கவிதை Archives - Sri Lanka Muslim

கவிதை

டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீடு!

ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இன் ......

Learn more »

கம்யூனிச கிருமி மதம் மாறியது

இஸ்லாமிய வைரஸ் ……………… உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது ‘ கொள்ளை நோயை கொண்டு வந்த இஸ்லாமியர்கள் உடனடியாக வெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும் உலத்திற ......

Learn more »

ஏய் தீவிரவாதியே…!!!

Raazi Muhammeth Jabir  உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு? உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா? கஸ்தூரி கலந்த துணியில் உன் ஆன்மா சுற்றப்பட்டு அர்ஷை நோக்கி கொண்டு ச ......

Learn more »

உனக்கு நன்றிகள்

Mohamed Nizous எமது எகோதரங்களுக்கு இலகுவாக ஷஹீத் பதவி எடுத்துக் கொடுத்த உனக்கு எமது நன்றிகள் ஊடகத்தின் முகத்தை உரித்துக் காட்டி வேடதாரிகளை எமக்கு வெளிப்படுத்தி’னாய்’- நன்றிகள் மேற்கின் கல ......

Learn more »

இழந்து போன எங்கள் மரியாதை

Mohamed Nizous கொடுக்கல் வாங்கல்களில் குறைகள் செய்யார் என அடுத்தவர் போற்றும் விதம் அழகாய் இருந்தார் அன்று ‘குடு’க்கள் வாங்கலில் கொலையும் செய்வாரென எடுத்துப் பேசுமளவு இழிவாய்ப் போனது இன்ற ......

Learn more »

ஏறி நின்று பார்த்த போது

Mohamed Nizous ஏழு பேரும் சேர்ந்து ஏறி நின்று பார்த்த போது தெளிவாகத் தெரிந்தது திரு நாட்டின் அவலங்கள் இந்தத் தேசத்தில் ‘ஞானத்’திற்கு உள்ள மதிப்பு விஞ்ஞானத்திற்கு இல்லை என்று விளங்கிக் கொண் ......

Learn more »

தலைவன் – கவிதை

வை எல் எஸ் ஹமீட் 25/01/2019 நிலவு சுடுகிறது; என்றேன். குளிர மட்டும் தெரிந்த நிலவு எப்படி சுடும்; என்றான். சேவல் முட்டையிட்டது; என்றேன். கற்பனைக்கும் ஓர் எல்லை இருக்கிறது; என்றான். இரவில் சூரியன் ......

Learn more »

 இளம் விஞ்ஞானி அல்-ஹாபிழ் சர்ஜூன் : உலகம் வியக்கும் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவில் விருது

– அனஸ் அப்பாஸ் – அல்-ஹாபிழ் வைத்தியர் M.A.C.M. சர்ஜூன் அவர்கள் இலங்கை திருநாட்டின் ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். அல்-ஹாஜ் அப்துல் காதர் – பௌசியா மரீனா தம்பதிகளின் அன்புப்புதல்வரான இவர், ......

Learn more »

கல்வித் தீ …!!!

Mohamed Nizous எண்பதுகளின் நடுவில் இக்கட்டில் மாட்டிய முஸ்லிம் சமூகம் முற்றாக நசுங்க கிழக்கின் ஊர்களில் கிளர்ந்து எழுந்தது கற்க வேண்டுமென்ற கடுமையான முயற்சி. அவர்கள் இரக்கமின்றி அடிக்க அடிக் ......

Learn more »

என் பேரனுக்கு இன்று இரண்டு வயது

  மகனே ஷைப் சுல்தான் இன்று(20-12-2018)உனக்கு இரண்டு வயது இது பத்து மடங்காகும் போது நான் உயிருடன் இருக்கும் சாத்தியமில்லை அப்போதும் என்னில் நீயிருப்பாய். இப்போது அப்பா அப்பா என்று ஆறத்தழுவி ......

Learn more »

விவசாயமும் அரசியலும் – கவிதை

Mohamed Nizous வயல யானை தாக்கினா விவசாயம் வாயால ‘யானை’யைத் தாக்கினா அரசியல் நிலத்தைக் கொத்திப் பச்சை வளர்த்தா விவசாயம் பச்சையைக் கொத்தி நீலத்தை வளர்த்தா அரசியல் மண் வெட்டி இருந்தா விவசாயம் ......

Learn more »

நீங்களும் மனிதர்கள்தான்.

வேதனையிலும் சோதனையிலும் பிள்ளைகளுக்காய் குடும்பத்திற்காய் வியர்வை சிந்தி கரடு முரடான மலைகளில் மழையென்றும் வெயிலென்றும் பாராது துன்பப்படும் மலையக வாழ் செல்வங்களான நீங்களும் மனிதர் ......

Learn more »

அகதியாகும் போது…!

-முஹம்மது ராஜி- _இது அக்டொபர் மாதம் .. நாம் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட மாதம் ..1990 களில் நாம் பட்ட அவஸ்தைகள் கவிதையாக …_ … *அகதியாகும் போது…* ???????????????????????????????? மணல்களில் அம்மணமாய் ......

Learn more »

குருதி உறைந்த நாள் செப்டம்பர் 16 2000

வஸ்ஸலாம் – எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் –            16.09.2018 மு.ப 11.41 குருதி உறைந்த நாள் கண்ணீர்களால் கிழக்கை நனைத்த நாள் போராளிகளின் போராட்டம் – ஓய்ந்த நாள் கட்சிக்காரவர்கள் பதவிக்கு கனவு கண்ட ......

Learn more »

இதுவும் கடந்து போகும்

Mohamed Nizous இந்த வாழ்க்கையில் எதுவும் கடந்து போகும் பந்து போல் சுற்றி வரும் பள்ளமும் மேடும் எந்தவொரு செயலும் இல்லை நிரந்தரம் முந்தியோர் சொன்னவை முற்றிலும் உண்மை பிறந்து வளர்வதும் பின்னர் த ......

Learn more »

அடகு வைத்தோம்

  Mohamed Nizous ஆரோக்கியத்தை அடகு வைத்தோம் அர்த்த ராத்திரியில் அன்றொய்ட் சிஸ்டத்திடம் கை விரலை அடகு வைத்தோம் ஐ போணின் அப்ஸ்களுக்குள் பேச்சை அடகு வைத்தோம் பேஷ்புக்கிடமும் பிற மீடியாக்களிடமு ......

Learn more »

அரபா வெளி

Mohamed Nizous மலைக்க வைக்கும் மலை. இங்கே நாற்பது லட்சம் கரங்கள் நாயனைக் கேட்கும் வரங்கள். வெறுமையான வெளிகள் மறுமையை மனதில் கொண்டு வரும். கூடாரங்களில் கண்கள் கூட ஆருமில்லா கப்று வாழ்க்கைக்காய் ......

Learn more »

உறவும் பாசமும்

Mohamed Nizous உம்மாக்களுக்கு  அறவே பசிப்பதில்லை ஊட்டில் ஓரளவே உணவிருந்தால் வாப்பாக்கு வாட்ச் கட்ட விருப்பமில்லை. வறுமை கதவைத் தட்டும் போது காக்காக்கு கடும் வெயில் சுடுவதில்லை கடைசித் தங்கை ம ......

Learn more »

தி.மு.க

Mohamed Nizous தி-ரு மு-த்து வேல் க-ருணாநிதி. திறமை முதல்வர் கண் மூடினார். திரைத் துறை முன்னோடிக் கலைஞரின் திரும்ப முடியா கடைசிப் பயணம். திரண்டு முட்டும் கண்ணீரில் தொண்டர்கள்.. தியாகி என முடிவில் க ......

Learn more »

சுட்டவனே பதில் சொல்

Mohamed Nizous ஏழு வயதுச் சிறுவர்களை எதற்காகக் கொன்றாய் ஈழத்துக்கெதிராக என்ன தவறு செய்தார்கள்? இறைவனைத் தொழுவோரை இரத்த வெறியில் சுட்டதேன்? பேயாட்டம் ஆடினால் போராட்டம் வெல்லும் என்றா? முதுகுக் ......

Learn more »

எழுபதுகளில் என் தெரு

Mohamed Nizous கிறவல் வீதிகள் கிடுகு வேலிகள் பரவலாய் நிற்கும் பச்சை மரங்கள் வேலியின் முனைகளில் விரித்துப் பரப்பிய நீளப் பன்கள் நெடுகக் காயும் மாட்டைக் கழற்றி மல்லாக்க நிமிர்த்திய கூட்டு வண்ட ......

Learn more »

பாதாள உலகம்

Mohamed Nizous ஒருவர் நடத்த ஒருவர் கடத்த கோடிக் கணக்கில் தேடலாம் ஆடலாம் ஒருவர் சொல்ல ஒருவர் கொல்ல இருளின் உலகில் போடலாம் தேடலாம் கட்டுப் பணத்துக்காய் கெட்டுப் போவார்கள் வெட்டிக் கொள்வார்கள் ச ......

Learn more »

பிறையினில் பிளவினைத் தராதே இறைவா

பண்ணவ னருள்சுமந் ததிரு நாட்கள் புண்ணியம் பலபெற பிடித்தோம் நோன்பு எண்ணி மனம்மகிழ்ந் தின்று பெருநாள் எடுத்தோம் எல்லோ ருடனும் இணைந்தோம்! பண்ணிய பவங்கட்கு கதறியே யழுதோம் புத்தொளி கிடைத் ......

Learn more »

மீம்ஸ் மெல்ல எல்லை தாண்ட

Mohamed Nizous பிடியாத பிக்ஹுக்கு வடிவேலு மீம்ஸ் போட்டு பொடியன்மார் மகிழ்கிறார் புனிதம் புரியாமல். எந்தக் கொள்கைக்கும் ஏதிர்ப்புத் தெரிவிக்க செந்திலின் படமிடுவோர் சிந்திக்க வேண்டாமா பிறை பா ......

Learn more »

பெருநாளின் பின்னால்

Mohamed Nizous கேட்ட பயான் என்ன போட்ட தொப்பி என்ன ஷவ்வால் பிறை வானில் தோன்ற வெளவால் போல் தலை கீழ் என்ன ரமழானிலே பக்தி ராவையிலே தஹஜ்ஜத் அமல்கள் செய்த சில பேர் அடுத்த பக்கம் பாய்வார் எடுத்த பயிற்ச ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team