இலங்கை முஸ்லிம் Archives - Page 2 of 789 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

தேசிய கலாசார விழாவாகக் கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளி கொடியேற்றம்; செயலாற்றுக் குழு நியமனம்!

அரச அங்கீகாரத்துடன், தேசிய கலாசார விழாவாகக் கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்று விழாவுக்காக, கல்முனை மாநகர சபையால் முன்ன ......

Learn more »

“கொழும்பில் அரசுக்கு எதிராக அணி திரளும் மக்கள் ” வீதிகள் முழுவதும் பொலீஸ் தடை

ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் நாட்டின் பல ......

Learn more »

தொடர் சிறையால் நீதிக்கு ஏங்கும் அஹ்னப் ஜாஸிம் !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. இன்றைய தினம்(15/11/2021) ஏற்கனவே கூறப்பட்டதற்கமைவாக மேல் நீதிமன்ற வழக்கானது எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் சரியாக 10:13 (A.M) மணி அளவ ......

Learn more »

சாய்ந்தமருதில் மீண்டும் எழும் போராட்டம் : உரிமைகேட்டு வீதிக்கு இரங்கப்போவதாக பகிரங்க அறிவிப்பு !

நூருள் ஹுதா உமர். சாய்ந்தமருது மக்கள் பணிமனை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கோஷத்தை முன்வைத்து சுயற்சை குழுவாக தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு கல் ......

Learn more »

பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைக்கு மறு அறிவித்தல் வரை தடை..!

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகைஇ ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகளுக்கு வக்பு சபையினால் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழ ......

Learn more »

புதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்..!

நூருள் ஹுதா உமர். புதிதாக இன்று திறந்துவைக்கப்பட்ட இறக்காமம் கொக்கிலங்கால் பள்ளிவாசலில் புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மௌலவி றாபி எஸ். மப்ராஸ் (நளிமி)யினால் நிகழ ......

Learn more »

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது என கூறியிருக்கும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, அதற்கு பின்னரான காலம் சவாலானது எனவும் கூறியிருக்கின்றார். அமைச்சரவை முடி ......

Learn more »

சந்திரிகா தலைமையில் புதிய கட்சி !

மிகவிரைவில் புதுக்கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அறிவிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி இன்று செவ் ......

Learn more »

ஹிஜாப் அணிந்ததற்காக பாராளுமன்றத்திலிருந்து துரத்தப்பட்ட ஒரு தாயின் மகள்தான் துருக்கியின் இன்றைய முகம்..!

காலம் சிலவற்றை மாற்றியமைக்கும்.  இது பாத்திமா அபூஷனாப். துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் எர்டோகனின் அரசியல் நிபுணர்.  அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர்.  சர்வதேச உறவுகள் நிபுணர். ஹிஜாப ......

Learn more »

ரிஷாத் உள்ளிட்ட முஸ்லிம்களின் கைது விவகாரம் : சூடுபிடித்த பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பில் இன்று (22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப ......

Learn more »

90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO)

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்களாகின்றது. ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றார். பெப்ரவரி 10 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் ......

Learn more »

பொலிஸாரும் சேர்ந்தே என்னை கடத்தினர் : விமலதிஸ்ஸ தேரர்

பொலிஸ் உதவியுடன் கடத்தி, அச்சுறுத்தியே தன்னிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் அபே ஜன பல கட்சியின் விமலதிஸ்ஸ தேரர். குறித்த கட்சிக்குக் கிடைத்த தேச ......

Learn more »

நிதியமைச்சராகின்றார் பசில் ராஜபக்ச ?

பொருளாதார புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டு வ ......

Learn more »

பால் மாவின் விலையை அதிகரிக்க எம்மிடம் கோரியுள்ளனர்: அதிகரிக்காவிட்டால் இறக்குமதி இல்லை

உலகம் முழுவதும் உணவு உற்பத்திகளுக்கு நெருக்கடியாகியுள்ள இன்றைய கால கட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிய ......

Learn more »

500 குடும்பங்களுக்கு நீண்ட நாட்களின் பின் நீர் பிரச்சினைக்கு தீர்வு : முஷாரப் எம்பிக்கு நன்றி தெரிவித்த மக்கள்

பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, பொத்துவிலுள்ள மூன்று பிரதேசங்களில் ஆழமான குழாய் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாக, பாராளும ......

Learn more »

இறக்குவானையில் புத்தர் சிலை உடைப்பு-ஒருவர் கைது!

இறக்குவானை நகரிலுள்ள புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர். இறக்குவானை பஸ் தரிப்பிடத்தில் பிரதிஷ்ட ......

Learn more »

இப்ராஹிம் என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான நிதியை வழங்கினார்… இதற்காக அவர் 50 மில்லியனை செலவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இப்ராஹிம் என்பவரே நிதி உதவி வழங்கினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இப்ராஹிம் என்ற நபர் தற்போது குடும்பத்தினருடன் த ......

Learn more »

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை ஆறாயிரமாக அதிகரித்து பணியில் நிரந்தரமாக்குமாறு முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸிர் அஹமட் வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் முன்பள்ளி ஆசிரியர்களின் முன்னேற்றத்தில் கரிசனை கொள்வதோடு அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நாலாயிரம் ரூபாய் கொடுப்பனவை ஆறாயிரமாக அதிகரித்து பணியில் நிரந்தரமாக்குமாற ......

Learn more »

“முஸ்லீம் சட்டம்” புத்தக ஆசிரியர் ஜனாதிபதி சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் 2021/3/31 அன்று அனுராதபுரத்தில் காலமானார்.

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை அனுராதபுர தனது கிராம பாடசாலையிலும் உயர்தர கல்வியை மாகோ மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார். களனி பல் ......

Learn more »

திருமணப் பதிவு கட்டணத்தில் கைவைத்தது அரசாங்கம்-புதிய கட்டணம் இதோ.

இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அமைச்சரவையில் சமர்பித்திருக்கின்றார் என தகவல ......

Learn more »

அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் என்ன..? அவை என்ன பணி செய்­கின்­றன..?

மௌலவி எஸ்.எச். ஆதம்­பாவா மதனி (எம்.ஏ) அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் என்ன? அவை என்ன பணி செய்­கின்­றன? என்­ப­வற்றை அறிந்து கொள்­ளாமல் தமது இள­மைக்­கா­லத்தில் குர்ஆன் மத்­ரஸா சென்­ற­தையும் அங்கு ......

Learn more »

மூன்றே ஆண்டுகளில் பூர்த்தி செய்யக்கூடிய பேராதெனிய BBA வெளிவாரிப் பட்டப்படிப்பு (விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன)

மூன்றே ஆண்டுகளில் பூர்த்தி செய்யக்கூடிய பேராதெனிய BBA வெளிவாரிப் பட்டப்படிப்பு (விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன) தொழில், கல்வி வழிகாட்டல்களில் ஈடுபாடு கொண்ட அந்த நபரின் மனைவிக்கு உயர்தர ......

Learn more »

கட்சியில் ஆதரவாளர்களின் செல்வாக்கு இருக்கும்வரை நானே தலைவன்!! – ரவூப் ஹக்கீம்

கட்சியில் ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரைதான் கட்சித் தலைமையில் நான் இருப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக ......

Learn more »

வருடாந்த இடமாற்ற கட்டளையினை உடன் செயற்படுத்தவும் – கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்

கிழக்கு மாகாண சேவை உத்தியோகத்தர்களின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளையினை உடனடியாக செயற்படுத்துமாறு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திச ......

Learn more »

கல்முனை நீதவான் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ஆசிரியை றினோஸா

நூறுல் ஹுதா உமர் சம்மாந்துறை சது/அல்-அர்ஸத் மகா வித்தியாலய ஆங்கிலப்பாட ஆசிரியை திருமதி ஏ.பீ.பாத்திமா றினோஸா நீதி அமைச்சினால் நடாத்தப்படும் பரீட்சை தேர்வின் படி வழங்கப்பட்ட நியமனத்தின ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team