி கண்டனப்பேரணி இன்று (31/12/2020) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள்  இடம்பெற்றது. சமூக ......

Learn more »

ஏன் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றது, எனது எட்டு வயது மகனின் கேள்விக்கு விடையாகவே அடையாள நடைபவனியை ஆரம்பித்தோம்..!

நூருல் ஹுதா உமர் முஸ்லிம் ஜனாஸாக்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்ட போது அந்த எரிப்பை நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியாதா ? எனும் எனது மகனின் கேள்விக்கு விடையாகவே கல்முனையை சேர்ந்த ச ......

Learn more »

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபாதை! நீதிமன்ற கட்டளையால் இடையில் நிறுத்தம்..!

நூருள் ஹுதா உமர் ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை இன்று திங்கள்கிழமை ஆரம்பித ......

Learn more »

வாழைச்சேனையில் ஜனாஷா எரிப்புக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம்..!

– முர்ஷித் –  ஜனாசாக்கள் எரிப்பதை எதிர்த்து தேசிய ரீதியாக கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாட ......

Learn more »

முஸ்லிம்களை பன்றியுடன் ஒப்பிட்டு பின்னூட்டல்களை வெளியிடும் ஊடகங்கள்..!

Kalaimahan Fairooz முஸ்லிம்களுக்கு எதிராக இன்னும் எதிர்வினைகள் ஊடகங்கள் மூலம் வந்த வண்ணமே உள்ளன.  சிங்கள இணையத்தளங்கள் சிலவற்றில், வாசகர்களின் கருத்துக்களைப் பதிவதற்கு பூரண சுதந்திரம் கொடுக்கப ......

Learn more »

பொது அமைப்புகளும் ஜும்மா பள்ளிவாசலும் இணைந்து “கவன் சீலை போராட்டம்” சாய்ந்தமருதில் முன்னெடுப்பு !

நூருல் ஹுதா உமர் கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் நிலையான தீர்மானம் இல்லாது எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக ......

Learn more »

தயவு தாட்சண்யமின்றி இன்று எரித்துச் சாம்பலாக்கப்பட்ட மற்றுமொரு தாயின் ஜனாஸாபற்றி மகனின் உளக்குமுறல்…!

துயரை பகிர்ந்து கொள்வதையும் இறைவனிடம் இறைஞ்சுவதையும் தவிர வேறு வழி தெரியவில்லை. நான், முஹம்மது இஹ்ஸான்சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ்,கொழும்பு – 14.தொலைபேசி : 0777286480 எனது தாயார் ஷேகு உதுமான் ......

Learn more »

உலமா சபை தலைவர் கொண்டு வந்த பொதிகளை திருப்பியனுப்பினோம்..!

எம்.எப்.எம்.பஸீர் ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்  சாட்சியமளிக்க,  ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்குச் சென்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப் ......

Learn more »

மாளிகைக்காடு மையவாடி சுவரை தொடர்ந்து சாய்ந்தமருது மையவாடி சுவரும் கடலரிப்பில் சரிந்தது..!

நூருல் ஹுதா உமர் கடந்த சில வாரங்களாக கடலரிப்புக்கு இலக்கான மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை அண்மித்த சாய்ந்தமருது 15ம், 17ம் பிரிவுகளுக்காக மையவாடியாக அடையாளப்படுத்தபட்டு அண்மையில் அமைக் ......

Learn more »

கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைவதாக பாலமுனை மக்கள் சார்பில் வழக்குத் தாக்கல்….!

நூருல் ஹுதா உமர் பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து எமது பிரதேசத்தில் கொறோணா பரவும் அபாயம் ஏற்பட்டுள ......

Learn more »

முஸ்லிம்கள் ஜனாஷாவை நல்லடக்கம் செய்ய போராடுவது எதற்கு?

இவ் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் விட மனிதன் சிறந்தவனாகவும் கௌரவமானவனாகவும் படைக்கப்பட்டுள்ளான்.அப்படியானதோர் ஆத்மாவின் ஆரம்பமும் இறுதி முடிவும் ஐயறிவு படைத்த உயிரினங்களைப் ......

Learn more »

முஸ்லிம் சிறுவன் உமருக்கு 30 இலட்சம் பெறுமதியான நத்தார் பரிசு வழங்கிய ஹரீன் பெர்னாண்டோ..!

நேற்று 19/12/2020 சனிக்கிழமை பதுளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நிகழ்வொன்றில் 30 இலட்சம் பெறுமதியான முற்றிலும் தன்னிச்சையாக  இயங்கக் கூடிய ஒரு சக்கர நாற்காலியை (Automatic Wheel Chair) பிறப்பில ......

Learn more »

Web Design by The Design Lanka