கட்டுரைகள் Archives - Page 4 of 211 - Sri Lanka Muslim

கட்டுரைகள்

ஹஜ் முகவர் சங்கத்தின் 34ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்!

ஹஜ் முகவர் சங்கத்தின் 34 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம், அதன் தலைவர் இஸாம் கௌஸ் தலைமையில், ஹம்பாந்தோட்டை ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பெருமளவு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர ......

Learn more »

முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் பணியாற்றிய மர்ஹூம் அஸ்வர்!

மஹரகமையில் 1937- பெப்ரவரி 8 ஆம் திகதி பிறந்து தினகரன் செய்தியாளராக எழுத்துலகப் பயணத்தை ஆரம்பித்தவர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர், பின்னர் அறிவிப்பாளர், நேரடி வர்ணனையாளர், மொழிபெயர்ப்பாளர் என் ......

Learn more »

‘உணவற்றோருக்கு உணவு’ – கிண்ணியா இளைஞர்களின் முன்மாதிரி!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ‘உணவற்றோருக்கு உணவு’ எனும் வேலைத் திட்டம் கிண்ணியாவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை கிண்ணியாவின் மனிதநே ......

Learn more »

A/L பரீட்சை பெறுபேறு – தொடர்ந்தும் சாதனை படைக்கிறது சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி!

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவிகளும் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபெறுகளுடன் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் 04 மாணவிகள ......

Learn more »

அடிப்படை உரிமைகளில் ஆழ ஊடுருவும் PTA -சுஐப் எம்.காசிம்-

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் சகல வழிகளையும் திறந்துவிட்டுள்ள அரசாங்கம், இயலுமானவரை மீண்டெழும்ப முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளில் சில விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. ......

Learn more »

ஜெய்லானி பள்­ளி­வா­ச­ல் காணியில் 70 % அப­க­ரிப்பு – விஜயம் செய்ய முஸ்­லிம்கள் அச்சம்!

கூர­க­லயில் அமைந்­துள்ள வர­லாற்­றுப்­பு­கழ்­மிக்க தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­றிக்­கொள்ள முடி­யாது. ஜெய்­லானி பள்­ளி­வா­சலை பாது­காப்­பது எமது கட­மை­ய ......

Learn more »

மனிதனின் பகைவன்…!

உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு உணவு மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் எதை உண்ண வேண்டும்? எதை உண்ணக்கூடாது என்ற விடயம் மனிதனை சதா சிக்கலில் தள்ளிவிடும் பிரச்சினை. உடல், உள ரீதியாக நன்மை பய ......

Learn more »

முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை தவறு!

‘2009இல் யுத்தம் முடிவடைந்ததாலும், மீண்டும் போரிடுவதற்கான தேவை இல்லாததாலும் நீண்ட காலமாக நிலவிய இனங்களுக்கிடையிலான மோதல் தீர்த்து வைக்கப்பட வேண்டும்’ என அண்மையில் ஜனாதிபதி ரணில் வி ......

Learn more »

சமூக செயற்பாட்டாளர்கள் மீதான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரயோகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!

சமூக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொ ......

Learn more »

“போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்” – ரிஷாட் வலியுறுத்து!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை வன ......

Learn more »

கடலாளுகைக்குள் கட்டுப்படும் கடல்கடந்த கடப்பாடுகள்..! – சுஐப் எம்.காசிம்-

கப்பல் போக்குவரத்துக்களை கட்டுப்பாடுக்குள் வைத்து, பிராந்திய ஏகாதிபத்தியத்தை வளர்த்துக்கொள்ளும் வியூகங்கள் உலக அரசியலில்  விஸ்வரூபமெடுக்கின்றன. பாரசீகக் கடல்பரப்பை கட்டுப்படுத்த ......

Learn more »

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்து ஏன்? – ஜனாதிபதி செயலகம் விளக்கம்!

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய 2022.-08.-01 திகதியிடப்பட்ட 2291/02 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் 04 (7) விதிமுறையின் கீழ் பெயர் குறிப்பிடப ......

Learn more »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் முப்பெரும் திறப்பு விழா நிகழ்வு கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் தலைமையில் நேற்று (17) இடம்பெற்றது. இந்நி ......

Learn more »

சீன கப்பலும் இலங்கையின் நிபந்தனைகளும்!

சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை சனிக்கிழமை (13) அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த கப்பலை நிறுத்த அ ......

Learn more »

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சக்கரநாற்காலிகள் பற்றாக்குறைக்குத் தீர்வு!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை இலங்கையிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வைத்தியசாலையில் 2060 படுக்கை வசதிகள் காணப்படுவதுடன் ஆறு அவசர சிகிச்சை பிரிவுகளு ......

Learn more »

‘சவால்களுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்று நடத்தும் ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்’ – அலி சப்ரி

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்த முறையான திட்டமிடல் அவசியமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டத ......

Learn more »

“கோட்டாவின் செயல்பாடும், அவருக்கு நடந்தவைகளும் மற்றைய அரசியல் தலைமைகளுக்கு ஒரு பெரிய முன்னுதாரணம்” – ரிஷாட்!

சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் போதுதான் நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பத ......

Learn more »

ரணிலிடம் முஸ்லிம் காங்கிரஸ் கையளித்த ஆவணம்!

அன்பான ஜனாதிபதி அவர்களுக்கு, பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேசிய சர்வ கட்சிச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்… ஜூலை 29, 2022 திகதியிட்ட உங்கள் கடிதம் தொடர்பில், மே ......

Learn more »

ஜாமிஆ நளீமிய்யா முதல்வராக (Rector) முதல்வராக அகார் முஹம்மத் நியமனம்!

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக (Rector – رئيس الجامعة) உஸ்தாத் அகார் முஹம்மத்  நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் (11/8/ ......

Learn more »

சல்மான் ருஷ்டி மீது கூரிய ஆயுத தாக்குதல்!

நேற்று (12) நியூயோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து சல்மான் ருஷ்டி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் அவர் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வர ......

Learn more »

ஞானசார தேரரின் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ அறிக்கையை நடைமுறைப்படுத்த தடை – ரிஷாட்டிடம் ரணில் உறுதி! !

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக  அகில இலங்கை ......

Learn more »

பொருளாதார கொள்கைக்கு அவசரகால சட்டம் அவசியமா..?

இலங்கை நாடு மிக கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந் நிலையில் இலங்கையில் அமுல் படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் இலங்கையின் ஜனநாயகத்தை பல்வேறு வழிகளிலும் கேள்விக்குட்படு ......

Learn more »

காதிமுல் இல்ம் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்று!

தென்னிந்தியா அதிராம்பட்டினத்தை பிறப்பிடமாகவும், இலங்கையின் காத்தான்குடியை மார்க்கப்பணியாற்றும் தளமாகவும் கொண்டிருந்த மர்ஹூம் அல்லாமா ஷெய்குல் பலாஹ் எம்.ஏ அப்துல்லாஹ் ஆலிம் ரஹ்மான ......

Learn more »

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை – இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடம்!

உலக பல்கலைக்கழகங்களின் ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதற்கமைய,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ......

Learn more »

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கு வகிக்க வேண்டும் – ஜனாதிபயிடம் ஹசன் அலி கோரிக்கை!

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்குவகிக்க வேண்டுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமை ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team