பள்ளி Computer இல் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்கள்! பள்ளி மாணவிகளுக்கும் காண்பித்ததால்..

பள்ளி கணினியில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்கள் நான்கு பேர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அடுத்த அரும்பார்த்த புரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் நான்குபேர் பள்ளிக்...

அங்கோலாவில் இதுவரை 78 மஸ்ஜித்துக்கள் மூடப்பட்டுள்ளது: ICA

-ஏ.அப்துல்லாஹ்- ஆபிரிக்க நாடான அங்கோலாவில் இதுவரை  78 மஸ்ஜித்துக்கள் மூடப்பட்டுள்ளதாக ”அங்கோலா இஸ்லாமிய அமைப்பின் ”( The Islamic Community of Angola (ICA) ) தலைவர் டேவிட் ஜா தெரிவித்துள்ளார் . மேலும்...

சிரியாவில் எதிர்கிளர்ச்சிக் குழுவைச்சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை

சிரி்யா கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது எதிர்க்குழுவொன்றைச் சேர்ந்த 7 பேருக்கு தம்மால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அல்-கொய்தா போராளி குழு படமாக்கி வெளியிட்டுள்ளது. சிரியா உள்நாட்டுப் போரில் ஏனைய மிதவாத குழுக்களை ஓரங்கட்டும் பிரசார...

துபாய் என்ற ஒரு நகரம் இல்லாமல் போயிருந்தால்….

துபாய்   என்ற ஒரு நகரம் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இலங்கையிலும்  இந்தியாவிலும் பல்வேறு மாநிலத்தில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மட்டும் நடுத்தர மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக்குறியாகியிருந்திருக்கும். பல மலையாளிகளும் தமிழர்களும் துபாயின்...

இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் சுவிடன்

உலகளாவிய ரீதியில் இணையப் பயன்பாட்டில் சிறந்த நாடாக சுவிடன் தெரிவாகியுள்ளது. உலகளாவிய இணையத்தள அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் அயல்நாடான நோர்வே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் தம்மை...

சவுதி : பெண்களுக்கு ஓட்டுனர் அனுமதி கோரிய செயற்பாட்டாளர் தடுக்கப்பட்டார்

-BBC- சவுதியில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதி கோரி போராட்டங்களை முன்னெடுத்துவந்த முன்னணிச் செயற்பாட்டாளர், தலைநகர் ரியாத்தின் ஊடாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளார். தான் உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்கு...

ஈரானில் பூமி அதிர்ச்சி 12 பேர் பலி

தெற்கு ஈரானில் அணு மின் நிலையத்திற்கு அருகில்  பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  59 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர். இந்த பூமியதிர்ச்சி...

பிரிட்டனின் செல்வாக்கு மிக்க ஆசியர் மலாலா: லண்டன் பத்திரிகை தகவல்

பாகிஸ்தானில் பெண்கள் கல்வியை வலியுறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட மலாலா யூசப்சாய் கடந்த ஆண்டு தலிபான்களால் நெற்றியில் சுடப்பட்டார். இவருடன் இருந்த மற்ற இருசிறுமிகளும் சுடப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய மலாலாவுக்கு...

கார் வாங்க தனது விதையை விற்கும் நபர்!

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் பரிஸி என்பவர் ஆடம்பர காரொன்றை வாங்குவதற்காக தனது இடது விதையை விற்பனை செய்யத் தயார் எனக் கூறியுள்ளார். தான் Nissan 370Z ரக ஆடம்பரக் காரொன்றை வாங்க விரும்புதாகவும் இதனால் தனக்கு 35,000 டொலர்களை (சுமார் 45 இலட்சம்...

ஆர்ஜண்டீனா: கட்டாய பாலியல் தொழிலாளர்கள் 100 பேர் மீட்பு

-BBC- ஆர்ஜண்டீனா தலைநகர் புவனெஸ் ஏயரீஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 100 பெண்களை காவல்துறையினர் விடுவித்துள்ளனர். இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் பராகுவே மற்றும் பெரு ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளனர். பெண்களை பலவந்தமாக...

வங்கதேசம்: ஆடைத் தொழிற்சாலைத் தீயிற்கு நாசகார வேலையே காரணம்?

-BBC- வங்கதேசத்தில் மிகப்பெரிய ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றின் மீது சில நபர்களினாலேயே தீ வைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து விசாரணைகள் நடந்துவருகின்றன. முக்கிய மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளைத் தைக்கும் பெரிய தொழிற்சாலை...

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்

பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது. Freedom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல்...

வடக்கு நைஜீரியாவில் 240,000 பீர் போத்தல்களை முஸ்லிம் பொலிசார் அழித்தனர்

-தமிழில் ஏ.எம்.அல்பிஸ்- வடக்கு நகரமான கெனோவில் முஸ்லிம் பொலிசார் இறைவன் சிறந்தவன் என முழக்கம் இட்டு 240,000 பீர் போத்தல்களை உடைத்து அழித்தனர். நைஜீரியாவின் கெனோ நகரில் ஷரிஆ சட்டத்தின் கீழ் 2001ஆம் ஆண்டில்...

நாய்கள் குரைத்தால் இயங்கும் சலவை இயந்திரம்

விசேட தேவையுள்ளவர்களுக்கு உதவும் முகமாக அவர்களது நாய் குரைக்கும்போது செயற்படும் சலவை இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சலவை இயந்திரம் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும்...

எகிப்தின் புதிய யாப்பு இஸ்லாமிய கட்சிகளை தடை செய்யலாம் !

-ஏ.அப்துல்லாஹ்- இராணுவ ஆதரவுடன் இயங்கும் எகிப்தின் இடைக்கால நிர்வகத்தால் வரையப் பட்டுள்ள புதிய உத்தேச யாப்பு இராணுவத்தின் அதிகாரத்தை பலப்படுத்தியும் இஸ்லாமிய கட்சிகளை தடை செய்யும் என்று எகிப்தின் சுயாதீன சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். புதிய...

அங்கோலா: இப்படியும் ஒரு வதந்தி – தி ஹிந்து

ட்விட்டரில்தான் முதலில் அந்தச் செய்தி வந்தது. அது செய்திதானா, வெறும் வதந்தியா என்று விசாரித்து அறிந்து கொள்ளும் முன்னரே பரபரவென்று உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆப்பிரிக்க செய்தித் தாள்கள் பலவற்றில்...

கோன் பனேகா க்ரோர்பதியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற ஃபிரோஸ் ஃபாத்திமா

புதுடெல்லி: சோனி தொலைக்காட்சியில் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் உத்தர பிரதேசத்தைச் சார்ந்த ஃபிரோஸ் ஃபாத்திமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. நிகழ்ச்சியின் ஃபைனல்...

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விஷேட தொழிலாளர் நீதிமன்றங்கள்

-தமிழில் ஏ.எம் அல்பீஸ்- சவூதி அரேபியாவில் தென்கிழக்கு ஆசிய தாபனத்தின் மூத்த அரசியல் நிபுனர்கள் வேலையாட்களின் தகராறுகளை தீர்ப்பதற்காக தனித்தனியாக அமைக்கப்படவுள்ள திட்டங்களை வரவேற்றுள்ளனர். இந்த நீதிமன்றங்கள் நீதியமைச்சின் கீழ் இயங்கும் என தொழிலாளர்...

சுவீடன் பள்ளி வாசல் மீது பன்றி இறைச்சித் தாக்குதல்

  சுவீடன் நாட்டின் பிட்ஜா மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு கடந்த வாரம் பன்றி இறைச்சித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு அப்பள்ளியின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு பள்ளிவாசல் வந்த ஒருவர்...

கஃபாவிக்குப் புதிய பூட்டு

கஃபாவிக்கு கடந்த வாரம் புதிய பூட்டுப் பொருத்தப்பட்தோடு அதன் சாவிகள் கஃபாவின் பாதுகாவலர் ஷேய்க் அப்துல் காதர் அல் ஸைபியிடம் சவூதி இளவரசர் காலித் அல் பைசலால் ஒப்படைக்கப்பட்டது. கஃபா கடந்த வாரம் ஸம்ஸம்...

இலங்கை அரசியல் புள்ளி ஒருவருடன் பிரபல தென்னிந்திய நடிகை கிசு கிசு! CDம் சிக்கியது.(Photos)

இலங்கை ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இறுவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது. குறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த...

துபாய் இளைஞர் கலாசாரத்தைக் கேலி செய்து வீடியோ – அமெரிக்கருக்கு சிறைத் தண்டனை

-BBC- துபாயில் நிலவும் இளைஞர் கலாசாரத்தைப் பற்றி நகைச்சுவையாக கேலி செய்து இணையத்தில் வீடியோ படம் ஒன்றை பிரசுரித்த அமெரிக்கர் ஒருவர், துபாயின் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அதி உயர் பாதுகாப்பு...

துபாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

துபாயில் தங்கியிருக்கின்ற தமிழர்கள், மாவீரர் நாளை கொண்டாட முடியாத வசதிகளற்ற ஓர் இடத்தில் ,இருக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி மாவீரர் தீபம் ஏற்றி   அனுஷ்டித்து உள்ளனர்.

எகிப்து: அமைதி ஆர்பாட்டம் செய்த பெண்களுக்கு 11 வருட சிறை !

-ஏ.அப்துல்லாஹ்-  எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட  ஒரு தொகுதி பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் வதைமுகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன் பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனையையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது . எகிப்தில் இடம்பெற்ற  இராணுவ...