பிரதான செய்திகள் Archives » Page 1234 of 1274 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

காலி வீதி போக்குவரத்தில் இன்று மாற்றம்

இரத்மதானை – மலிபன் சந்தியிலிருந்து கல்கிசை வரை காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன போக்குவரத்து இன்று (22) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று (22) மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரையான ......

Learn more »

ஜனாதிபதி நேற்று மாலை நாடு திரும்பினார்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று மாலை நாடு திரும்பினார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர ......

Learn more »

ரோலர் இயந்திரத்தில் சிக்கி 9 வயது மாணவன் உயிரிழப்பு;ஆனந்த கல்லூரியில் நடந்த சோக சம்பவத்தின் முழுவிபரம்

கையால் தள்ளி நிலத்தை மட்டப்படுத்தும் ‘ரோலர்’ இயந்திரத்திற்கும் மதிலுக்கும் இடையில் சிக்குண்டு பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளான். மருதானையில் அமைந்துள்ள ......

Learn more »

Nokia Lumia 1520 Mini ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

Nokia நிறுவனமானது Lumia 1520 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றது. 4.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுவரும் இக்கைப்பேசியில் பிரதான நினைவகமாக 2GB R ......

Learn more »

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்தமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ......

Learn more »

ஜெனீவா அமர்வுகளில் சீனா இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும்!

-எம்.ஜே.எம். தாஜுதீன்- மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார். ஜ ......

Learn more »

யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சக்திகளே, அழுத்தத்தை பிரயோகின்றது – ஜனாதிபதி

யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சக்திகளே, இலங்கை மீது பாரிய அழுத்தத்தை பிரயோகிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அபுதாபிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ......

Learn more »

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவிக்கு பிணை

(NF) போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைதான வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவி இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ......

Learn more »

அக்குறணை மற்றும் ஏறாவூர் பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையால் 60 மாணவர்கள் வைத்தியசாலைகளில்

அக்குறணை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமுற்று இன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். திடீ ......

Learn more »

Video; மங்கள சமரவீரவிற்கு எதிராக இளைஞர் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிற்கு எதிராக இளைஞர் ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். மங்கள சமரவீரவின் வீட்டிற்குள் நுழைந்து, பொருட்களை கொள்ள ......

Learn more »

இலங்கைக்கு உதவ ஐக்கிய அரபு இராச்சியம் தயார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ராஷித் அல் மக்தூம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் சந்தித்து பேச்சுவார்த்தை மேற் ......

Learn more »

ஜாதிக்க ஹெல உறுமயவின் கொழும்பு அமைப்பாளர் கைது

ஜாதிக்க ஹெல உறுமயவின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் சுமித் வெலிவத்த இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த 8 ஆம் திகதி பிரதமர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப் ......

Learn more »

இந்த மாத இறுதியில் பால்மாக்களின் விலை அதிகரிக்க கூடும்?

இந்த மாத இறுதியில் பால்மாக்களின் விலை அதிகரிக்க கூடும் என கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், குழந்தைகளுக்கான பால்மாக்க ......

Learn more »

மத ஸ்தலங்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: அமெரிக்கா

இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. அமெரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், இன்று (21) இலங்கை ......

Learn more »

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதில் கட்டுப்பாடு

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதி கலந்துகொள்ளும் வெளிநாட்டு பயணங்களின் போது பங்கேற்பது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது.   இன்று இடம்பெற்ற நா ......

Learn more »

மாலைதீவின் ஜனாதிபதி இன்று முற்பகல் இலங்கை வந்தார்!

மாலைதீவின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் தனது பாரியார் சகிதம் இன்று முற்பகல் இலங்கை வந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு கட்டுநாயக்கா ச ......

Learn more »

அபுதாபி விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி இன்று பங்கேற்பு!

  இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இன்று நடைபெற்ற செய்யத் ......

Learn more »

அனாகரிக தர்மபால பிறந்த தினத்தை தேசிய தினமாக்குமாறு ஜனாதிபதியிடம் மகஜர் – சிங்கள ஊடகம்

-DC- பௌத்த மத சீர்திருத்த வாதியான அனாகரிக தர்மபாலவின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு மகாசங்கத்தினர் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித் ......

Learn more »

யாழ் உதயன் பத்திரிகைக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

-சிகான் பாறுக் யாழ்ப்பாணத்திலிருந்து-  உதயன் பத்திரிகை வெளியிட்ட ஜில்லா விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பருத்தித்துறை விஜய் ரசிகர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டபோது ......

Learn more »

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பமனு செய்ய நேர்முகத்திற்காக வருகை தந்தவர்கள் (புகைப்படம்)

-Dailymirror- மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் களத்தில் யார் போட்டியிட உள்ளார்கள் என்ற ஊகங்கள் நிலவுகின்ற நிலையில் நேற்று   கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத் ......

Learn more »

பாகிஸ்தான் வெற்றி: சமநிலையானது தொடர்

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இதனடிப்படையில் டெஸ்ட் தொடர் சமநிலையில் நி ......

Learn more »

போலி வைத்தியர்களுக்கு நியமனம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாட்டில் உள்ள போலி வைத்தியர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் முதல் கட்டமாக 38 பேருக்கு நியமனம் வழங்க நடவ ......

Learn more »

20MP கமெராவுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம்

Samsung நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி அடுத்த மாதமளவில் இக்கைப்பேசி வெளியிடப்படவுள்ளதாகவும், இவற்றில் 20MP கொண்ட அத ......

Learn more »

இலங்கையில் கஞ்சா செய்கையை அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில்: அமைச்சர்

-BBC- இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூ ......

Learn more »

குறைந்த போட்டியில் அதிக சதம்: கோஹ்லி உலக சாதனை

இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அணி 24 ஓட்ட ......

Learn more »

Web Design by The Design Lanka