உலகச் செய்திகள் Archives » Page 4 of 193 » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

ரூபா 800 கோடி பண பரிமாற்ற வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரிக்கு பிணை!!

ரூபா. 800 கோடி பண பரிமாற்ற வழக்கில் உடல்நலத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரிக்கு நீதிபதிகள் பிணை வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (வயத ......

Learn more »

பேஸ்புக் பயன்பாட்டுக்கு இன்று முதல் அதிரடி தடை விதித்தது மியன்மாரின் இராணுவ ஆட்சி!!

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டில் பேஸ்புக்கிற்கு இன்று வியாழக்கிழமை முதல் தடை விதித்துள்ளனர். நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்க ......

Learn more »

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி! 80 பேர் கைது.

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்துஅதிக விலைக்கு விற்றுவந்த குற்றச்சாட்டில் 80 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் ‘சினோபார்ம்’ நிறு ......

Learn more »

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காட்டுத்தீயினால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காட்டுத்தீயினால் முப்பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கா ......

Learn more »

டொனால்ட் ட்ரம்புக்கு கிடைக்குமா நோபல் பரிசு? வெளியானது பெயர் பட்டியல்

2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப ......

Learn more »

நாடு முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நா ......

Learn more »

மியன்மாரை இராணுவம் கைப்பற்றியது. அரசியல் தலைமைகள் கைது!

மியன்மார் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில் ஆட்சியமைப ......

Learn more »

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட 16 வயதுடையவர் சிங்கப்பூரில் கைது..!

2019 இல் நியுசிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்று தாக்குதல்களை திட்டமிட்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிறைஸ்சேர்ச் மசூதி படுக ......

Learn more »

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 100,162 பேர் இதுவரை உயிரிழப்பு..

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 100,162 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக 100,000 இறப் ......

Learn more »

தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் ; உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு.

உவக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கிடைக்கச் செய்தால் மாத்திரமே தொற்றினை ஒழிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது குறித்து அ ......

Learn more »

சவுதி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் 6 மில்லியன் டொலர் டீலை கிரிஸ்டியானே ரொனால்டோ நிராகரித்தார்.

பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ சவுதி அரேபியா முன்மொழிந்த 6 மில்லியன் டொலரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. விஷன் 2030 எனும் தொனிப் பொருளில் சவுதி பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ள ......

Learn more »

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு..!

விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சுடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சுசஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீச்சுசிங்க ......

Learn more »

பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது – டிரம்பின் திட்டங்கள் அனைத்தும் வீண்போனது..!

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இ ......

Learn more »

ட்ரம்பை கைது செய்து ஒப்படைக்குமாறு, ஈரான் விடுத்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட 48 அதிகாரிகளை கைதுசெய்யுமாறு கோரி ஈரான் இன்டர்போலுக்கு சிவப்பு அறிவிப்பு கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம ......

Learn more »

துபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் துபாய் பூங்காவில் தஞ்சம் அடைகிறார்கள் – கலீஜ் டைம்ஸ்

– தனுஷ்கா கோகுலன், கலீஜ் டைம்ஸ் – இந்த ஆண்டு செப்டம்பர் முதல் அல் ஹுடைபா பூங்காவில் தஞ்சம் புகுந்த இலங்கையின் இரண்டாவது குழு இதுவாகும். வருகை தந்த மற்றும் காலாவதியான குடியிருப்பு வி ......

Learn more »

ஜோபைடனின் அமேரிக்க ஜனாதிபதியாகி முதல் நாளே செய்த விடயம்..!

ஈரான், இராக், லிபியா, சூடான், சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய ஏழு இஸ்லாமிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயண, விசா தடைகயை ரத்து செய்யும் கோப்பில் முதல் கையழுத்தை பதிவு செய்வாரென அன்நாட்டு ஊட ......

Learn more »

டொனால்ட் டிரம்பின் தோல்வி, விவாகரத்து செய்யவுள்ள அவரின் மனைவி..??

டொனால்ட் டிரம்பினை அவரது மனைவி மெலேனியா டிரம்ப் விவாகரத்து செய்யவுள்ளார் என டெய்லிமெயில் தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் அந்த நிமிடத்திற்காக ம ......

Learn more »

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்..!

மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை! இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்து அதன்படி முயற்சிகளை செய்து வருகிறது. உலகம் எங்கும் ......

Learn more »

தேர்தலில் மோசடி ட்ரம் அறிக்கை …!

தேர்தலில் இந்த தேசத்தை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி நடப்பதாக தெரிகிறது. தேர்தல் முடிவுகள் மோசமாக இருந்தால் உச்சநீதி மன்றத்தை நாடி அனைத்து தேர்தல் முடிவுகளையும் நிறுத்துவோம்! அமெரிக்க ......

Learn more »

அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் எங்கள் கொள்கை மாறாது – ஈரான் ..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் ஆயத்துல்லா அலி கொமைனி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டி ......

Learn more »

பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவியேற்ற சிறுமி..!

  பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என ......

Learn more »

கொரோனா வைரஸ் மாஸ்க்: குழந்தைகளில் யார் முகக்கவசம் அணிய வேண்டும்?

பெரியவர்கள் போல 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் முகக்கவசம் அணிவது தொடர்பாக விதிமுறைகளை வெளியிட்டுள் ......

Learn more »

கொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம் என்ன?

செஸ் விளையாட்டு பயிற்சியாளர் அனுராதா பெனிவால் வெவ்வேறு கண்டங்களில் உள்ள பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனது நேரத்தை பிரித்து செலவிட ......

Learn more »

மின்னல் தாக்கி பிகார், உத்தரப் பிரதேசத்தில் 107 பேர் உயிரிழப்பு

பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். பிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர ......

Learn more »

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதனை தொடக்கம்

பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்கும் பணி தொடங்கியது. இந்த மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team