பிரதான செய்திகள் Archives - Page 1355 of 1382 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

கல்வியமைச்சில் தீ

பத்தரமுல்ல, இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சின் கட்டிடடித்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்தார். நான்காவது மாடியில் ஓய்வூதிய ......

Learn more »

உ/த பெறுபேறுகள் வெளியாகின:இணையத்தில் பார்வையிட ..

கல்விப் பொதுத் தராத உயர் தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன.http://www.doenets.lk என்ற முகவரியின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.   காலி றிச்மன்ட் கல்லூரியின் ......

Learn more »

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆளுநர் அழைப்பு!

வடக்கு மாகாண சபையின் எதிரகால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் பிணக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி முதலமைச்சர் சீ.வி.வி ......

Learn more »

பேராதனை பல்கலைக்கழக மாணவன் மீது பாலியல் சேஷ்டை; மூன்று மாணவர்களுக்கு சிறை

பேராதனை பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த புதிய மாணவன் ஒருவன் மீது பகிடி வதை புரிந்ததுடன் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும்  சிரேஷ்ட மாணவர்கள் மூவருக்கு கண்டி மேல் ......

Learn more »

சு. க என்றுமில்லாதவாறு பலமடைந்துள்ளது – மஹிந்த ராஜபக்ஷ

# மக்கள் வழங்கிய அதிகாரத்துக்கு பிரதிநிதிகள் மதிப்பளித்து சேவை வழங்க வேண்டும் # தனிப்பட்ட தகராறுகளுக்கு கட்சி காரணமல்ல மக்கள் வழங்கிய அதிகாரத்துக்கு மதிப்பளித்து மக்களுக்கான சேவையை ......

Learn more »

இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அரசின் உண்மை நிலை தெரியும் : ஜே.வி.பி. கூறுகிறது

சர்­வா­தி­கார இரா­ணுவ ஆட்­சி­யினை உரு­வாக்கும் நோக்­கத்­தி­லேயே ஜனா­தி­பதி மாகாண சபை­க­ளையும் பிர­தேச சபை­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­து­கின்றார். இரா­ணுவ சப்­பாத்­து­களின் கீழ் நாட்டை அடக் ......

Learn more »

நீதிமன்றத்திற்கு முன்னால் பாடல் இசைத்த ஐஸ்கிறீம் வானுக்கு தண்டம்

  (tamil mirror) யாழ். நீதிமன்றத்திற்கு முன்னால் ஐஸ்கிறீம் வானில் பாடலை ஒலிக்கவிட்டபடி சென்றவருக்கு  யாழ்.நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று (19) நடைப ......

Learn more »

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் பிரபல சிங்கள நடிகை!

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரபல சிங்கள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான நதீஷா ஹேமமாலி போட்டியிட உள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான விண் ......

Learn more »

அரச ஊழியர்களின் அலட்சியங்களை முறையிட குறுந் தகவல் முறைமை – அமைச்சர் நவீன் திசாநாயக்க

அரச நிறுவனமொன்றுக்கு செல்லும் ஒருவர் தமக்கு தேவையான வேலையை செய்வதற்கு முடியாது போகுமிடத்து அதனை குறுந்தகவல் (எஸ். எம். எஸ்.) ஊடாக முறைப்பாடு செய்து தேவையான தகவலைப் பெறுவதற்கான முறை ஜனவ ......

Learn more »

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ராஜினாமா?

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆளுநரின் அடாவடியே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கட ......

Learn more »

உள்ளுராட்சி சட்டத்தை மாற்ற தயார் – ஜனாதிபதி

தேவை ஏற்படின் உள்ளுராட்சி சட்ட மூலத்தை திருத்தி அமைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா சுதந் ......

Learn more »

என்ன காரணத்திற்காக இஸ்ரேலிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள் – மங்கள சமரவீர கேள்வி

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது இஸ்ரேல், பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். என்ன கார ......

Learn more »

தெற்கு அதிவேகப்பாதையில் கார் விபத்து (படங்கள் )

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் பகுதியில் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று காலை 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தினால், காருக்கும் வீதி ......

Learn more »

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு  எதிரான முதலாவது  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 11 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. ஷார்ஜாவில் இடம்பெற்ற  இந்தப் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்க ......

Learn more »

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு

2016 ஆண்டு தொடக்கம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். தற்போது  நடைபெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர ......

Learn more »

இம்புல்பே பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழுள்ள இம்புல்பே பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய ......

Learn more »

இலங்கையில் 51 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி!

இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி 51 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் பலருக்கு அவர்களின் அவர்களின் தாயிடமிருந்த ......

Learn more »

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பெயர்களை பயன்படுத்தி செயற்பட்டுவந்த 300 பேர் மீது விசாரணை

  ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்­களைப் பயன்­ப­டுத்தி செயற்­பட்­டு­வந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற 300 பேர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்சர் லக் ஷ்மன் ......

Learn more »

இலங்கைக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் (290/3 – 47over)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட விருப்ப ......

Learn more »

போலி பட்டத்தில் 6 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் ஆவணங்களை சமர்பித்து 6 வருடங்களாக ஆசிரியர் தொழில் புரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட சென் ஜோசப் வித்தியாலயத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஒருவர் ஆசிர ......

Learn more »

மூன்று வாரங்களுக்குள் 2 மாகாண சபைகள் கலைக்கப்படும்

அடுத்த மூன்று வாரங்களுக்குள் இரண்டு மாகாண சபைகள் கலைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேல் மற்றும் தென் ஆகிய மாகாண சபைகளே கலைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். ந ......

Learn more »

ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேச்சு

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் கூடிப் பேசிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.   பா ......

Learn more »

இன்றைய தங்க நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம், 43 ஆயிரத்து 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 44 ஆயிரத்து 130 ரூபாவாக விற்பனை செய ......

Learn more »

யாழ்.வைத்தியசாலையில் அனைத்து துறையினரும் பணிப் புறக்கணிப்பு (photos)

யாழ். போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்தி வரும் தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆறாவத ......

Learn more »

ஆளும் கட்சியின் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி: தலைவர் மாத்திரம் ஆதரவு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. நகர சபைத் தலைவர் உபாலி அரம்பவத்தவினால் இன்று (18) முதல் முறையாக வரவு செலவுத் திட்டம் சமர்ப ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team