உலகச் செய்திகள் Archives » Page 6 of 190 » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

இந்தியா வான் வழியாக பதிலடி கொடுத்தது ஏன்?

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா வான் வழியாக பதிலடி கொடுத்தது ஏன் என்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே விவரித்தார். ஜம்மு- காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ......

Learn more »

ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா பிரிட்டன்?

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள், பிரிட்டன் துருப்புகளால் சுட்டுக் கொல்ல ......

Learn more »

வெனிசுவேலா நெருக்கடி: வெளியேறிய 30 லட்சம் பேர்,உச்சத்தில் போராட்டம் – என்ன நடக்கிறது?

(BBC) கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் உதவிப் பொருட்களை வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தடுத்து நிறுத்தியதால் அந்நாட்டின் எல்லைப்புற நகரங்களில் கடும் மோதல ......

Learn more »

வங்கதேசத்தில் விமானத்தை கடத்த முயன்ற நபர் சுட்டுக்கொலை

வங்கதேசத்தில் இருந்து துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட பயணி, வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என அந்நாட்டின் செய்தி ஊடகங்கள ......

Learn more »

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிப்பு

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குத ......

Learn more »

மூன்று நிமிடம் தாமதமாக வந்து பகிரங்க மன்னிப்பு கோரிய ஜப்பான் அமைச்சர்

(BBC) ஜப்பானில் நாடாளுமன்ற கூட்டத்துக்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அமைச்சர் தாமதமாக வந்து அவரின் பதவிக்கு அவம ......

Learn more »

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா?

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, அரசமைப ......

Learn more »

கேப்டன் ஒரு நல்ல மனிதர் எப்பொழுதுமே சந்தோசமாக இருக்க வேண்டும்

சென்னை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.கேப்டன் ஒரு நல்ல மனிதர். அவர் எப்பொழ ......

Learn more »

புல்வாமா தாக்குதல்: காங்கிரசுக்கு பின்னடைவும், பாஜகவுக்கு ஊக்கமும் தந்தது எப்படி?

ராஜேஷ் பிரியதர்ஷி டிஜிட்டல் ஆசிரியர், பிபிசி இந்தி பிப்ரவரி 11ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி சாலை பேரணி நடத்தினார்; ராகுல் ......

Learn more »

‘பயங்கரவாத தாக்குதல்’ நடத்த திட்டமிட்ட அமெரிக்க கடற்படை அதிகாரி

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேரிலாந ......

Learn more »

காதலி முத்தம் தர விதித்த விநோத நிபந்தனை – பர்தா அணிந்து சுற்றிய மாணவர்

தினத்தந்தி: ‘காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்து சுற்றிய மாணவர்’ சென்னையில் காதலி முத்தம் தருவதாக கூறியதால், பர்தா அணிந்தவாறு சுற்றித்திரிந்த மாணவரை, திருடன் என்று நினைத்து பொ ......

Learn more »

பங்களாதேஷ்: பாரிய தீ விபத்து – 56 பேர் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா பகுதியில் ஒரு இரசாயன கிடங்காக பயன்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 56 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக் ......

Learn more »

காஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றிய வலுவான ஆதாரங்கள் உள்ளன

காஷ்மீர் புலவாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றிய வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் கூறினார்.காஷ்மீர் மாநிலம் புலவாமா ......

Learn more »

செளதி இளவரசரின் வருகை: பல பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு கொண்டு வருமா?

ஜுபைர் அஹமத் பிபிசி இந்தி இந்திய பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றவுடன், இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான உறவு வியத்தகு அளவில் முன்னேற்றம் கண்டது. கடந்த ஐந்து ஆண்டுகள ......

Learn more »

காஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் – யார் பொறுப்பு?

மஜித் ஜஹாங்கிர் பிபிசிக்காக 2018ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியிலுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் முகாமிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நு ......

Learn more »

அமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி

(BBC) அமெரிக்கா – மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக எனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளார். 2016ஆம் ஆண ......

Learn more »

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டையிட்டு ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஹாஜி ரவூப் ஹக்கீம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் ......

Learn more »

புல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் குண்டுவெடிப்பு – சி.ஆர்.பி.எப் படையினர் 46 பேர் பலி

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் குறைந்த 46 பேர் கொல்லப்பட்டுள்ளதை பிபிசியிடம் அதிகாரிகள் உறுதிசெய்துள ......

Learn more »

டெல்லி ஹோட்டலில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி, பலர் படுகாயம்

(BBC) டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்கள ......

Learn more »

பலஸ்தீனர்களின் பிறப்பிடமாக காஸாவை நெதர்லாந்து அரசாங்கம் அங்கீகரிக்கவுள்ளது

இஸ்­ரேலின் உரு­வாக்­கத்­திற்குப் பின்னர் பிறந்த பலஸ்­தீ­னர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ பிறப்­பி­ட­மாக காஸா பள்­ளத்­தாக்­கி­னையும் கிழக்கு ஜெரூ­சலம் உள்­ளிட்ட ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்க ......

Learn more »

துபாயில் விஞர் அபுஹாஷிமா எழுதிய “ரபியுல் அவ்வல் வசந்தம்” நூல் வெளியீட்டு விழா

திருச்சி துபாயில் விஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு மற்றும் மற்றும் இலக்கிய பேரொளி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவன மேலாண ......

Learn more »

அமெரிக்காவின் பரம எதிரியாக இருந்த வியட்நாமில் டிரம்ப் – கிம் சந்திப்பது ஏன்?

தெற்கு வியட்நாமில், தனாங் நகரத்தில் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க துருப்புகள் வற்து இறங்கியது, தென்கிழக்கு ஆசியாவில் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான ......

Learn more »

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஜெர்மனியில் புதிய சிக்கல்

தனிநபர்களின் சம்மதத்தை பெற்றால் மட்டுமே பயனர்களை பற்றிய அதிக தரவுகளை அதனுடைய செயலி மற்றும் இணையதளத்திற்கு வெளியிலுள்ள தளங்களில் இருந்து திரட்ட வேண்டும் என்று ஃபேஸ்புக்கிற்கு ஜெர்ம ......

Learn more »

அணு ஆயுத ஒப்பந்தம்: புதிய ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ரத்தானதை தொடர்ந்து ரஷ்யா புதிய ஆணு ஆயுதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நடுத்தர தொலைவு அணு ஆயுத உடன்படிக்கை எனப்படும ......

Learn more »

சுதந்திர தினத்திற்கு எதிராக வடமாகாணத்தில் கறுப்புக் கொடி

BBC இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. எனினும் வடக்கு மாகாணத்தில் இன்றைய நாளினை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி கறுப்புக் கொடிகள் பற ......

Learn more »

Web Design by The Design Lanka