பிரதான செய்திகள் Archives » Page 1226 of 1274 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

மேல், தென் மாகாண தேர்தலில் 155 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 3794 வேட்பாளர்கள் போட்டி

-ஏ.எல்.ஜுனைதீன்- எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 7.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை நடாத்தப்படவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 155 உறுப்பினர்களைத் தெரிவு ......

Learn more »

இரண்டு மணித்தியாலத்தில் பரீட்சை பெறுபேறுகள்-பரீட்சைகள் திணைக்களம்

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறி ......

Learn more »

சந்திரிக்கா ஓர் அகம்பாவம் பிடித்த பெண்: பெத்தேகம சமித தேரர்

-LW- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஓர் அகம்பாவம் பிடித்த பெண் என ஓர் பெளத்த பிக்கு குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் மாகாணசபை உறுப்பினரான பெத்தேகம சமித தேரர் இதனைத் தெரிவி ......

Learn more »

இலங்கையின் மீது இரண்டு தீர்மானங்கள்! ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படாது விடின் பாதிப்பு இல்லை

      -LR- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கையின் மீது இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் அவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படாது விடின் நாட்டு ......

Learn more »

இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்க முடியாது இந்தியா அறிவிப்பு

-LR- இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்க முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது.   இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு ஒன் அ ......

Learn more »

வேட்பு மனு தாக்கல் செய்வதால் பல பாடசாலைகள் மூடப்பட்டன!

-DC-   மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் நிறைவுக்கு வருகிறது. இதன்போது ஏற்படும் அசௌகரிய நிலையை தவிர்த்துக்கொள்வதற்காக இன்றைய தினம் நாட்டில் பல மாவட்ட ......

Learn more »

கொழும்பில் 26 விபச்சாரிகள் மடக்கிப் பிடிப்பு..

கொழும்பில் மருதானை,தொழிற்நுட்ப சந்தி மற்றும் பஞ்சிகாவத்தை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விபசார விடுதிகளை நேற்றிரவு சுற்றிவளைத்த பொலிஸார் அந்த விடுதிகளின் முகாமையாளர்கள் ஐவர் உட்பட 26 ......

Learn more »

மார்ச் 29ம் திகதி தேர்தல்-தேர்தல்கள் ஆணையாளர்

தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணையாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். வேட்பாளர் மனுத் தாக்க ......

Learn more »

இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறும் திகதி இன்று அறிவிப்பு

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தினம் இன்றாகும். இன்று நண்பகல் 12.00 மணியுடன் இதற்கான அவகாசம் முடிவடைகின்றது.   இன்று தேர்தல் திணைக்களம் தேர ......

Learn more »

போகம்பர கைதிகள் தும்பரைக்கு இன்று மாற்றம்

போகம்பர சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளும் இன்றை தினம் அங்கிருந்து தும்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போகம்பர சிறைச்சாலையில் இரு ......

Learn more »

வேட்பு மனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

தென் மற்றும் மேல் மாகாண சபைக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்றாகும்.இன்று பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.   இரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக ......

Learn more »

தனது புகைப்படம் பேஸ்புக்கில் பரவியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை- குருநாகலில் சம்பவம்

பேஸ்புக் எனப்படும் முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்றினால் 16 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.     இந்த சம்பவம் குருநாகலில் பதிவாகியுள்ளது. இ ......

Learn more »

அறிவோர் ஒன்று கூடல் !

-அஷ்ரப் ஏ சமத்- கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாபூஷனம் வீ.என். மதியழகன் நடிகமணி வ ......

Learn more »

தமிழ் எழுத்துப் பிழைகளின் உச்சக்கட்டம்: அமைச்சர் மன்னிப்புக் கோரினார்

-BBC- இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது.     அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கர ......

Learn more »

இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான 30 ஆயிரம் டின் மீன்கள்

காலாவதியான 95 இலட்சம் ரூபா பெறுமதியான டின் மீன்கள் உட்பட பல்வேறு பொருட்களை இன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கைப்பற்றியுள்ளது. இந்த காலாவதியான டின் மீன்கள் சீனாவிலிருந்து இறக்கும ......

Learn more »

வந்துவிட்டது கூகுள் நெக்ஸஸ் 5 போன்

கூகுள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அதன் புதிய சிவப்பு வண்ண நெக்ஸஸ் 5 போன் இந்தியாவில் இப்போது 16ஜிபி மாடல் ரூ.28.999 விலையிலும் மற்றும் 32 ஜிபி மாடல் ரூ.32.999 விலையிலும் கிடைக்கும். நெக்ஸஸ் 5, சிவப் ......

Learn more »

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய பிரேரணைக்கு இலங்கை எதிர்ப்பு

  சர்வதேச கிரிக்கெட் சபையின் நிர்வாக, வருமான அம்சங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்ப்பு தெரிவ ......

Learn more »

அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளே சர்வதேச அழுத்தங்களுக்கு காரணம் -சஜித் பிரேமதாச

-TTI- அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளே சர்வதேச அழுத்தங்களுக்கு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு ......

Learn more »

லாராவின் சாதனை முறியடிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை கடந்து இலங்கை அணியின் வீரர் குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார். ஆகக்குறைந்த 208 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மாத்திரம் விளையாடி குமார் சங்கக்கார 1 ......

Learn more »

தலதா மாளிகையில் ஆணுறைகள்!

-TTI-   கண்டி தலதா மாளிகையில் பூஜைக்கான மரல்த்தட்டில் குடும்பக்கட்டுப்பாட்டு உறைகளை (ஆணுறைகள்) எடுத்து வந்த நாரொருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.       இச்சம்பவம ......

Learn more »

நடிகை ஹேமமாலி மாத்தறையில் போட்டி

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நடிகை நதீஷா ஹேமமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ந ......

Learn more »

அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு வீசா வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் மறுப்பு?

அமெரிக்க மகளிர் விவகார அமைச்சின் பிரதிநிதி கெத்தரின் ரஸலுக்கு வீசா வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை வெளிவிவகார அமைச்சு நிராகரித்து ......

Learn more »

குமார் சங்கக்கார முதலாவது முச்சதத்தைப் பெற்றார்

குமார் சங்கக்கார,  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதலாவது முச்சதத்தைப் பெற்றுள்ளார்.     பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சங்கக்கார இந்த மைல்கல்லை எட்டியு ......

Learn more »

பிரதான கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல்

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் வாக்களிப்புக்கான பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பு கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று இடம் பெற்றன.   இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ......

Learn more »

Web Design by The Design Lanka