உலகச் செய்திகள் Archives » Page 7 of 190 » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

அணு ஆயுத ஒப்பந்தம்: புதிய ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ரத்தானதை தொடர்ந்து ரஷ்யா புதிய ஆணு ஆயுதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நடுத்தர தொலைவு அணு ஆயுத உடன்படிக்கை எனப்படும ......

Learn more »

சுதந்திர தினத்திற்கு எதிராக வடமாகாணத்தில் கறுப்புக் கொடி

BBC இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. எனினும் வடக்கு மாகாணத்தில் இன்றைய நாளினை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி கறுப்புக் கொடிகள் பற ......

Learn more »

விஜய் மல்லையாவை நாடுகடத்த பிரிட்டன் அனுமதி

இந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார். இம்முடிவை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு ......

Learn more »

முதல்முறையாக அமீரகத்தில் போப் பிரான்சிஸ்: ஏமன் பிரச்சனை குறித்து பேசுவாரா?

போப் பிரான்சில் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் போப் இவர்தான். அபுதாபி வந்த அவரை முடியரசர் ஷேக் முகம்மது பின் ஜையத் அல் நஹ்யான் வரவேற்றார். செவ்வாய் ......

Learn more »

சீனாவின் ஹுவவேய் நிறுவனத்தின் மீது மோசடி வழக்குப் போட்ட அமெரிக்கா

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவவேய் நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை நிதி அலுவலர் மங் வான்ஜோ மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை. உலகின் இரண்டா ......

Learn more »

மலேசியாவில் இலவச உணவு கூப்பன்கள் பெறுவதில் நெரிசல்: 2 பெண்கள் பலி

(BBC) இலவச உணவு கூப்பன்களை பெறுவதற்கு முண்டியடித்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் மலேசியாவில் இரண்டு முதிய பெண்கள் பலியாகியுள்ளனர். தலைநகர் கோலாலம்பூரில் புது மாவட்டத்தில் உட்புற சந்தை ......

Learn more »

7 வயதில் அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்ட சகோதரியும் சகோதரனும்

இங்கிலாந்தின் லூடோனைச் சேர்ந்த யூசுப் அஸ்லம் எனும் சிறுவன் தனது ஏழாவது வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே வயதில் இவரது சகோதரி மாரி ......

Learn more »

சிறந்த வாழ்க்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம்

சாய்ராம் ஜெயராமன் பிபிசி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ் நியூஸ் & ......

Learn more »

லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட இஜ்திமா

திருச்சி அருகே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. மார்க்க அறிஞர்க ......

Learn more »

முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத நல்லிணக்க சம ......

Learn more »

இஸ்லாம் மதத்தை `சீனமயமாக்க’ சீனாவின் ஐந்தாண்டு திட்டம்

நாடு முழுக்க இஸ்மியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அரசியல் பிரச்சாரத்தை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்லாத்தை `சீனமயமாக்கும்’ முயற்சியின் – இஸ்லாமிய நம்பிக்கைய ......

Learn more »

புதிய மன்னரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலேசியா

தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய மன்னரை தேர்ந்தெட ......

Learn more »

சசிகலாவுக்கு சலுகைகள்: சிறையில் நடப்பதுதான் என்ன?

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக நான் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது. இனி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறார் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மொட்கில் ......

Learn more »

சொந்த நலன்களை புறந்தள்ளி பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்’

பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் தெரீசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுக்க தங்கள் சொந்த நல ......

Learn more »

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தீர்வு காண டிரம்புக்கு அழுத்தம்

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அமெரிக்க அரசாங்க துறைகள் பகுதியளவு முடங்கியுள்ள சூழலில், இவற்றில் சில பகுதிகளை தற்காலிகமாக மீண்டும் திறக்க வேண்டுமென குடியரசு கட்சியை ஓர் மூத்த சென ......

Learn more »

இஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு ஜ.நா அகதி அந்தஸ்து

பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமத ......

Learn more »

ஒரு இஸ்லாமிய அகதிப் பெண்ணுக்காக தன்னையே மாற்றிக்கொண்ட அமெரிக்கா: வரலாற்றில் இது முதல் முறை

ஒரு அகதியாக அமெரிக்காவில் நுழைந்து, இன்று தலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரவேசித்துள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக வரலாற்றில் முதல் முறையாக அமெரிக் ......

Learn more »

அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாச படத்துக்கு ‘லைக்’ போட்டாரா? உண்மை என்ன?

செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பிபிசி குழுவின் ஆய்வு இது . டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாசப் படம் பார்த்து அதற்கு விருப்பக்குறியிட்டதாக கூறி கேலி கிண்டலுக்குள்ளானா ......

Learn more »

முரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள்

அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க க ......

Learn more »

அமெரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றும் 116 பெண்கள்

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் 116வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதையொட்டி, வரும் ஜனவரி 3ஆம் தேதி வரலாறு படைக்க காத்திருக்கிறது அமெரிக்கா. 2016 ......

Learn more »

உலகை அசத்திய 10 புகைப்படங்கள் 2018

2018-ஆம் ஆண்டு உலகை அசத்திய பத்து புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். படத்தின் காப்புரிமைJESCO DENZEL / BUNDESREGIERUNG / GETTY IMAGESImage captionஜி7 மாநாட்டின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சர்வதேச அளவில் அதிகம் ரசிக்கப ......

Learn more »

உலகிலேயே மிக நீளமான கூந்தலுடைய இளம் பெண் (Video)

ந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்ட இளம் பெண்ணான சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரைச் சேர்ந்த நிலான்ஷி பட்டேல் என்ற மாணவியே இவ்வாறு சாத ......

Learn more »

முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா இன்று (வியாழக்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா ......

Learn more »

15 ஆண்டுகளுக்கு பிறகு ம.பி அமைச்சரவையில் முஸ்லிம்

மத்திய பிரதேசத்தில் 28 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் இந்த ......

Learn more »

கர்நாடகாவில் 15,000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது பாட்டி

 “15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்த 98 வயது பாட்டி மரணம்” சமூக பணியாளர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவரான சுலகிட்டி நரசம்மா நேற்று காலமானதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது ......

Learn more »

Web Design by The Design Lanka