கவிதை Archives - Page 5 of 17 - Sri Lanka Muslim

கவிதை

மறந்து மறந்து நினைக்கிறோம் மன்னியுங்கள் தலைவரே! (பசீர் சேகுதாவுத்)

பசீர் சேகுதாவுத் மக்களின் ஒற்றுமைக்காய் குரல் தந்த தலைவனே உன் நினைவு நாளில் குர்ஆனை ஓத மஜ்லிஸ்களில் கூடினோம்! கொஞ்சமாய்தான் சனம் கூடிற்று மன்னிக்க வேண்டுகிறோம்!! சகோதர மதத்தோர் நிகழ் ......

Learn more »

விரூட்ஷம்

அரசியல் ஞானியே உன் வருகையினால் வரண்டு கிடந்த எங்கள் வாழ்க்கை வசந்தமாகியது துயரத்தைச் சுமந்த தோள்கள் சுதந்திரமாகியது. மரமாக வந்து நிழல் தந்து மலராக வந்து மணம் தந்து கனியாக வந்து சுவை த ......

Learn more »

கவிஞர் ராஜகவி ராகிலின் ஓவியனை வாசித்த புல்லாங்குழலில் வர்ண இசை கவிதை நூல் வெளியீடு

நிந்தவூர் ஆர்.கே. மீயாவின் ஏற்பாட்டில் கவிஞர் ராஜகவி ராகிலின் ஓவியனை வாசித்த புல்லாங்குழலில் வர்ண இசை கவிதை நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிமை(17-09-2017)காலை 9.00 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டப ......

Learn more »

நம் குரல் அஷ்ரபே! (கவிதை)

நம் குரல் அஷ்ரபே ! புது மலர் வாசமே ! நாளை நம் மண்ணிலே நாளும் புது ஊர்வலம்! தலைவனே! தலைவனே! நம் உயிர்த் தலைவனே ! என்றும் உன் மூச்சிலே வாழும் நம் மக்களே ! தலைவனே! தலைவனே! ஜென்மஜென்மங்கள் ஒன்றாக ந ......

Learn more »

பொற்பணி புரிந்த மேதை எம்.எச்.எம். அஷ்ரப்

செப்ரம்பர் பதினா றென்னும் தேதியும் வரும் போ தெல்லாம் நற்றவப் புதல்வர் அஷ்ரப் ஞாபகம் மன துருக்கும் திக்கற்ற சமூகம் ஒன்றாய்ச் சேர்ந்தொரு அமைப்பில் வாழப்; பொற்பணி புரிந்த மேதை புகழுடம் ......

Learn more »

என்ன குற்றம் செய்தோம் (கவிதை)

(மியான்மார் முஸ்லிம்களுக்கு எழுதியது) என்ன குற்றம் செய்தோம் குருதியை குடிக்கின்றார்களே..! மழலை மொழியும் அர்த்தமாய் பேசத்தெரியாத பச்சிளம் குழந்தைகள் அலையில் அல்லுண்டு போகிறது ஜடமாய்.. ......

Learn more »

மியன்மார் சிறுமி போல் மிரண்டு போய் அழுகிறது வானம் : மரண மழை (கவிதை)

Mohamed Nizous ஆங் சாங் போல் அரக்கத்தனமாய் ஆடுகிறது அரச மரம் மோடி போல் ஓடி ஓடித் திரிகிறது மேகம் மியன்மார் சிறுமி போல் மிரண்டு போய் அழுகிறது வானம் துருக்கி போல் சுறுக்காய் உதவ விரிக்கிறது சிறகை ......

Learn more »

9/11 என்ற நரிகளின் சதி (கவிதை)

Mohamed Nizous ஒற்றைவரி மூலம் உரைக்க வேண்டுமென்றால் இரட்டைக் கோபுர அடி இருட்டுள் யூத சதி. அலுமினியத்தாலான ஆகாய விமான முகம் ஒரு புறம் மோதி மறு புறம் வரும் போதும் முன் பக்கம் சிதையாது முழுவதுமாய் ......

Learn more »

அடிக்கல் (கவிதை)

Mohamed Nizous அடிக்கல் அடிக்கடி நாட்டப்படும் கல். சில முன்னேற்றத்தின் படிக்கல். பல விளம்பரத்துக்காய் வெற்றுக் கல் ஆங்காங்கே அகழ்ந்து பார்த்தால் அடிக்குப் போன அடிக்கல்கள் அடுக்கடுக்காய் வரக் ......

Learn more »

பல்துறை கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அரங்கில் வகவத்தின் 41 வது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 41 வது கவியரங்கம் கடந்த 5-9-2017 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் ஸ்ரீதர் பிச்சையப்பா அரங்காக நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமை ......

Learn more »

face book பயணிகள் கவனிக்கவும் (கவிதை)

Mohamed Nizous பதினெட்டாம் வயதில் தொடங்கப்படும் கடுகதி face book புகையிரதம் Like நகரை நோக்கி செல்லும். இடையில் நிறுத்தப் படக்கூடிய நிலையங்கள் Data முடிந்து போதல் கவரேஜ் கிடைக்காமை பாஸ்வேர்ட் மறந்து போதல ......

Learn more »

சேற்றில் இறந்த சின்ன மகனே

Mohamed Nizous அகதியாய் அலைவதிலும் சகதியில் சாவது மேல் என கண்ணை மூடிக் கொண்டாயா கண் மணியே ஆங்சாங் சூகி சொன்ன ஆயுதந் தாங்கிய அதி தீவிரவாதி மகனே அந்த அரக்கியிடம்-உன் அப்பாவி முகம் காட்டு. பச்சைப் ......

Learn more »

வித்தியாசமாய் வாழ்ந்து பார் (கவிதை)

Mohamed Nizous அன்றாடம் செய்பவைகளை அப்பால் தள்ளி விட்டு வித்தியாசமாய் வாழ்ந்து பார் வேறுலகம் நாடிப் பார். கதைப் புத்தகம் எடுத்து கடைசியிலிருந்து வாசி. புகைப்படம் பிடிக்காத நேரத்திலும் புன்னக ......

Learn more »

ரோஹிங்கியா பிணந்திண்ணிகளும் ரோஜாப் பிஞ்சுகளும்

ஆங்சாங் சூகியின் வெறிபிடித்த கருமிகளே பிணந்திண்ணிகளே ரொஹிங்கியா றோஜாப் பிஞ்சுகள் உங்களுக்கு என்னதான் -டா பாவம் செய்து விட்டார்கள். வெறியாட்டத்திற்காகவா சமாதானத்திற்கான விருதை நீ பெ ......

Learn more »

பூமியே பிளக்க மாட்டாயா? மியன்மாரை விழுங்க மாட்டாயா?

வானமே கொப்பளிக்க மாட்டாயா? மியன்மாரை மூழ்கடிக்கடிக்க மாட்டாயா? பூமியே பிளக்க மாட்டாயா? மியன்மாரை விழுங்க மாட்டாயா? காற்றே புயலாக மாறமாட்டாயா? மியன்மாரை அள்ளி செல்ல மாட்டாயா? அலை கடலே ப ......

Learn more »

மெளனம் காப்பதின் மர்மம்தான் என்ன???? (கவிதை)

இரத்தக் காயங்களால் மரத்துப்போன உடல்கள் மலிந்து கிடக்கிறது பர்மாவில் மதம் பிடித்த மனிதர்களால் புனித இஸ்ஸலாத்தை ஏற்ற குற்றத்துக்காக கடித்துக் குதறப்பட்டு, ஆற்றிலும் சேற்றிலுமாய் அழு ......

Learn more »

அனிதாவும் அநியாய மோடியும் (கவிதை)

Mohamed Nizous அனிதா என்று இனிதாக வாழ்ந்த பெண் இனி தாங்க முடியாது என தனியாக செத்துப் போனாள் மூட்டு வலிக்க மூட்டை சுமக்கும் தந்தை. கூட்டிலே தாயின்றிக் கூவினாள் தனியாக. கழிவறை கூட இன்றி காட்டாறாய் ......

Learn more »

போய் வா மகளே..!!!

Writer Mohamed Kadafi Sharing Aboosali mohamed sulfikar உனக்காக சொர்க்க வாசல் திறந்து தேவர்கள் காத்து நிற்கின்றனர். நீ இன்னும் மழலை மொழி கூட பேச தெரியாதவள் என்று இந்த கயவர்கள் அறிந்திருக்கப் போவதில்லை.. அவர்களுக்குத் தே ......

Learn more »

ஹஜ்ஜுக்கு போன மச்சான்…!!! (கவிதை)

Mohamed Nizous ஹஜ்ஜுக்கு போன மச்சான் ஹரம் ஷரீபில் இருக்கும் மச்சான் எப்பவுமே fbயில இருக்கிறீர் – நீஙக இரவும் பகலும் ஷெல்பீயாகப் போடுறீர் cellக்குள் கதைப்பவளே செல்வாக்க கூட்டனும்டி ஹாஜியாரு- இந்த ......

Learn more »

ODI விளையாடு பாபா (கவிதை)

Mohamed Nizous ODI விளையாடு பாபா-நீ ஓயாது தோற்றுப் போ பாபா கூடி இருப்பவர் போத்தலால் குறிவைத்து எறிவார் பாபா வெள்ளை அடிபடுவது எல்லாம் வியட்னாம் அணிக்கு சரி பாபா நல்லா இருந்த அணி பாபா-இப்படி நாசமாய் ......

Learn more »

மியன்மாரும் நாங்களும்

Mohamed Nizous குர்பான் மாடு கொழுக்கலைன்னு கோவிச்சு கதைக்கிற பாத்தும்மா பர்மா மக்கள் பசியோடு படுகிற பாட்டைப் பாரும்மா ஹஜ்ஜுப் பெருநாள் அபாயாவில் கல்லு பழசென்று கவலையா? பச்சப் பிள்ளை சிறுவர்க ......

Learn more »

e மனிதனின் இறுதி நேரத்தில்… (கவிதை)

Mohamed Nizous அன்ட்றொய்ட் ஒழிஞ்சு போச்சு பென் ட்ரைவ் அழிஞ்சு போச்சு அப்பிள் அப்பால் போச்சு அப்ஸ்கள் கப்ஸாவாச்சு கூக்குரல் போட்டு அழைத்தும் கூகிள் இனி வழிகாட்டாது. பார்க்கும் யூடியூப் கணக்கி ......

Learn more »

எது முதலில்…? (கவிதை)

Mohamed Nizous தொழுதியா என்று கேட்டால் தொடர்ந்து வேலை நேரமில்லை உழ்ஹிய்யா மாடு தேடி ஓடுகிறேன் என்றுரைப்பார் உம்மாக்கு சுகமில்லை உடனிருந்து பாரென்றால் உம்றாக்கு மக்கா போய் ஓதுகிறேன் துஆ என்பா ......

Learn more »

சுமைகள்

Mohamed Nizous ஆத்தாளின் வயிற்றில் அவள் சுமையானாள் -கரு விடிய விடிய உம்மாவின் மடியில் சுமையானாள் -சிசு அடுப்பில் வேலையிலும் இடுப்பில் சுமையானாள் – குழந்தை அப்பாவின் முதுகில் அப்பாவிச் சுமையா ......

Learn more »

அர்த்தம்

Mohamed Nizous சின்ன சின்ன கொள்ளையடித்தால் வறுமை என்று அர்த்தம் உண்ண இன்றிக் களவு எடுத்தால் பஞ்சம் என்று அர்த்தம் கள்ளக் கணக்கில் உள்ளால் அடித்தால் கண்ட்ரக்ட் என்று அர்த்தம் உள்ளெதெல்லாம் கொ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team