பிரதான செய்திகள் Archives - Page 1353 of 1382 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

சாரதியின்றி ஓடிய ரயில் என்ஜின்.. பேயும் இல்லை, பிசாசும் இல்லை,

-எம். எஸ். பாஹிம்- சாரதி இல்லாமல் ரயில் என்ஜின் ஒன்று தன்னிச்சையாக சுமார் 15 கிலோ மீற்றர்கள் பயணித்த சம்பவம் என்ஜின் சாரதியினதும் உதவியாளரதும் தவறினாலே இடம்பெற்றுள்ளமை விசாரணை மூலம் உறு ......

Learn more »

இலங்கை மொத்த சனத்தொகையில் 11.4% வீட்டில் இணையம் பயன்படுத்துகின்றனர்

இலங்கை சனத்தொகையில் நூற்றுக்கு 11.4 சதவீதமானவர்கள் வீடுகளில் இணையம் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.2 சதவீதமானோர் இணைய நிலையங்கள் உள்ளிட்ட வேறு இடங ......

Learn more »

யால வனத்தில் படம் பிடித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களினால் கடந்த வாரம் யால தேசிய வனத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…..   .       ...

Learn more »

நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரத்தை வழங்க போவதில்லை: ஜனாதிபதி

நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கும் எந்தவொரு அதிகாரத்தையும் வழங்குவதற்கு தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாரில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். அனைவரும் ஒரே ந ......

Learn more »

இனவிகிதாசாரத்தை கருத்திற் கொண்டு தொடர்மாடி வீடுகளை கையளிக்க வேண்டும்

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆற்றிய உரை   வளர்ந்து வரும் நாடுகளில் குறிப்பாக தலைநகரத்தில் இட வசதி போதாமை அபிவிருத்திக்க ......

Learn more »

தெரிவுக்குழுவின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்து தெரிவிப்பதொன்றும் புதிய விடயமல்ல. கூட்டமைப்பு திட்டமிட்ட வகையில் தெரிவுக்குழு வுக்கெதிராக அறிவிப்புக்க ......

Learn more »

தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி: 30, 000 தொன் கொப்பறா இறக்குமதி செய்ய முடிவு

ஆசியாவில் அதிக தேங்காயை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் இப்போது தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் தென்னந் தோட்டங்கள் பிரித்து விற்கப்படுவதே இதற்கான கா ......

Learn more »

அவுஸ்திரேலிய விசா பெறுவதற்காக வாலிபர் நடத்திய நாடகம் அம்பலம்.

-ஸாதிக் ஷிஹான்- ஆயுத முனையில் கடத் தப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழ் இளைஞன் முல்லைத்தீவின் முள்ளியவளை பிரதே சத்திலுள்ள தனது நண்பன் ஒருவனின் வீட் டில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளார். யாழ்ப்பாண ......

Learn more »

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதி வரை 76 பாடசாலைகளில் முதற ......

Learn more »

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் ஆலோசனை இன்றி, அரசாங்கத்துக்கு ......

Learn more »

இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை – ஜே.வி.பி எச்சரிக்கை

எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் ஆபத்து உள்­ளது. இந்­நி­லையில் அர­ச ......

Learn more »

வெகு விரைவில் இலங்­கையும் முஸ்லிம் நாடுகளைப் போல் மாற்றம் பெறலாம் -பொது­ப­ல­சேனா

போதைப்­பொருள் வியா­பா­ரத்தின் கேந்­தி­ர­ நிலையமாக இலங்கை மாறி விட்­டது. இதன் பின்­ன­ணியில் அர­சாங்க தரப்­பி­னரே உள்­ளனர் என பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.   பௌத்த ......

Learn more »

டுபாய் ஹோட்டலில் இலங்கை கிறிக்கெற் நட்சத்திரங்கள் கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

டுபாயில் உள்ள அத்லாந்திக் ஹோட்டலில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் சில நாட்களுக்கு முன் நம் நாட்டு கிறிக்கெற் நட்சத்திரங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை. ...

Learn more »

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய ஜனாதிபதி மஹிந்த (படங்கள் இணைப்பு)

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற சிதுல்பவ்வ ரஜமகா விகாரைக்கு (26-12-13) காலை தமது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் விஜயம் செய்த �ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சமய வழ ......

Learn more »

வீடொன்றில் அடைக்கப்பட்ட 3 சிறுமியர் மீட்பு

வீடொன்றுக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகள் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவமொன்று பட்டபொல, கிரிமெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பெற்றோர் அற்ற நிலையில் குறித்த சிறுமிகள் ......

Learn more »

13வது திருத்தச் சட்டங்களின் யாதார்த்தமும் சில உண்மைகளும்

(அஷ்ரப் ஏ சமத்)   தமிழ்  மக்களுக்கு உரிய சகல உரிமைகளையும்  கட்டாயம் அரசு வழங்கவேண்டும்.  இந்த நாட்டில் வாழும் சிறுபாண்மை இனங்களான மலையக மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் அனைவருக்கும ......

Learn more »

தேரர்கள் தலைமையில் தமிழர்கள்

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி வீட்டுத்திட்ட மலசல கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அங்கிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதியை சூழ வசிக்கின்ற தமிழர்கள் ஆர்ப்ப ......

Learn more »

பட்ஜெட்டில் தோல்வியடைந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் இராசையா இராஜினாமா!

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தமது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள காரைதீவு பிரதேச சபையின் 2014ஆம ......

Learn more »

மேல் மாகாணத்தில் TNA களத்தில்! தனித்தா? மனோவுடனா?

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை மே ......

Learn more »

2016 ஆம் ஆண்டில் தாம் விரும்பிய நகர்ப்புற பாடசாலையில் அனுமதி பெறலாம்! – கல்வியமைச்சர்

2016 ஆம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாணவர்களின் செயற்றிறன் மதிப் பிடும் பரீட்சையில் சித்தியடைவோரில் எவரேனும் ஒருவ ருக்கு நகர்ப்புற பிரபல பாடசாலையில் அன ......

Learn more »

செட்டிபாளைத்தில் பாதுகாப்பு அமைச்சின் வாகனம் விபத்து!

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுகுட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் பாதுகாப்பு அமைச்சுக்கரிய வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விப ......

Learn more »

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக சந்திரிக்கா?

அடுத்து ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை முன்னிறுத்த தீமார்னிக்கப்பட்டுள ......

Learn more »

பாடசாலை மாணவர்களுடன் நிர்வாணமாக இருந்த பௌத்த தேரர் கைது

ஆண் மாணவர்கள் அறுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிக்கு ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க எதிர் ......

Learn more »

கொலஸ்ரோல் அளவை கண்டறிய அப்பிளிக்கேஷன் தயார்

பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தற்போது மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மற்றுமொரு பயன்பாடாக எதிர்காலத்தில் உடலிலுள்ள ......

Learn more »

மேல் மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் மகன் போட்டி

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவின் மகன் யதாமினி குணவர்தன எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட உள ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team