நேர்காணல் Archives - Page 4 of 8 - Sri Lanka Muslim

நேர்காணல்

வடக்கு வடக்காக இருக்கட்டும்; கிழக்கு கிழக்காக இருக்கட்டும்: ACMCயின் நிலைப்பாடு இதுவே என்கிறார் றிசாத்

நேர்காணல் :- உவகை நேசன் கேள்வி : வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டுமென்று குரல் எழுப்பப்படுவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? பதில் : மாகாணங்கள் ஒன்பதாக பிரிக்கப்பட்ட போது, வட ......

Learn more »

கற்றுக்கொள்ள எவரும் முன்வராததால் பல தொழில்கள் மறைந்துவிட்டன – அப்துல் ரஹ்மான்

“சிலாபம் திண்­ண­னூரான்” (நன்றி மெட்ரோ நியூஸ்) “எனது எட்டு வயதில் இத்­ தொழிலை எனது வாப்­பா­விடம் கற்றுக் கொண்டேன். இத்­ தொ­ழிலே என்னை இன்று வாழ­வைக்­கின்­றது” என்­கிறார் உலோகப் பாத்­தி­ரங ......

Learn more »

அட்டப்பள்ளம் மின் நிலையம்; யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை! – முஹம்மத் ஹைரு விளக்கம்

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் தனி நபர்களாலும் குழுக்களாலும் மிகவும் காரசாரமான விமர்சனங்களை பெற்றுவரும் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் அமைந்துள்ள BIO Energy மின் உட்பத்தி நிலைய ......

Learn more »

புல்மோட்டை அன்வருடனான நேர்காணல் (வீடியோ)

(video) உண்மையில் கிழக்கு மாகாணதில் அதிலும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் உருவெடுத்துள்ள கிழக்கின் எழுச்சி எனும் பெயரிலே முன்னெடுக்கப்படுகின்ற எழுச்சியினை பொருத்தமட்டில் முஸ்லிம் க ......

Learn more »

கிழக்கின் எழுச்சி எப்பொழுது வெற்றியடையும் என கூற முடியாது – தலைவர் வஃபா பாரூக் (video)

(வீடியோ)   முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைத்துவம் பிழையான வழியில் பயணித்து கொண்டிஒருப்பதன் காரணத்தினால் அதற்கான மாற்று வழியானது கிழகில் பிறக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒருமித்த ம ......

Learn more »

கிழக்கின் எழுச்சியின் செயலாளருடனான நேர்காணலிலிருந்து….

கேள்வி: கிழக்கின் எழுச்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களிலிருந்து விலகிச் செல்கிறதா? பதில்: இல்லை. கிழக்கின் எழுச்சியின் நோக்கம் மு.கா வின் தலைமைய கிழக்கிற்குக் கொண்டு வருவதன் மூலம் வடக்க ......

Learn more »

உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனமில்லிங்கோ! – (விசேட நேர்காணல்)

[ நேர்காணல்:எம்.ஐ.முபாறக் ] சாதாரண மனிதர்களை விடவும் உடற் குறைபாடுகளை உடையவர்கள் அதிசயிக்கும் வகையில் திறமைசாலிகளாக இருப்பதை நாம் அறிவோம்.அது அவர்களின் குறைகளை மறைப்பதற்காக இறைவன் அவர ......

Learn more »

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – சேகு இஸ்ஸடீனின் விசேட நேர்காணல் (video)

(வீடியோ) இலங்கை அரசியலிலே முக்கிய பேசும் பொருளாக சம காலத்தில் பேசப்படும் விடயமான வடகிழக்கு இணைக்கப்படும் விடயத்தில் சிறுபான்மை சமூகமாக வட-கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் ......

Learn more »

நெருக்கடியான நிலைகளில் மட்டுமே முஸ்லிம்களிடம் சமூக உணர்வு வெளிப்படுகிறது – விரி­வு­ரை­யாளர் ஆதம்­பாவா சர்ஜூன்

– நேர்­காணல் : ஹெட்டி ரம்ஸி – (நன்றி விடிவெள்ளி) ஆதம்­பாவா சர்ஜூன் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள நிந்­த­வூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். இவர் தனது ஆரம்ப கல்­வியை கமு – அட்­டப்­பள்ளம் வின ......

Learn more »

சாய்ந்தமருது எதிர்கால சந்ததியின் நிம்மதியான வாழ்க்கைக்கே தனியான பிரதேச சபை – கிபத்துல் கரீம் (video)

(வீடியோ)   அம்பாறை மாவட்டத்திலே முக்கிய பேசும் பொருளாக நிகழ் காலத்தில் இருந்து வருகின்ற சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை எனும் விடயத்தில் நியாயம் இருக்கின்றதா என்பதனை பற்றி சாய்ந் ......

Learn more »

கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்

தமிழ்த் தலைமைகளிடம் தேசியக் காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா பகிரங்க வேண்டுகோள் நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டில் பல தசாப்த காலமாக நீடித்தவரும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண் ......

Learn more »

சிங்கப்பூர் “புதிய நிலா” ஆசிரியர் பேசுகிறார் : விசேட நேர்காணல் (video)

Anas Abbas சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த தொழில் முனைவர், 25 வருடங்களாக சிங்கப்பூர் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட சமூக அடித்தளத் தலைவர் (மக்களையும், அரசையும் இணைக்கும் பாலமாக செயற்படுபவர்), ......

Learn more »

இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் முஸ்லிம் மாணவி கண்ணீருடன் பேசுகிறார்

நன்றி – வினவு, March 18, 2016 . “தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”. . .காஷ்மீரிகளை குறிவ ......

Learn more »

தவறுகளை கட்சியே பொறுப்பேற்க வேண்டும் : ஹஸன் அலி விசேட நேர்காணல்

நன்றி விடிவெள்ளி வடக்கு – கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். அதுவே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என தமிழ் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ள நிலையில் முஸ்லிம் தரப்புகள் அதற்கு எதிரான நி ......

Learn more »

ஜனாதிபதியின் விசேட நேர்காணல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்த கூட்டு அரசாங்கமானது எதிர்காலத்தில் முகம் கொடுக்கவிருக்கும் சவால்களை வெற்றி கொள்வது தொடர்பாக கௌரவ ஜனாதிபதி அவர் ......

Learn more »

இலங்கை முஸ்லிம்கள் ஏனைய மதத்தினரை பொறுமையாக – மதித்து நடங்கள் -உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர்

இலங்­கையில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக உலக முஸ்லிம் லீக் இந்­நாட்டின் ஜனா­தி­ப­திக்கோ அர­சுக்கோ அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­காது. ஆனால் மு ......

Learn more »

தன்மீது சுமர்த்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டானது முக்தாரின் திட்டமிட்ட சதியாகும்: மூதூர் வலய கல்வி பணிப்பாளர் மன்சூர் (video)

(video)   கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது தேசிய ரீதியிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மொழி வைத்திய நிபுணர்களும் வைத்திய அதிகாரிகளும் உறுவாகுவதற்கு காரணமாக இருந்து வருகின்ற பிரபல்ய உயர்தர உய ......

Learn more »

அத்து மீறி பிரவேசித்து தலையில் துப்பாக்கியை வைத்தார்கள் – புலனாய்வு ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் (நேர்காணல்)

(video) இக்பால் அத்தாஸ் தர்ஹாநகரை பிறப்பிடமாக கொண்டவர். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புலனாய்வுத் துறை எழுத்தாளர். CNN, Times of London, Jane’s Defense Weekly போன்ற ஊடகங்களில் பணியாற்றி வருபவர். இலங்கை பாதுகாப்புத் ......

Learn more »

அநுர குமார திஸாநாயக்கவின் விசேட நேர்காணல் (video)

(video)   தற்போதைய அரசாங்கத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க வேண்டாம்! நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஜேவீபியின் தலைவர் அநுர குமார திஸாநாயக ......

Learn more »

முஸ்லிம் காங்கிரஸை கட்சியாக பதிய 10 இலட்சம் வழங்கிய வபா பாறுக்குடனான விசேட நேர்காணல்

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத்தலைமையின் கையில் ஒப்படைக்கப்படவேண்டும் என்ற கோசத்தை மிக ஆக்ரோஷமாக ‘கிழக்கின் எழுச்சி’ என்ற தொனியில் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ ......

Learn more »

ஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள் – அதாஉல்லா வின் விசேட நேர்காணல்

நேர்காணல்: ஐ.எம். இர்சாத் படம்: எப்.எம். பயாஸ் நன்றி – எங்கள் தேசம் பத்திரிகை கேள்வி: சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் சில காலம் அமைதியாக இருந்தீர்கள். தற்போது மீண்டும் ......

Learn more »

குறைந்த வயதில் திருமணம் முடிப்பதால் நிறைய பாதிப்புக்கள் ஏற்படுகின்றன – சட்டத்தரணி ஹஸனா ஷேகு இஸ்ஸதீன் (video)

தொகுப்பு: ஹெட்டி றம்ஸி சந்திப்பு: பியாஸ் முஹம்மத், ஹெட்டி றம்ஸி, அனஸ் அப்பாஸ் யாழ் பல்கலைக்கழக முன்னாள் பகுதிநேர விரிவுரையாளர், பெண்ணியல் சமூக செயற்பாட்டாளர். மீள்பார்வை பத்திரிகைக்கா ......

Learn more »

சிரி­யாவில் 40 இலங்­கை­யர்கள் ஐ.எஸ் அமைப்பில் – கலா­நிதி ரொஹான் குண­ரத்ன

– தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் –   “சிரி­யாவில் 40 இலங்­கை­யர்கள் சண்­டை­களில் ஈடு­பட்­டு­வந்­தனர். அவர்­களுள் சிலர் இறந்­து­விட்­டனர், சில இலங்­கை­யர்கள் மீண்டும் தாயகம் திரும்­பவே வி ......

Learn more »

சட்டத்தரணி லால் விஜேயநாயக்கவுடன் விசேட நேர்காணல் (video)

(அனஸ் அப்பாஸ்) (29/03/2016) கொழும்பு விசும்பாயாவில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் யோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேயநாயக்க! இவர் கண்டி ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team