பிரதான செய்திகள் Archives » Page 1237 of 1319 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

ஐநா விசாரணைக் குழுவின் ஆலோசகர் நியமிப்பு

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவின் ஆலோசகராக சன்ராட் பேடாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை ......

Learn more »

அலுகோசு பதவிக்கான பெயரானது உயிர் எடுப்பவர் என மாற்றப்பட்டுள்ளது!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிட்டு அந்த மரணத்தண்டனையை நிறைவேற்று கின்ற நபரை அலுகோசுஎன்றே அழைத்தனர். அலுகோசு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பிரேரிக்குமாறு ......

Learn more »

குவைத் பிரஜையை ஏமாற்றிய இலங்கையர் தலைமறைவு

இலங்கைப் பிரஜையொருவர், 25 நாட்களுக்குள் ஒரு பணிப்பெண்ணை அழைத்து வருவதாக கூறி குவைத் பிரஜையொருவரிடமிருந்து 350 குவைத் டினாரை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.   இது தொடர்பில் பாதிக்கப ......

Learn more »

பாராளுமன்றத்தில் 17, 18ம் திகதிகளில் விவாதம்

அரச தரப்பில் பிரேரணையை முன்மொழிந்து அஸ்வர் எம்.பி. விவாதத்தை ஆரம்பிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு   ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கக் கூடாதெனக் கோரும் பிர ......

Learn more »

அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம்-ரவூப் ஹக்கீம்

-ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்- ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன் ......

Learn more »

ஆசிய பசுபிக் தெங்கு சமுகத்தினரின் 46வது தெங்கு தொழில் நுட்ப மாநாடு கொழும்பில்

-ஏ.எஸ்.எம்.ஜாவித்- ஆசிய பசுபிக் தெங்கு சமுகத்தினரின் 46வது தெங்கு தொழில் நுட்ப மாநாடு ஜூலை 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   ஜனாதிபதியின் அங ......

Learn more »

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வெசாக் கொண்டாட்டம் (புகைப்படம்)

-புகைப்படம் -சிகான் பாறுக்-   நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களால்  வெசாக் தின கொண்டாட்டம்  நடத்தப்பட்டுள்ளது. சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வாசலில் கொ ......

Learn more »

யுத்தத்தினால் அழிவடைந்த யாழ்ப்பாணம் குருநகர் வீடமைப்பு ஞாயிற்றுக் கிழமை மக்களிடம் யைளிப்பு

 -அஷ்ரப் சமத்-   வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று தசாப்த காலமாக நிலவி வந்த யுத்த மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபா ......

Learn more »

தீகவாபி புனித பிரதேசத்தில் இசை நகழ்ச்சி நடத்த தடை

-DC-   தீகவாபி விகாரைப் புனிதப் பிரதேசத்தில் இருந்து மகர தொரணை வரையிலுள்ள பிரதேசத்தில் இன்று முதல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கேலிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகள் என்பனவற்றை நடாத்துவது தடை ......

Learn more »

மத விவகாரங்களுக்கான பொலிஸ் பிரிவுக்கு 39 முறைப்பாடுகள்-அஜித் ரோஹன

மத விவகாரங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு இதுவரை 39 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார ......

Learn more »

யுத்த காலங்களில் காணி, சொத்துக்களை இழந்தோருக்கு மீளப்பெற புதிய சட்டம்

1983 முதல் 2009 மே 18 காலப்பகுதிக்குள் வடக்கு கிழக்கிற்கு விசேட ஏற்பாடு  யுத்த காலத்தில் தமது காணி களையும் சொத்துக்களையும் இழந்த வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்கு தமது காணிகளை மீளப் பெறுவதற் ......

Learn more »

கொரியா மக்கள் நாய் சாப்பிடுவதையே நான் பேசினேன்-பெல்டி அடித்த ஞானசார தேரர்

நீதி மன்றத்தை விட்டும் வெளியேறும்போது  சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் முகத்தைக் கூட நான் பார்கவில்லை . நீதி மன்றத்தை விட்டும் வெளியேறும்போது கொரியாவிலுள்ள மக்கள் நாய் சாப்பிடுவது த ......

Learn more »

அமைச்சர்கள் ஊடாக வேலை பெற்றுத் தருவதாக மோசடி

அரசாங்க அமைச்சர்களூடாக வேலை மற்றும் ஒப்பந்தங்களை (contract) பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.     கொழும்பு விஷேட விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ......

Learn more »

மோடி மோட வெண்ன எபா ;மோடி,ஜெயலலிதாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.     இலங்கை விவ ......

Learn more »

தர்ஸ்டன் கல்லூரி கணனிக்கூடம்- புதியக்கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் புதிய கணனி ஆய்வு கூடம் மற்றும் இரண்டு மாடிக் கட்டிடம் என்பன இன்று (09) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. கே.டி.றிபர் நிறுவனத்தின் முகாமை ......

Learn more »

தூரசேவை பஸ்போக்குவரத்தின் உணவில் தரம் பேணப்படல் அவசியம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு   தூர சேவை பஸ் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் உள்ள உணவுகளின் தரத்தை மேம்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.     பஸ் உரிம ......

Learn more »

கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்-அமைச்சர் அதாஉல்லா

-ஜுனைட் வஸீர்– உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்த உள்ளுராட்சி சபைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை  அபிவிர ......

Learn more »

ஆங்கில மொழியில் சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சை நடாத்துவதை ஏற்க முடியாது-அமைச்சர் வாசுதேவ

  ஆங்கில மொழி மூலம் மட்டும் சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சை நடாத்துவது தேசிய மொழிக் கொள்கைகளுக்கு புறம்பானது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெ ......

Learn more »

சட்டத்தரணிகள் சங்கம் ஞானசார தேரருக்கு எதிராக அவமதிப்பு குற்றச்சாட்டு வழக்கை தாக்கல் !

-சஹீத் அஹமட்- (LM)   ஜாதிக பல சேனா அமைப்பின் அழைப்பாளர் வட்டரக்கே விஜித தேரரின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மைத்திரி குணரட்ன மீது கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவின் செயலாளர் ஞா ......

Learn more »

சட்டத்தரணியை “நாய்” என்று திட்டிய ஞானசார தேரர்!

சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான மைத்திரி குணரட்வை, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் நாய் எனத் திட்டியதாக குற்றம் ......

Learn more »

-மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விடுதி அமைப்பதற்கு காணி கையளிப்பு

-மன்னார் செய்தியாளர்-   சட்டமா அதிபர் திணைக்களத்தின் விடுதி ஒன்று மன்னாரில் அமைப்பதற்கு மன்னார் சின்னக்கடை பகுதியில் ஒதுக்கப்பட்ட 30 பேர்ச் அரச காணியினை மன்னார் பிரதேசச் செயலாளர் எம். ......

Learn more »

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தெரிந்து.. சந்திரிக்கா நாட்டை விட்டுப் போகிறார்….(?)

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவசரமாக இங்கிலாந்து ப ......

Learn more »

காலையில் பாடசாலைக்குச் சென்ற மாணவி மாலையில் குழந்தையை பிரசவித்தார் – ஹசலக்க பிரதேசத்தில சம்பவம்!

ஹசலக்க பிரதேசத்தில் 16 வயதுடைய மாணவியொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த மாணவி காலையில் வழமை போன்று பாடசாலைக்குச்சென்று விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி வயிற்றில் வலி ஏற்ப ......

Learn more »

ஆசிரிய நியமனங்களில் மேல்மாகாண பட்டதாரிகளையும் உள்வாங்குமாறு சம்மந்தப்பட்டோர் கோரிக்கை

-எஸ்.ஏ.கான்- கடந்த 2013, 14 ஆம் ஆண்டுகளில் மேல் மாகாண பாடசாலைகளில் நிலவிய பாரிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு தொடர்ந்தும் நியமனங்கள் வழங்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட சாரார் பாத ......

Learn more »

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்படட இந்திய மீனவர்கள் கடற்தொழில் திணைக்களத்தில் ஒப்படைப்பு

-பெர்னாண்டோ ஜோசப்-     இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி நுழைந்து 10 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 51 இந்திய   மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team