சவூதி அரேபியா Archives - Page 12 of 14 - Sri Lanka Muslim

சவூதி அரேபியா

சவூதியில் தடையை மீறி கார் ஓட்டிய இளம்பெண் விபத்தில் மரணம்

-ரியாத்- சவூதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிச் சென்ற பெண் விபத்தில் சிக்கி இறந்தார்.   ரியாத்தில் இன்று சுமார் 20 வயதான அந்த இளம்பெண், தடையை மீறி தனது வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப ......

Learn more »

கழுதை என திட்டிய கணவர் மீது பெண் வழக்கு -சவுதி அரேபியாவில் சம்பவம்

-ஜெட்டா- பொது இடங்களில், பலர் முன்னிலையில், மாடு, கழுதை என, திட்டிய கணவன் மீது, சவுதி பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில், பெண்களுக்கு இன்னும் போதிய உரிமைகள் ......

Learn more »

ரூ.3 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம்: சவுதி மன்னர் திறந்து வைத்தார்

-ஜெட்டா- சவுதி தலைநகர் ரியாத்தில் சுமார் 507 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 3 ஆயிரத்து 42 கோடி ரூபாய்) செலவில் கட்டப்பட்ட அதிநவீன விளையாட்டு அரங்கத்தை சவுதி மன்னர் அப்த ......

Learn more »

சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர் களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்க சேவையொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் ......

Learn more »

சவுதிக்கு இராணுவ டாங்கிகளை ஏற்றுமதி செய்யுமா ஜேர்மனி?

ஜேர்மனி தனது 800 இராணுவ டாங்கிகளை சவுதி அரேபியாவிற்கு விற்க போவதை ரத்து செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஜேர்மனியிடம் இருந்து இராணுவ டாங்கிகளை வாங்குவதற்கு, பல ஆண்டுகளாக சவுத ......

Learn more »

சவுதி மன்னரால் இலங்கைக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு 200 மெட்ரிக் டன் பேரீச்சம் பழங்களை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.   சவுதி அரேபியாவின் மன்னர் இதனை அன்பளிப்பு செய்துள்ளார்.   இந் ......

Learn more »

மதீனா மலர் கண்காட்சியில் மக்களை கவர்ந்த மலர் கம்பளம்

-மதீனா- அரபு நாடுகளின் ஒன்றான மதீனாவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டும் மன்னர் ஃபஹ்த் மத்திய தோட்டத்தில் நடைபெற்ற கண்காட்சியை மதீனா கவர்னரும் இ ......

Learn more »

பணிப் பெண்ணைக் காப்பாற்ற குருதிப் பணம் கொடுக்கும் இந்தோனேசியா

-BBC- சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டு மில்லியன் டாலர் பணத்தை குருதிப் பணமாக (இழப்பீடாக) வழங்குவதற்கு இந்தோ ......

Learn more »

சில நாட்டு ஹச் யாத்ரீகர்களுக்கான விசாவுக்கு இடைக்காலத் தடை

சியாரா லியோன் உட்பட, கினியா, லைபீரியா நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு வரும் முஸ்லிம் யாத்ரீகர்களின் பயண விசா அனுமதிகளுக்கு சவுதி அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.     கடந்த ஜனவரி ......

Learn more »

சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில் இலங்கையர்களின் சடலங்கள்

சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படாத மேலும் 20 சடலங்கள் காணப்படுவதாக, ARAB NEWS இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வர ......

Learn more »

சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவராக மொஹமட் ஹுசைன் மொஹமட் நியமனம்

கொழும்புக்கான முன்னாள் முதல்வர் மொஹமட் ஹுசைன் மொஹமட், ரியாத்துக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.   ஏற்கனவே, இலங்கை தூதுவராக செயற்படும் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி கென்யாவ ......

Learn more »

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண்கள் முகாமில் தடுத்து வைப்பு

தொழிலுக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற சுமார் 150 இலங்கைப் பணிப்பெண்கள் ஜித்தாவிலுள்ள சுமேஷி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.     சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்ததால ......

Learn more »

சட்டவிரோதமாக சவுதியில் வேலைக்குச் செல்ல முயன்ற 13 பெண்கள் கைது

சட்டவிரோதமாக சவுதிக்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்ல முயன்ற 13 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விசாரணை பிரிவினரால் இவர ......

Learn more »

உம்ராவிலிருந்து திரும்பும் வழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04பேர் விபத்தில் வபாத்

சவூதி தலைநகர் ரியாத் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு குழந்தை உட்பட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக வபாத்தானார்கள்.   மக்காவிற்கு புனிதப் பயணம் ‘உம்ரா’ மேற்கொண்டு வ ......

Learn more »

சவுதி அரேபிய பல்கலைக்கழகங்களின் முதல் இலங்கை கலாநிதி அம்ஜத் ராஸிக் (ஸலபி)

-இக்பால் அலி- குருநாகல் பறகஹதெனியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் M.R.M. அம்ஜத் ராஸிக் (ஸலபி) அவர்கள் 27.02.2014 வியாழக்கிழமை அன்று சவுதி அரேபியாவின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி கற்கையை ந ......

Learn more »

சவுதியில் இலங்கை பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வீட்டு உரிமையாளரால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இத்தற்கொலை இ ......

Learn more »

சவுதியில் பல இலங்கையர்கள் நிர்க்கதி ஐ.தே.க

நாடு திரும்புவதற்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளாத சுமார் 300க்கும் அதிகமாக இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டு ......

Learn more »

சவுதியில் ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை திறக்கிறது டாடா

-புதுடெல்லி-   இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று இந்தியா-சவுதி அரேபியா வணிக மன்றக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. வர்த்தகம் மற்றும் கைத்தொழில் இந்திய சம்மேளனமும், சவுதி வர்த்தகக் குழு ......

Learn more »

கஹ்பாவின் போர்வை நூலை வெட்டிய நபர் (video)

  உம்ரா மற்றும் ஹஜ் இற்காக செல்லும் யாத்ரிகர்கள் அதிஷ்டம் என கருதி கஹ்பாவின் போர்வையில் உள்ள நூலை வெட்டி எடுத்து செல்லுவதாக வீடியோ ஆதாரத்தை மேற்கோள்காட்டி சவுதி நாளிதழ் அஜெல் செய்தி வ ......

Learn more »

சவுதி அரேபியாவில் வாலிபருக்கு மரண தண்டனை

-ரியாத்- சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேரந்த ஒருவரை வாலிபர் ஒருவர் ......

Learn more »

சவுதி அரேபியாவில் வாள் நடனமாடிய பிரித்தானிய இளவரசர்

சவுதி அரேபியா சென்ற பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், அந்நாட்டின் கலாசார நடனமான அர்தாஹ் எனப்படும் வாள் நடனத்தில் பங்கேற்றுள்ளார்.     சவுதி அரேபிய அரச குடும்பத்தவர்கள் பங்கேற்ற இந்த கல ......

Learn more »

கட்டியணைத்தல், முத்தமிடுதல் முற்றாக தடை!

சவூதி அரேபியாவிலுள்ள பெண்களுக்கான மருந்தாக்கவியல் கல்லூரி ஒன்று அக்கல்லூரி மாணவிகளுக்கு முத்தமிடல், கட்டிணைத்தல் தொடுகை போன்ற செயற்பாடுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக விநோ ......

Learn more »

சவூதி அரேபியாவில் வாசனைத்திரவிய கம்பெனியில் வேலை செய்த வெளிநாட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் குறிப்பிடும் படியான முன்னேற்றத்தை எட்டிய கம்பெனி ‘அரேபியன் உத்’. இந்த கம்பெனியின் முக்கிய பொருப்புகளில் பணியாற்றும் 6 வெளிநாட்டவர்கள ......

Learn more »

சவுதி பத்திரிக்கையின் முதல் பெண் ஆசிரியர் நியமனம்

-BBC- சவுதி அரேபியாவில் ஒரு பத்திரிக்கையின் முதல் பெண் ஆசிரியராக, சவுதி பத்திரிகையாளர், சொமய்யா ஜாபர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.   சவுதி  அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிக்கையான, சவுத ......

Learn more »

சவுதியில் தான் பணியாற்றிய வீட்டிற்கு தீ வைத்த இலங்கைப் பெண்

  இலங்கை பணிப்பெண் ஒருவர் தான் தொழில்புரிந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக சவுதி அரேபிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.     வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team