பிரதான செய்திகள் Archives » Page 1330 of 1344 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

சென்னை- கொழும்பு நாளாந்த விமான சேவையை நிறுத்துகிறது ஜெட் எயர்வேய்ஸ்!

கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவையை நிறுத்த இந்தியாவில் ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 2ம் நாளுடன் கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவைகள ......

Learn more »

மன்னாரில் பறந்தது புலிக்கொடி?

மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் ( கோபுரம் ) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  புலிக்கொடி ‘ ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ......

Learn more »

மக்களை வெறுப்படையச் செய்யும் வகையில் ஊடகத்தை பயன்படுத்தியமை குறித்து விசாரணை

மக்களை வெறுப்படையச் செய்யும் வகையில் ஊடகத்தை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிக்க எம்ரீவி மற்றும் எம்பிசி நிறுவனத்தின் தலைவர் ராஜ மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விட ......

Learn more »

மேல் மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் முத்தையா முரளிதரன் ?

எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்த ......

Learn more »

மலேசியாவில் வீசா விதிமுறைகளை மீறிய நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது

சுற்றுலா வீசாவில் மலேசியாவுக்கு சென்று, அந்த வீசா விதிமுறைகளை மீறி தொழில் முயற்சிகளில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் ......

Learn more »

சாம்சங்கின் சூப்பர் டெக்னிக்: விழி பிதுங்கிய ஆப்பிள்

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்ப ......

Learn more »

மகள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 100 வருடங்கள் சிறை

தன்னுடைய 10 வயது மகளை நிர்வாணமாக படம்பிடித்து பல நாட்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சாரதியான தந்தையை குற்றவாளியாக இனங்கண்ட நீதவான் கடும் வேலைகளுடன் கூடிய 100 வருடங் ......

Learn more »

முத்தையா முரளிதரனின் கருத்தை சகலரும் போற்றி கெளரவிக்க வேண்டும் – விமல் வீரவன்ச

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பற்றியும் இலங்கை பற்றியும் சனல் 4 நேர்முகம் கண்டபோது முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்தை முழு இலங்கையர்களும் இணைந்து கெளரவிக்க வேண்டும். இதற்காக முர ......

Learn more »

2014ல் நடத்தப்படும் எந்தத் தேர்தலும் 2013 வாக்காளர் இடாப்பின்படியே நடைபெறும்

2014 ஆம் ஆண்டு நடத்தப்படும் எந்தத் தேர்தலும் 2013 ஆம் ஆண்டின் வாக்காளர் அட்டவணைப்படியே நடத்தப்படும். இது பற்றி தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், டிசம்பர் 31 ஆம் திகதிக் ......

Learn more »

தங்க நகைகளை கடத்திய 56 இலங்கையர்கள் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற 56 பேர் நேற்றைய தினம் கொச்சின் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்த ......

Learn more »

வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஸ்ரீ கொத்தாவிற்கு அழைத்துச் சென்றமை தேசத்துரோகம் – காமினி

சனல் 4 ஊடகவியலாளர்களை ஐ.தே. கட்சி தலைமையிலான ஸ்ரீ கொத்தாவிற்கு கொண்டு வந்தமையானது தேசத்துரோக செயலாகும் என தொழில் அமைச்சர் காமினி லொக்குகே சபையில் தெரிவித்தார் . தமிழ்த் தேசியக் க ......

Learn more »

‘இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு உடன்பட வேண்டிவரும் – திஸ்ஸ அத்தநாயக்க.

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு , மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கான வழிமுறைகளை கடந்த காமன ......

Learn more »

3 எழுத்து வாகனங்களால் ரூ.250 மில்லியன் வருமானம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அண்மையில் அறிமுகப்படுத்திய ஆங்கில எழுத்துக்கள் மூன்று அடங்கிய விசேட வாகனங்களால் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது என்று அத ......

Learn more »

ஜனாதிபதியின் தொலைபேசி தொடர்புகள் ஒட்டுக்கேட்பதாக சந்தேகம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினுடைய தொலைபேசி தொடர்புகளை அமெரிக்க பாதுகாப்புப் பிரிவின் சேவையினர் இரகசியமாக ஒட்டுக் கேட்கிறார்களா? என்பது தொடர்பில் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினர் அவதா ......

Learn more »

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து கொழும்பில் இன்று ஊர்வலம்!

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று கொழும்பில் எதிர்ப்பு ஊர்வ ......

Learn more »

ஐ.தே.க.வை மன்னித்தது பொது பல சேனா!

ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு அருகாமையில் நடைபெற ......

Learn more »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீண்டும் அரசியலில்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் அரசியல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் ......

Learn more »

இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது மஹிந்தரின் மச்சானாக வர ஆசைப்படுகிறாராம் மர்வின் சில்வா!

ஜனாதிபதியின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 18 ஆம் திகதி நாடு முழுவதும் சமய வழிப்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அத்துடன் அமைச்சர் மேர்வின் சில்வாவும் களனியில் உள்ள விஷ்ணு க ......

Learn more »

தேசிய கொடியை தலைகீழாக பறக்க விட்டதால் அதிகாரிக்கு இடமாற்றம்!

தேசியக்கொடியினை தலைகீழாக பறக்க விட்ட குற்றச்சாட்டினில் யாழ்.மாட்டத்தை சேர்ந்த அரச அதி காரியொருவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அண்மையினில் இடம்பெற்ற அமைச் சர்கள் க ......

Learn more »

5 மாதங்களில் 44 நாடுகளுக்கு பறந்த பீரிஸ் : 150 மில்லியன் ரூபா செலவு – ரவி கருணாநாயக்க

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த 5 மாதங்களில் 44 நாடுகளுக்குப் பயணம் செய்து 150 மில்லியன் ரூபாவை விரயம் செய்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஐதேக நாடாளுமன்ற உறுப் ......

Learn more »

நடப்பாண்டு விபத்தில் மூவாயிரம் பேர் பலி – பொலிஸ் திணைக்களம் தகவல்

நடப்பாண்டில் இதுவரை சுமார் 32 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் மூவாயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது . குறிப்பாக வாகன ச ......

Learn more »

சம்பள உயர்வு இரண்டு வெற்றிலைக்கூறு வாங்க தான் போதும்! அநுர குமார

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு வெறும் ஆவணமாகும்.  எந்தவொரு பிரயோசனத்துக்குமற்ற அறிவிப்பாகும். இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. இந்த அரசாங்கத்துக ......

Learn more »

அரசாங்கத்தின் இரகசிய திட்டத்தில் கந்தானையில் 5 சூதாட்ட நிலையங்கள்?

கந்தானை பகுதியில் ஐந்து பெரிய சூதாட்ட நிலையங்களை அமைக்க அரசாங்கம் இரகசியமாக திட்டமிட்டுள்ளது என்ற தகவல் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அம்பலமாகியது.வரவு – செலவு திட்டத்தை ஆரம்பி ......

Learn more »

அபிவிருத்தி இலக்கை துரிதப்படுத்தும் பட்ஜட் அமைச்சர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், புத்திஜீவிகள் பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் அபிவிருத்தி இலக்கைத் துரிதப்படுத்தும் ஒன்றென அமைச்சர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் பாராட்டுத் தெரிவித ......

Learn more »

மேல், தெற்கு, ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த வருடத்தில்

அடுத்த ஆண்டில் மேல், தெற்கு மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படும் என, சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தனது கிராம மற்றும் நகர ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team