Lenovo அறிமுகப்படுத்தும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசிகள்

Lenovo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குளத்தில் செயற்படக்கூடிய இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. S930 மற்றும் S650 ஆகிய கைப்பேசிகளில் S930 ஆனது 6 அங்குல அளவு, 1280 x 720 Pixel...

விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்

HTC நிறுவனம் தன் மொபைல் போன்களிலேயே மிக அதிக விலை மதிப்புமிக்க போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய ரூபாயின் மதிப்புபடி ரூ. 61,490. இருப்பதிலேயே மிகப்பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதில்...

யாஹூ மெயில் செயலிழப்பு: தலைமை செயல் அதிகாரி வருத்தம்

கடந்த திங்கட்கிழமை அன்று மாலை யாஹூ இணையதளத்தின் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட ஒரு ஹார்ட்வேர் பிரச்சினையால் யாஹூ மெயில் செயலிழந்துபோனது. 280 மில்லியன் பயனாளர்கள் கொண்ட இந்த இணையதளத்தின் செயலிழப்பு அதன் மூன்று மில்லியன்...

புதிய கண்டுபிடிப்பு – ஸ்மார்ட் மோதிரத்தில் ஈமெயில் பார்க்கும் வசதி

ஸ்மார்ட் போன்கள்இ ஸ்மார்ட் வாட்ச் என அனைத்தையும் மறந்துவிடுங்கள். வந்துவிட்டது ஸ்மார்ட் மோதிரம்! Smarty Ring என்பது இதன் இயற்பெயர். விரைவில் சந்தைக்கு வரவுள்ள இவ்வகை மோதிரங்களில் சிறிய டLCDகிரீன் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக நேரத்தைக் காட்டும்...

பேஸ்புக்கின் உண்மையான நிலவரம் தெரியுமா?

இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான். ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆனால்...

SAMSUNG இன் Super AMOLED தொடுதிரையுடன் கூடிய டேப்லட் 2014ல்

சாம்சுங் நிறுவனமானது 2014ம் ஆண்டில் Super AMOLED தொடுதிரைகளுடன் கூடிய டேப்லட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக முதலில் 7.7 அங்குலம், 8 அங்குலம் மற்றும் 10 அங்குல அளவுள்ள டேப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளதோடு,...

புதிய தொழில்நுட்பத்துடன் அப்பிளின் iWatch

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கணனிகளை வடிவமைத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த அப்பிள் நிறுவனம் iWatch சாதனங்களையும் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியது. 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய...

ஃபேஸ்புக்கில் இனி சிம்பதி பட்டன்!

லண்டன்: ஃபேஸ்புக்கில் துயரமான செய்திகள், மரண வார்த்தைகளை பார்க்கும்போது தமது உணர்ச்சியை வெளிப்படுத்த லைக் கொடுக்கலாமா என்று இனி யோசிக்க தேவையில்லை. அத்தைய சூழல்களில் இனி sympathy (இரக்கம்) பட்டனை க்ளிக் செய்வதற்கான வசதி இனி...

உலோகத்தால் ஆன சாம்சங் கேலக்ஸி S5 அடுத்த வருடம் அறிமுகம்.

மொபைல் உலகின் ஜாம்பவனாக இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங், தங்களது சாம்சங் கேலக்ஸி  ஸ்மார்ட்போன் S4 மற்றும் S5 வெற்றியை அடுத்து 2014 ஆம் ஆண்டில் உலோகத்தால் ஆன புதிய கேலக்ஸி S5 மாடல்...

வானிலிருந்து மர்மப்பொருட்கள் விழுந்ததால் மக்கள் அச்சத்தில் (புகைப்படம் இணைப்பு)

மர்மப்பொருட்கள் சில வானிலிருந்து இன்று திங்கட்கிழமை விழுந்துள்ளதாக தம்புத்தேகம, இகிரிவெவ, வெல்யாய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். சுமார் பத்து ஏக்கர் வயற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்துள்ளதாகவும் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்துகொண்டிருந்ததாகவும் அவர்கள்...

எதிர்காலத்துக்காக ஆயத்தமாகிய கவாஸாகி… புதிய பைக் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியத

- தொகுப்பு றைகான் (News From tds)-   எதிர்காலத்துக்கான போக்குவரத்து சாதனங்களை வடிவமைப்பதில் பல நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கான்செப்ட் அடிப்படையிலான அந்த வாகனங்களின் டிசைன் மிக வித்தியாசமாகவும், வசித்திரமாகவும் இருக்கும். அதுபோன்ற ஒரு விசித்திரமான...

Samsung Galaxy Round – சாம்சங் கேலக்ஸி ரவுண்ட். ஒரு பார்வை

மொபைல் தொழில்நுட்ப துறையில் ஒரு புதிய புரட்சியை இந்த நூற்றாண்டில் ஏற்படுத்தி வருகிறது சாம்சங் நிறுவனம். ஐபோன் துறையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த ஆப்பிளை முந்திக்கொண்டு தொட முடியாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கும்...

Sony Xperia ZL ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Sony ஆனது Xperia ZL எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது. இந்நிலையில் அக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குளத்தினை அடிப்படையாகக்...

அப்பிள் ஸ்டோரின் புதிய சாதனை

அப்பிள் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மொபைல் மற்றும் கணனி சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை கொண்டுள்ள அப்பிள் ஸ்டோரானது புதிய சாதனை படைத்துள்ளது அதாவது அமெரிக்க அப்பிள் ஸ்டோரில் தற்போது 1,006,557 எண்ணிக்கையான தரவிறக்கம் செய்யக்கூடிய...

இரட்டை சிம் வசதியினை கொண்ட Xolo-வின் நவீன ஸ்மார்ட் கைப்பேசி

Xolo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும் இரட்டை சிம் வசதியினையும் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 அங்குல அளவுடைய தொடுதிரை மற்றும் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB...

ஸ்மார்ட் போன்களை பாதுகாத்துக்கொள்ள Smartphone Airbag!

விழுந்து சேதமாகும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஹொண்டா நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களின் சிந்தனையில், ஸ்மார்ட் கையடக்க...

மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி!

தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில்...

20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Note 4

முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சம்சுங் ஆனது Samsung Galaxy Note 4 சாதனத்தினை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. 20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்படுகின்றது....

Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Win Pro ஸ்மார்ட் கைப்பேசி

Galaxy Win Pro எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம். 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor...

பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ என்ன காரணம்?

இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது. ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள்...

விற்பனையில் சாதனை படைத்த Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசி

சீன நிறுவனம் ஒன்றினால் வடிவமைத்து வெளியிடப்பட்ட Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது அறிமுகப்படுத்தப்பட்டு 10 நிமிடத்திலும் குறைவான (9 நிமிடம் 55 செக்கன்கள்) நேரத்தில் சுமார் 150,000...

வினைத்திறன் வாய்ந்த அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Gionee நிறுவனாமானது மிகவும் வினைத்திறன் வாய்ந்த அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. Elife E7 எனும் பெயரில் வெளியிடப்பட்ட இக்கைப்பேசியில் 16 மெகாபிக்சல்கள் உடைய...

CCleaner மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகம்

கணனிச் செயற்பாடு மந்தமாவதை தவிர்ப்பதற்கு உதவும் மென்பொருட்களில் பிரபல்யமானது CCleaner ஆகும். தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner v4.08 வெளிவிடப்பட்டள்ளது. கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மற்றும் பையர்பொக்ஸ் உலாவிகளுக்கும் ஒத்திசைவாக வடிவமைக்கப்பட்டுள்ள...

நாய்கள் குரைத்தால் இயங்கும் சலவை இயந்திரம்

விசேட தேவையுள்ளவர்களுக்கு உதவும் முகமாக அவர்களது நாய் குரைக்கும்போது செயற்படும் சலவை இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சலவை இயந்திரம் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும்...

பிளெக்பெரியின் பெரும்புள்ளிகள் இராஜினாமா

பிளெக்பெரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியும் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதேநேரம் பிரதம கணக்காளரும் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிளெக்பெரி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கிறிஸ்டியன்...