பிரதான செய்திகள் Archives - Page 1382 of 1393 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

மறைப்பதற்கு எதுவும் இல்லை – ஜனாதிபதி!

நாடு என்ற வகையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது ......

Learn more »

யுத்தக் குற்றம் இடம்பெற்றிருப்பின் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும்”

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவை த ......

Learn more »

இலங்கையில் முதலீடு செய்வதில் உறுதி, எவ்வித மாற்றமும் இல்லை – ஜேம்ஸ் பெக்கர்

இலங்கையின் பொருளாதாரம் இப்போது மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நான் இலங்கையில் முதலீடு செய்வது உறுதி. இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என ......

Learn more »

இன்று தொடக்கம் எதிர்வரும் 19 வரை தேசிய கொடியை ஏற்றவும்–அரசு வேண்டுகோள்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டையொட்டி இன்று (14) தொடக்கம் எதிர்வரும் 19ம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு அரச ந ......

Learn more »

சச்சினுக்கு எம்.பி பதவி கிடைத்தது எவ்வாறு? அம்பலமானது புது தகவல்

சச்சினுக்கு டெல்லி மேல்சபை எம்.பி பதவி எவ்வாறு கிடைத்தது என்ற தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 2012ம் ஆண்டு யூன் முதல் டெ ......

Learn more »

ஐ.தே.க. தலைமையகத்திற்கு எதிரில் பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்!- ஐதேக CHOGM ல் கலந்து கொள்ளாமல் இருக்க தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு எதிரில் பொதுபல சேனா அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்வதாகவும், சர்வதேச ஊடக ......

Learn more »

கசினோ சூதாட்டம் உட்பட ஆடம்பர ஹோட்டல் நிர்மாணிப்புக்கான உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்து- சூதாட்ட நிலையம் மீண்டும் திறப்பு?

கொழும்பில் நிர்மாணிக்கப்பட உள்ள உத்தேச கசினோ சூதாட்ட நிலையம் அடங்கிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் கலப்பு வர்த்தக ஸ்தாபனங்கள் அடங்கிய முதலீட்டு திட்டங்களுக்கான உடன்படிக்கைகள் இன்று கை ......

Learn more »

ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்- குற்றம் நடந்தது என்ன?

-நெற்றிக்கண்ணன் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா அவரது பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளார். இத ......

Learn more »

சந்திரிக்காவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி செய்த பெண்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பெயரை பயன்படுத்தி கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று வருவதாக கூறி நபர்களை ஏமாற்றி நிதி மோசடி செய்த பெண்ணொருவர் தொடர்பில் விசா ......

Learn more »

இலங்கையில் தமிழர்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்கின்றனர் – பசில் ராஜபக்ஸ!

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாமை குறித்து  இந்தியாவே கவலையடைய வேண்டுமென, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட ......

Learn more »

பொதுநலவாய நாடுகள் அமர்விற்காக வீதிகளுக்கு ஷாம்பூ போடும் அரசாங்கம் நாளை ஹெயார் ஜெல் போடக் கூடும் –

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளிற்காக பாரியளவில் பணம் விரயமாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடன் சுமையில் மூழ்கியிருப்ப ......

Learn more »

சில அரசியல்வாதிகள் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை பணம் சம்பாதிக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் –

சில அரசியல்வாதிகள் பொதுநலவாய நடுகள் தலைவர்கள் அமர்வுகளை பணம் சம்பாதிப்பதற்கான வழியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. சில அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவ ......

Learn more »

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர் இடித்தழிப்பு

தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்ச ......

Learn more »

ஆவணப்படங்களை இன்னும் தயாரிப்பேன்: சனல்-4 இயக்குநர்

யுத்த குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்குமாயின் அவை தொடர்பிலான ஆவணப்படங்களை எதிர்காலத்தில் இன்னும் இன்னும் தயாரிப்பேன் என்று சனல்-4 ஊடகவியலாளரும் ‘யுத்த சூன்ய வலயம்’ படத் ......

Learn more »

மன்­மோகன் சிங் வெட்கப்பட வேண்டும் – ராவணா பலய

(Vi) தெற்­கா­சி­யாவின் வல்­ல­ரசு என்ற ரீதியில் பொது நல­வாய மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங் கலந்து கொள்­ளா­மை­யா­னது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். இதனால் இலங்­கைக்கு எது­வி ......

Learn more »

தனது சொந்த மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது – புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் பிரதேசத்தில் 13 வயதான சிறுமியை பல சந்தர்ப்பங்களில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 38 வயதான சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் கொட்டுகச்சிய – எதுன்க ......

Learn more »

13, 14ஆம் திகதிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாளையும் 13ஆம் திகதி மற்றும்  நாளை மறுதினமும் 14ஆம் திகதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொதுநலவாய அரச தல ......

Learn more »

கொழும்பில் 50 வருடங்களாக இயங்கி வந்த ரண்முது ஹோட்டல் மூடப்படுகிறது?

கொழும்பு கொள்ளுப்பிடியில் இயங்கி வந்த ரன்முது ஹோட்டல் இம்மாதத்துடன் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 வருடங்களாக ரன்முது ஹோட்டல் இயங்கி வந்தது. ரன் முது ஹோட்டலுக்கு அருகே ந ......

Learn more »

பொதுநலவாய ஆரம்ப நிகழ்விற்கு 1,33,500 டொலர்களுக்கு வாணவெடிகள்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கோலாகலமாக ஆரம்பிக்க 1,33,500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாணவெடிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன . கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச ......

Learn more »

இரவில் தூக்கம் வராமல் அவதிபடுபவரா நீங்கள்?

இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்த ......

Learn more »

யாராவது திருமணம் முடிக்க தனக்கும் விண்ணப்பம் கோருவார்களோ என்ற அச்சத்தில் எலிசபத் இலங்கை வரவில்லை

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வந்தால் அரசாங்கத்தின் அமைச்சர்கள் யாராவது திருமணம் முடிக்க தனக்கும் விண்ணப்பம் கோருவார்களோ என்ற பயத்தின் காரண ......

Learn more »

பேஸ் புக் காதலன் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட ஒரு குழந்தையின் தாய்!

பேஸ் புக் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகிய காதலனுடன் செல்லிடப் பேசி குறுந் தகவல் ஊடாக ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டதால் மனமுடைந்த திருமணமான ஒரு குழந்தையின் தாய் கழுத்தில் ......

Learn more »

ராஜபக்சவின் இராஜதந்திரம் மீண்டும் வெற்றி!- தினமணி ஆசிரியர் தலையங்கம்

கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய இராஜதந்திரமோ, ராஜபக் ......

Learn more »

மருமகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனார் கைது

மருமகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனாரை ஆனமடு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். தனது மகனின் மனைவியான மருமகளின் தனிமையை போக்குவதற்காக துணைக்குச் செல்வதாக கூறி ......

Learn more »

பொதுநலவாய மாநாடு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள குறுந்தகவல் செய்தி சேவை ஆரம்பம்!

பொதுநலவாய மாநாடு தொடர்பாக நாடுமுழுவதிலும் நடை முறைப்படுத்தப்படும் செயல்திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு தகவல்களை உடனுக்குடன் குறுந்தகவல் மூலம் அனுப்பும் சேவையை அரசாங்க தகவல் த ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team