பிரதான செய்திகள் Archives » Page 1339 of 1344 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

70 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்பு: P67799159 என்ற இலக்கத்தை கண்டால் உடன் அறிவிக்கவும்!

மாலபே பிரதேசத்தில் ஒருதொகை 2000 ரூபா போலி நாணயத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவ ......

Learn more »

ஜனாதிபதிக்கு 856 கோடி: சகோதரர்கள் மூவருக்கும் 72,400 கோடி!

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 50இற்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும் தற்போது வரையில் 13 நாடுகள் மட்டுமே மாநாட்டுக்கான வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின ......

Learn more »

பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்களுக்கு விஷேட பாதுகாப்பு!

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் அரசுத் தலைவர்களுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அரசுத் தலைவர்களின் பிரத்தியேக பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்திடம் ஒப் ......

Learn more »

138 மில்லியன் முஸ்லிம்கள், மோடி இந்தியாவின் பிரதமர் ஆவதை விரும்பவில்லை

(Inne) பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. மோடி பற்றி சிறப்புக ......

Learn more »

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலிருந்து விலகுவதாக நான் வாக்குறுதியளிக்கவில்லை – ரணில்

(Nf) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் விலகுவதாக மகா சங்கத்தினரிடம் வாக்குறுதியளிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வார இறுதி பத்திரிகை ......

Learn more »

நள்ளிரவில் தனியாக டெல்லியில் நாயுடன் காரில் வலம் வந்த ராகுல்காந்தி!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புபடை வீரர்களும் உட ......

Learn more »

கேரள முதல்வரின் கார் மீது சரமாரியான கல்வீச்சு! – கண்ணாடிகள் நொருங்கி உம்மன்சாண்டி நெற்றியில் காயம்.

கண்ணூரில் முதல்வர் கேரள முதல்வர் கார் மீது இடது முன்னணி தொண்டர்கள் நேற்று கல் வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து உம்மன் சாண்டியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. நேற்று மாலை 5.45 மணியளவி ......

Learn more »

ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும்! – விக்னேஸ்வரனுக்கு புத்திமதி கூறுகிறார் விஜயகாந்த்.

ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை விக்னேஸ்வரனிடம் கூறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுகுறித்து கருத்து வ ......

Learn more »

கசினோவை விட அபாயமான சூதாட்டங்கள் இலங்கையில் உள்ளன! பலவீனமான வெளியுறவுக் கொள்கை!– ஐதேக

கசினோ சூதாட்டத்தைக் காட்டிலும் ரேஸ் பை ரேஸ் குதிரை பந்தயங்களினால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்கனவே அதிகமாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற் ......

Learn more »

ஈரானிடம் மூன்றாம் தரப்பு ஊடாக எண்ணெய் வாங்கும் இலங்கை!- மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியி ......

Learn more »

சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு

இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் காணப்படும் நூலகங்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டது. ......

Learn more »

ரணில், சஜித், மங்களவுக்கு தனித்தனியாய் சரணாலயங்கள்…?

இரண்டு கால்களையுடைய அநாதை யானைகளுக்காக இலங்கையில் சரணாலயங்கள் மூன்று அரசாங்கத்தின் செலவில் அமைக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன குறிப்பிடுகிறார். “இலங்கையில் த ......

Learn more »

மாமியார் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொன்ற மருமகள்! – செல்போன் பேச்சால் வந்த வினை.

மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (1 1/2), கீர்த்தி (6 மாதம்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் பண ......

Learn more »

காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக செல்போன் டவரில் ஏறி நின்று இளைஞர்கள் போராட்டம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி புதுவையில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புத ......

Learn more »

என் தலைவரே இறந்து விட்ட பிறகு போர்குற்றம் குறித்து இனியும் பேசிப் பலனில்லை! – விஜயகாந்த்.

இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து இனியும் பேசி பலனில்லை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் நேற்று காலை, 9:10 மண ......

Learn more »

சீன நிறுவனத்துக்கு கொழும்பில் கடல் பகுதி குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது!

இலங்கை சீனாவுடன் கடல் சீரமைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீனாவின் தொலை ......

Learn more »

பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

பிரதி அமைச்சர்கள் அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். அமைச்சுப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ......

Learn more »

விடுதலைப் புலிகளின் கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைதுசெய்யப்படுவர்! கோத்தபாய எச்சரிக்கை

போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரி ......

Learn more »

சாது சாது என்று ஆட்சிக்கு வந்த அரசு இன்று சூது சூது என்று கசினோ மந்திரம் ஓதுகிறது!

பெளத்த விகாரைகளில் ஒலிக்கும் சாது, சாது என்ற மந்திரத்தை ஓதி, பெளத்த மதத்தை முன்னிலைபடுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று சூது, சூது என்ற சர்வதேச கசினோ மன்னன் ஜேம்ஸ்  பெக்கரின் மந்திரத ......

Learn more »

வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை குடியமர்த்தப்படாமைக்கான காரணம் அமைச்சர் றிசாட் பதியுதீனே- அரியேந்திரன்

வரலாறு தெரியா விட்டால் யாழ் பாராளுமன்ற உறுப் பினரிடம் கேட்டு முதலமைச்சர் தெரிந்திருக்க வேண்டும் என அரியநேந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் கன்னி அமர்வு இடம்பெற்ற போது ......

Learn more »

உலகநாடுகளிடம் புகார் அளிக்க த.தே.கூட்டமைப்பு முடிவு!

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவி ......

Learn more »

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – விக்னேஸ்வரன்

வடமாகாண சபையின் முதலாவது அமர்வு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்ப ......

Learn more »

பொலிஸ் நிலையங்கள் சுயாதீனமாக செயற்படுத்துவதற்கான சூழல் எப்போது உருவாகும்? சஜித்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேதமதாஸ பார ......

Learn more »

இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையால் 28,158 படையினர் மரணம்

இலங்கையில் 1980ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28,158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு ......

Learn more »

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்: சபாநாயகர்

அடுத்த பிரதமராக தனது பெயர் முன்மொழியப்பட்டால் தான் அதனை நிராகரிக்க போவதாக சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது நான் வகித்து வரும் சபாநாயகர் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team