உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் 12 பேர் பலி

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் 12 பேர் பலியாகியுள்ளானர். பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின், தகுதிச்சுற்று தெரிவில் அல்ஜீரியா அணியினர், பர்கினா பாசோ அணியை...

ஒஸாமா பின்லேடனை பிடிப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவிய மருத்துவர் மீது கொலை வழக்கு!

பாகிஸ்தானில் பாரா அருகேயுள்ள சிபா பகுதியைச் சேர்ந்த நஷீபா குல் என்பவரது மகனை தவறான அறுவை சிகிச்சை செய்து கொலை செய்ததாக மருத்துவர் ஷகீல் அப்ரிடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்-காய்தா பயங்கரவாதி...

Yamaha அறிமுகப்படுத்தும் மோட்டார் வண்டி

மோட்டார் வண்டி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Yamaha ஆனது தற்போது மூன்று சில்லுகளை கொண்ட நவீன மோட்டார் வண்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Yamaha Tricity எனும் பெயருடைய இந்த மோட்டார்...

துருக்கித் தூதுவரை வெளியேறுமாறு எகிப்து உத்தரவு

எகிப்திலுள்ள துருக்கித் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. துருக்கியுடனான உறவுகளை குறைத்துக்கொள்வதாகவும் எகிப்து கூறியுள்ளது. நாட்டின் உள்விவகாரங்களில் துருக்கி தொடர்ந்தும் தலையீடுகளை மேற்கொண்டுவருவதாக எகிப்தின் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். துருக்கியிலுள்ள தமது...

அப்பிள் vs சம்சுங் முறுகல் நிலை தீவிரம்

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் ஆகியவற்றின் வசதிகளை பிரதி பண்ணிய குற்றச்சாட்டுக்காக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு சம்சுங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்சுங் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 26 உற்பத்திகளில் அப்பிள்...

மக்கள் அனைவருக்கும் சம்பளம்: சுவிட்சர்லாந்தில் புரட்சி திட்டம்

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் அனைவருக்கும் மாதந்தோறும் குறைந்த பட்ச ஊதியம் வழங்கும், புரட்சிகரமான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு, உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த...

அமெரிக்க வரலாற்றில் இன்னுமொரு முஸ்லிம் நகராதிபதி!

அமெரிக்காவின் New England மாநிலத்தின் தென் வின்ட்சர், கனக்டிகட் (Connecticut) நகரத்தின் முதலாவது முஸ்லிம் நகராதிபதியாக வைத்தியர் எம். சவுத் அன்வர் தெரிவாகியுள்ளார். கனக்டிகட்டில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றில் இதுவொரு மைற்கல்லாகும். “வாழ்த்துக்கள், அல்லாஹ்...

யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கக்காரணம்?

(written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan - நன்றி: தமிழர்சிந்தனைகளம்- தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்...

சூப்பர் மார்க்கெட் கூரை இடிந்ததில் 26 பேர் பலி

லாட்வியத் தலைநகர் ரிகாவில் பெரிய ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளதாக மீட்புச் சேவை அதிகாரிகள் கூறுகின்றனர். இடிபாடுகளுக்கிடையில் உயிர்தப்பியவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினரும்...

‘இணையத்தின் ஜனநாயகப் பலன்களுக்கு அச்சுறுத்தல்’

இணையத்தினால் கிடைக்கும் ஜனநாயகப் பலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இணைய வலையமைப்பான , வொர்ல்ட் வைட் வெப்பை (www) உருவாக்கியவரான , சர் டிம் பெர்னெர்ஸ் லீ எச்சரித்திருக்கிறார். அரசு கண்காணிப்புகள் மற்றும் தணிக்கைகள் அதிகரித்து...

சட்டரீதியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுபவர்கள் தங்களை அரேபியர் போன்று உடையணிந்து பரிசோதனையிலிருந்து தப்பிவிடுகின்றனர்.

(தமிழில் அல்பிஸ்) தற்போதைய பாதுகாப்பு பரிசோதனைகளை தவிர்த்துக் கொள்ள ஒரு புதிய நவீன மாற்று வழியினை சட்டரீதியற்ற முறையில் தங்கியிருப்பவர்கள் மற்றும் அகாமா மீறுபவர்கள் கண்டுபிடுத்துள்ளனர். சுpலர் பாரம்பரிய உடை மற்றும் ஆண்கள் அணியும்...

விமானத்தில் பறக்கும் போதும் தொலைபேசியில் உரையாடலாம்: அமெரிக்கா அதிரடி

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தொலைபேசியில் உரையாடவும், இன்டர்நெட்டினை பயன்படுத்தவும் அனுமதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பான அறிக்கையில், 3,048 மீட்டர் உயரத்திற்கு மேல் விமானம் பறக்கும் போது தொலைபேசி...

எகிப்து அல் அஸ்ஹர் தலைமை இமாம் மற்றும் பல்கலைக்கழக தலைவர்களை அகற்றுமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் தாக்குதலில் இருவர் பலி

அல் அஸ்ஹர் தலைமை இமாம் ஷெய்க் அஹமத் அல் தய்யிப் மற்றும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர் ஒசாமா அல் அப்த் ஆகியோரை அகற்றுமாறு மாணவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இராணுவ ஆதரவு அரசின் குற்றச்...

மத்தியக் கிழக்கில் கிறித்தவர்கள் நிலை குறித்து போப் கவலை

கிறித்தவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதி ஒன்று உருவாகும் நிலையை வத்திக்கான் ஒப்புக்கொள்ளாது என்று இராக், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க தலைவர்களிடையே பேசிய போப் பிரான்ஸிஸ் குறிப்பிட்டார்....

சர்ச்சையை ஏற்படுத்திய புனித க/பாவின் புதிய பூட்டு

சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த புனித கஃபதுல்லாஹ்வின் புதிய பூட்டு மற்றும் திறவுகோல் அதன் சிரேஷ்ட காவலர் (சாதின்) ஷெய்க் அப்துல் காதர்அல் ஷைபியிடம் கையளிக்கப்பட்டது. பல நாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கஃபாவை...

வீதியில் வந்தவர்களை கட்டிப்பிடிக்க முயன்ற சவூதி இளைஞர்கள் கைது

சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தில், வழிப்போக்கர்களை இலவசமாக கட்டிப்பிடிக்க முன்வந்த இரு ஆண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு இளைஞர்களையும், விநோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், பொது ஒழுங்கை மீறிய குற்றத்திற்காகவும் சௌதி அரேபியாவின் மதப்...

உணவு, குடிநீர் தரப்படாத நிலையில் சவூதியில் நைஜீரியத் தொழிலாளர்கள்

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இன்னும் தமது இருப்பை சட்டரீதியாக சரி செய்து கொள்ளாதவர்களை தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கை தொடருகிறது. அந்த வகையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சுமார்...

ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசை பெற்று கொண்ட மலாலா!

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கிழக்கு பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போர்க் நகரில் நேற்று...

பொதுநலவாய மாநாட்டில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இலங்கையில் நடந்த இறுதி போரில் ஏராளமான  தமிழர்கள் கொல்லப்பட்டனர், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக...

பிரிட்டன் நதியில் மிதந்துவந்த 60 ஆயிரம் பவுண்கள்: உரிமையாளரை தேடுகிறது போலீஸ்!

பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் வழக்கமாக தனது நாய்களுடன் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வருவது வழக்கம். அவர், சமீபத்தில் அப்பகுதி ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது நதிக்கரையின்...

கட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளை பகிஷ்கரிக்கக் கோரிக்கை!

கட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளை பகிஷ்கரிக்குமாறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. தெற்காசியாவைச் சேர்ந்த மனித உரிமைக் குழுக்களே...

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் டுவிட்: நபருக்கு 5 வருட சிறை

சமூகவலைத்தளங்களால் நமக்கு பல்வேறு நன்மைகள் உள்ள போதிலும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்திருத்தல் அவசியமாகின்றது. அவற்றை ஒழுங்கான முறையில் கையாளத் தெரியாமல் சிக்கலில் சிக்கியோர் பலர். குறிப்பாக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றைய...

பலஸ்தீனம் முதல்முறை ஐ.நாவில் வாக்குப் பதிவு

ஐ. நா. பொதுச்சபையில் பலஸ்தீனம் முதல் முறையாக வாக்களிப்பில் ஈடுபட்டது. சர்வதேச பிரதிநிதிகளின் கரகோசத்திற்கு மத்தியில் ஐ. நா.வுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் நேற்று முன்தினம் தமது தேசம் சார்பில் முதல் வாக்கை...

பிரசவத்தை எளிதாக்க கார் மெக்கானிக் கண்டுபிடித்த புது கருவி!

அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின்...

புகைத்தலை கைவிட்ட சர்ச்சைக்குரிய இந்தோனேசிய சிறுவன்!

இரண்டு வயதிலேயே சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உலகின் கவனத்தினை தன்பக்கம் ஈர்த்திருந்த இந்தோனேசிய சிறுவன் அப்பழக்கத்தை கைவிட்டுள்ளான். அட்லி ரியால் என்ற குறித்த குழந்தை தொடர்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில்...