பிரதான செய்திகள் Archives - Page 1356 of 1382 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

இம்புல்பே பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழுள்ள இம்புல்பே பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய ......

Learn more »

இலங்கையில் 51 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி!

இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி 51 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் பலருக்கு அவர்களின் அவர்களின் தாயிடமிருந்த ......

Learn more »

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பெயர்களை பயன்படுத்தி செயற்பட்டுவந்த 300 பேர் மீது விசாரணை

  ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்­களைப் பயன்­ப­டுத்தி செயற்­பட்­டு­வந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற 300 பேர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்சர் லக் ஷ்மன் ......

Learn more »

இலங்கைக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் (290/3 – 47over)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட விருப்ப ......

Learn more »

போலி பட்டத்தில் 6 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் ஆவணங்களை சமர்பித்து 6 வருடங்களாக ஆசிரியர் தொழில் புரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட சென் ஜோசப் வித்தியாலயத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஒருவர் ஆசிர ......

Learn more »

மூன்று வாரங்களுக்குள் 2 மாகாண சபைகள் கலைக்கப்படும்

அடுத்த மூன்று வாரங்களுக்குள் இரண்டு மாகாண சபைகள் கலைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேல் மற்றும் தென் ஆகிய மாகாண சபைகளே கலைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். ந ......

Learn more »

ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேச்சு

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் கூடிப் பேசிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.   பா ......

Learn more »

இன்றைய தங்க நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம், 43 ஆயிரத்து 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 44 ஆயிரத்து 130 ரூபாவாக விற்பனை செய ......

Learn more »

யாழ்.வைத்தியசாலையில் அனைத்து துறையினரும் பணிப் புறக்கணிப்பு (photos)

யாழ். போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்தி வரும் தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆறாவத ......

Learn more »

ஆளும் கட்சியின் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி: தலைவர் மாத்திரம் ஆதரவு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. நகர சபைத் தலைவர் உபாலி அரம்பவத்தவினால் இன்று (18) முதல் முறையாக வரவு செலவுத் திட்டம் சமர்ப ......

Learn more »

நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல்: 18 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பு

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 பேரை தொடர்ந்தும் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமற ......

Learn more »

அட்டகாசம் செய்த யானை மடக்கிப் பிடிப்பு

கல்லடி 6ஆம் கட்டைப் பிரதேசத்தில் அட்டகாசம் புரிந்துவந்த காட்டு யானைகளில் ஒரு காட்டு யானையை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வனவிலங்கு அதிகாரிகள் நேற்று பிடித்துக் கட்டியுள்ளனர். கல்ல ......

Learn more »

தனியார் ஆஸ்பத்திரிகளை விடவும் அரச ஆஸ்பத்திரிகளில் கூடுதல் வசதிகள் – ஜனாதிபதி

இலவச மருத்துவத்துறையில் பொற்கால யுகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சிறந்த சுகாதார சேவையை வழங்குவதில் ஆசியாவிலேயே முன்னணி நாடாக இலங்கை விளங்கு ......

Learn more »

மக்களை நல்வழியில் நடத்த 225 எம்.பிக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர்

பாராளுமன்றத்தினுள் குரோதம், பொறாமை போன்ற மனப்பான்மைகளை விடுத்து மக்களை நல்வழியில் வழிநடத்தக்கூடிய நல்ல மனிதர்களாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த உயரிய சபையில் செயற்பட வேண ......

Learn more »

HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

இலங்கை உயர் கல்வி அமைச்சினால் வழங்கப்படும்  இலவச கல்வி(http://www.mohe.gov.lk/)  சிறியளவு Z புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்காக உயர் கல்வி அமைச்சின்கீழ் இயங்க ......

Learn more »

Sony அறிமுகப்படுத்தும் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசி

இந்த வருடத்தில் Xperia Z1 போன்ற ஓரிரு கைப்பேசிகளை மட்டுமே அறிமுகப்படுத்தியிருந்து Sony நிறுவனம் அடுத்த வருட ஆரம்பத்தில் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இக் ......

Learn more »

விக்னேஸ்வரன் பதவி விலகுவது நாட்டுக்கு நல்லதல்ல: மனோவிடம் ஜனாதிபதி

“முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கண ......

Learn more »

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ ......

Learn more »

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை! பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றுள்ள மாணவர்களை தரம் 6ம் ஆண்டில் பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட ......

Learn more »

சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் கைதான கல்யாணதிஸ்ஸ தேரருக்கு மேலும் 14 நாட்கள் விளக்க மறியல்

-BBC- (photo-bbc) வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத் ......

Learn more »

வரவு செலவுக்கு எதிராக வாக்களித்த உள்ளூர் உறுப்பினர்களுக்கு ஆப்பு!

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப் ......

Learn more »

சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் வல்லுறவு வழக்குகளை விசாரிக்க விஷேட நீதிமன்றம் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வல்லுறவு குறித்து விசாரிக்க விரைவில் விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதற்கு நீதவான் மற்றும் மே ......

Learn more »

கஞ்சா செடிகளை வளர்க்கக்கூடிய வகையில் சபையில் திருத்தச் சட்டம்

கஞ்சா செடிகளை வளர்க்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க இது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்றை பார ......

Learn more »

கீதா குமாரசிங்கவுக்கு எதிரான சத்தியாக் கிரகம் நிறுத்தப்பட்டது

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பெந்தரை- அல்பிட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து கீதா குமாரசிங்கவை நீக்குமாறு கோரி தென் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட தென்பகுதி அரசியல்வா ......

Learn more »

நீரில் உணர்ச்சி வசப் படுகிறார் சிறிதரன் MP! கண்டுபிடித்தார் முதலமைச்சர் சி.வி

கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தா ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team