ஜனாஸா அறிவிப்பு Archives - Sri Lanka Muslim

ஜனாஸா அறிவிப்பு

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!

1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு,  வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிர ......

Learn more »

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ......

Learn more »

எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 பேர் வபாத்!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்க்குபட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 10 பேரில் நால்வர் இன்று (21) உயிரிழந்துள்ளனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…! கல்முனை தனியார் கல்வி நிறுவ ......

Learn more »

மடகஸ்காரில் பேருவளை வர்த்தகர் வபாத்!

மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன், மேலும் இரு வர்த்தகர்கள் காயமுற்றுள்ளனர். கடந் ......

Learn more »

நிந்தவூரை சேர்ந்த முஹம்மத் அரபாத் கட்டாரில் வபாத்!

இலங்கையில் நிந்தவூரை சேர்ந்த காலிதீன் முஹம்மத் அரபாத் (31 வயது) அவர்கள் (11/03/2023) சனிக்கிழமை கட்டாரில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!!! வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ......

Learn more »

நானுஓயா விபத்து – உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

நானுஓயா – ரதெல்ல குறு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஹட்டன் டிக்ஓயாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் இன்று அதிகாலை ஹட்டன் டிக்ஓயாவில் ஜ ......

Learn more »

சவூதி அரேபிய விபத்தில் ஏறாவூரை சேர்ந்த முஹமது ஹபீப் வபாத்!

ஏறாவூர்,  மீராகேணியை சேர்ந்த முஹமது ஹபீப் (வயது 25) எனும் இளைஞர், சவூதி அரேபியாவில் விபத்தில் வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்துள்ளார். ஒருவருடத்துக்கு முன்னர், சவூதி அரேபியாவுக்கு சாரதி தொழிலு ......

Learn more »

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார் இவர், கண்டி – செங்கடகல நிருபராக வீரகேசரி,  தினகரன் பத்திரிகை உற்பட பல்வேறு பத்திரிகைளிலும் இலத்தரனியல் ஊடகங்களிலும் பிரதேச ந ......

Learn more »

இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்

Aiyoob Azmin அண்ணார்ந்து பார்க்கின்ற ஆளுமைகளைக் காண்கின்ற பாக்கியம் எமக்கு மிக மிக அரிதாகவே கிடைக்கின்றது. செய்யத் அஹ்மத் ஸாஹிப் அவர்களும் அப்படியான ஆளுமைகளுள் ஒருவரே. தான் போதிக்கின்ற கொள் ......

Learn more »

புத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்து வந்தவருமான சகோதரர் இலியாஸ் மரணமடைந்துள்ளார். அண்மைய சில நாட்களாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் மருத்துவம் பெற்று வ ......

Learn more »

‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது

Siraj Mashoor அன்புச் சகோதரி திருமலை எம்.ஏ ஷகி யுடைய மரணச் செய்தியை எப்படித் தாங்கிக் கொள்வது? இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. ஷகி, ஏறாவூரில் நடந்த உங்களுடைய புத்தக வெளியீட்டில் கட்டாயம் ந ......

Learn more »

குண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்!

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார ......

Learn more »

சவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்

சவுதி அரேபியாவில் நேற்று பின்னேரம் (19) இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வபாத்தாகியுள்ளார். இவ்வாறு மரணித்த இளைஞரின் பெயர் முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என ......

Learn more »

கட்டாரில் விபத்து: மீராவோடையைச் சேர்ந்த ஹஸான் எனும் இளைஞன் வபாத்

(சுஆத் அப்துல்லாஹ்) கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஓட்டமாவடி – மீராவோடையில் வசிக்கும் பொலிஸ் உத்த ......

Learn more »

ஊடகவியலாளராகப் பணிபுரிந்த பைருஸ் வபாத்

தினகரனில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணிபுரிந்த ஹாஜி எப்.எம்.பைருஸ்  காலமானார். பொதுவசதிகள் சபையின் சிரேஷ்டஉ த்தியோகஸ்தராக பணிபுரிந்த இவர் முஸ்லிம் மிடியா போரத்தின் செயலாளர் பதவி உட்பட ......

Learn more »

மருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா காலமானார்

மருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா(வயது 56)இன்று(05-04-2019) வெள்ளிக்கிழமை காலமானார். சில மாதங்களாக சுகவீமற்றிருந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிக ......

Learn more »

ஊடகவியலாளர் முஸாரிபின் மாமனார் வபாத்

நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் முஸாரிபின் மாமனார் (மணைவியின் தந்தை) நேற்று (01) மினுவாங்கொட வைத்தியசலையில் மாரடைப்பினால் காலமானார். மினுவான்கொட கல்லொழுவை ஹிஜ்ரா மாவத்தையில ......

Learn more »

டிப்பர் வாகனம் விபத்து: ஒருவர் வபாத் – சாரதி விளக்க மறியலில்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றினால் ஒருவரை மோதி மரணமாவதற்கு காரணமாக சாரதியை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை ந ......

Learn more »

ஓமான் நாட்டில் இடம் பெற்ற வாகன விபத்தில் 04 இலங்கை முஸ்லிம்கள் வபாத்

நேற்று (23) ஓமானில் நடந்த வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாய் இரண்டு மகள்கள் உட்பட உறவினரான பொத்துவில் குழந்தையும் சேர்த்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். அக்கரைப்பற்றைச் சேர்ந்த ம ......

Learn more »

விபத்தில் ஒருவர் வபாத்: சிறுவன் படுகாயம்

கிண்ணியா – சூரங்கல், கற்குழி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதியதில் அப்பப்பா உயிரிழந்துள்ளதுடன், பேரன் படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலை (22) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அ ......

Learn more »

மீராவோடை சாகுல் ஹமீட் வபாத்

(எச்.எம்.எம்.பர்ஸான் மீராவோடை 4ம் வட்டாரம் ஆலிம் வீதியைச் சேர்ந்த ஹயாத்து முகம்மட் சாஹுல் ஹமீட் (ஏஜென்ஸ்) இன்று (11) கொழும்பில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன். இவர் ஓட்டமா ......

Learn more »

யாழ்ப்பணம்; ஜனாஸா அறிவித்தல்

யாழ்ப்பணம் ஜின்னா வீதியை பிறப்பிடமாகவும் தற்போது சதாமியா புரம் 7 ஆம் குருக்கில் வசித்தவருமான முஅலிமா ஜனுபா என்று அழைக்கப்படும் ஜெமீலா இன்று செய்வாக்கிழமை வபாத்தானார். இன்னாலில்லாஹி ......

Learn more »

கொழும்பு மாலிகாவத்தை முஹம்மத் நாஸிம் என்பவர் கட்டாரில் வபாத்

‎Ahamed Infas‎  இலங்கையின் *கொழும்பு மாலிகாவத்தை ஜும் ஆ மஸ்ஜித் வீதியை {இல.228 , ஜும்ஆ பள்ளி வாயலுக்கு முன்னால்} சேர்ந்த ஜனாப் முஹம்மத் ரிபாஸ் முஹம்மத் நாஸிம் (37 வயது)* நேற்று *{02/01/2019}மாலை கட்டாரில்* அமை ......

Learn more »

சவூதியில் கோர விபத்து: அக்கரைப்பற்றைச் சேர்ந்த மிபாஸ் எனப்வர் வபாத்

சவூதி அரேபியாவின் தபூக் பிரதேச, ஜோர்டான் எல்லையில் வாகன விபத்தில் சிக்குண்டு அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞரொருவர் வபாத்தாகியுள்ளார். இவர் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி, ஹிஜ்றா வீத ......

Learn more »

திகன சம்பவத்தில் படுகாயமடைந்த சதகதுல்லாஹ் மௌலவி வபாத்

திகன சம்பவத்தில் படுகாயமடைந்த சதகதுல்லாஹ் மௌலவி அவர்கள் நேற்றிரவு வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவரின் ஜனாஸா கண்டி கட்டுகலை ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் ஜூம்ஆ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team