உலகச் செய்திகள் Archives - Page 197 of 197 - Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

கடத்தப்பட்டு சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட லிபிய பிரதமர்! –

  (திரிபோலி) லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட லிபிய பிரதமர் அலீ ஸைதான் சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார். கடந்த 5-ஆம் தேதி, அமெரிக்க அதிரடிப ......

Learn more »

இயற்பியல் நோபல் பரிசு சர்ச்சையில் சிக்கியது!

கடவுள் துகள் கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் பரிசு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சிஇஆர்என் பரிசோதனைக்கூடத்திற்கும் வழங்க ......

Learn more »

லிபிய பிரதமர் கடத்தப்பட்டுள்ளார்

லிபியாவின் பிரதமர் அலி ஸைடான் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் திரிபோலியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவர் கடத்திச் செ ......

Learn more »

அமெரிக்க பொருளாதார நெருக்கடி எதிரொலி: வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதி ரத்து!

அமெரிக்காவில், பொருளாதார நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கு, நிதியளிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடி ......

Learn more »

தலிபான்களுடன் போராடி வென்ற மாணவியின் ‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!

பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிக ......

Learn more »

முசாபர்நகரில் வெடித்த கலவரத்தின் போது பல முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம்– அதிர்ச்சித் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சமீபத்தில் வெடித்த பெரும் கலவரத்தின்போது பல முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் அதிர்ச்சித் தகவ ......

Learn more »

மாலைதீவில் புதிய தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு! – முன்னாள் அதிபருக்கு பின்னடைவு.

மாலைதீவு அதிபர் தேர்தலை அக்டோபர் 20க்குள் மீண்டும் நடத்த வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாலைதீவில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க முதல்கட்ட தேர்தல் கடந்த செப்டம் ......

Learn more »

போர் மூண்டால் அமெரிக்காவே பொறுப்பு! – வடகொரியா எச்சரிக்கை.

தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா நடத்தவிருக்கும் கடற்போர் ஒத்திகை காரணமாக போர் மூண்டால், அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்று என்று வட கொரியா எச்சரி ......

Learn more »

இது இஸ்லாத்துக்கும் குடும்பத்துக்கும் சரிவராது : நடிகை நஸ்ரியா

தமிழக திரைப்பட நடிகையான நஸ்ரியா தான் நடித்த திரைப்படத்தில் சில காட்சிகளில் தனது விருப்பத்துக்கு மாறாக வேறு ஒருவர் தன்னைப் போல் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அந ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team