சவூதி அரேபியா Archives - Page 2 of 14 - Sri Lanka Muslim

சவூதி அரேபியா

ஷீயா கிளர்ச்சியாளர்கள் சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனிலிருந்து சௌதி அரேபியாவின் எல்லைக்குள் ஏவிய ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சௌதியின் படைகள் தெரிவித்துள்ளன. அதில் மூன்று ஏவுகணைகள் சௌதியின் தலைநகரான ர ......

Learn more »

மக்காவில் பெண்கள் கேம் விளையாடியதால் சர்ச்சை!!!

மக்கா மசூதியில் பெண்கள் போர்ட் கேம் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் சவுதி அரேபியா ......

Learn more »

முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை – செளதி இமாமின் கருத்துக்கு எதிர்ப்பு

செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார்.  பெண்கள் எளிமையான உடைகள ......

Learn more »

கணிசமான நிதி செலுத்திய பின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு

(BBC) ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சௌதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்பிசி தொலைக்காட்சி வ ......

Learn more »

சௌதியில் கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி

/சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெட்டா நகரில், வெள்ளியன்று, நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டிய ......

Learn more »

சௌதி அரேபியாவில் ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது

ஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர். திறந்த வெளியில் நட ......

Learn more »

தண்ணீர், மின்சார கட்டணம் செலுத்தக் கோரி போராடிய செளதி இளவரசர்கள் கைது

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அரச அரண்மனையில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அரச குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை ச ......

Learn more »

செளதி அரேபியாவில் விலைவாசி உயர்வு: இழப்பீடாக பணம் வழங்குகிறது அரசு

செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அடுத்த வருடத்திற்கு 260க்கும் ......

Learn more »

சவுதி அமைச்சர் விடுவிப்பு

கடந்த நவம்பர் மாதம் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் ஒருவரான சௌதி அமைச்சர் ஒருவர் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காட்சிகள் வெள ......

Learn more »

சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து என்பது வதந்தி

சமூக வலைத்தலங்களில் சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து எனவும் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் எனவும் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்த ......

Learn more »

மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிவாகை சூடியது

இம்முறை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் மிக உக்கிரமாக நடைபெற்ற போது இலங்கை அணி பாக ......

Learn more »

சவூதி அரேபியா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிடெப் பின் அப்துல்லா விடுதலை

சவூதி அரேபியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிடெப் பின் அப்துல்லா சுமார் ரூ 6438 கோடி உடன்படிக்கைக்கு விடுதலை செய்யப்பட்டார். சவூதி அரேபியாவில் மந்திரிகள் உள்பட பல முக்கிய பொறு ......

Learn more »

ஊழல் சொத்தை எழுதிக்கொடுத்தால் விடுவிப்பு! – சவுதி அதிரடி

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது ......

Learn more »

சவூதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார்

சவூதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார். அவரது மகன் முகமதுபின் சல்மான் முடிசூடா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி அரேபிய மன்னராக சால்மான், (81) உள்ளார். 2012-ம் ஆண்டு பட்டத்து ......

Learn more »

சவுதி மீதான ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஷீயா நாடான ஈரான்

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை வழங்கி உதவுவதன் மூலம் தங்கள் நாட்டுக்கு எதிரான ‘நேரடி ராணுவத் தாக்குதலில்’ இரான் ஈடுபட்டுள்ளது என்று சௌதி அரேபியாவின் முடிக்குர ......

Learn more »

சவூதியில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால் கடுமையான தண்டனை

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சவூதியில் அரேபியாவில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால் போக்குவரத்து ரகசிய கேமரா மூலம் சிக்குபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். சவூ ......

Learn more »

சவுதியில் ஊழலுக்கு எதிரான களையெடுப்பு

(BBC) ஊழலுக்கு எதிரான புதிய குழுவின், களையெடுப்பில், சௌதியின் 11 இளவரசர்கள், ஆட்சியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன்களுக்கு அதிகமான முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஊட ......

Learn more »

சவுதி தலைநகர் ரியாத்தில் ஏவுகணைத் தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறி வைத்து ஏவுகணை குண்டு தாக்குதல் நடந்துள்ளது. சவுதி அரபேியா தலைநகராக ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே வடகிழக்கு பக ......

Learn more »

மக்கா உம்முல் குரா பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

சவூதி அரேபியா மக்காவில் அமைந்துள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர் ஒன்றியத்தின் ஹிஜ்ரி – 1439 ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு தற்போது நடைபெற்றது.. இதனடிப் ......

Learn more »

வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ள நிலையில் பெண் ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட ......

Learn more »

சவூதியில் தொழில் விசா காலம் குறைப்பு

சவூதி அரேபியாவில் தனியார் துறையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு மற் ......

Learn more »

செளதி நடவடிக்கை

(BBC) முகமது நபிகள் நாயகம் ஸல் அவர்களின் போதனைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக பிரசார அமைப்பு ஒன்றை ஏற்படுத்த செளதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மதீனாவில் ஒரு  அமைப்பை ......

Learn more »

சவுதி மன்னரின் அரண்மனை மீது தாக்குதல்

சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான். சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் சல்மானின் அரண்மனை மிக ......

Learn more »

சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம், மதீனா பல்கலைக்கழக மாணவன் சாதனை!

மாஷா அல்லாஹ், மதீனா-இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அல்குர்ஆன் பீடத்தில் கிராஆத் பிரிவில் முதுமாணி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அப்துல்லாஹ் ஸலாஹ் அஸ்ஸாஇதீ எனும் மாணவன் 24வது ஐரோப்பிய சர்வத ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team