பிரதான செய்திகள் Archives - Page 1428 of 1433 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

சீன நிறுவனத்துக்கு கொழும்பில் கடல் பகுதி குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது!

இலங்கை சீனாவுடன் கடல் சீரமைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீனாவின் தொலை ......

Learn more »

பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

பிரதி அமைச்சர்கள் அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். அமைச்சுப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ......

Learn more »

விடுதலைப் புலிகளின் கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைதுசெய்யப்படுவர்! கோத்தபாய எச்சரிக்கை

போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரி ......

Learn more »

சாது சாது என்று ஆட்சிக்கு வந்த அரசு இன்று சூது சூது என்று கசினோ மந்திரம் ஓதுகிறது!

பெளத்த விகாரைகளில் ஒலிக்கும் சாது, சாது என்ற மந்திரத்தை ஓதி, பெளத்த மதத்தை முன்னிலைபடுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று சூது, சூது என்ற சர்வதேச கசினோ மன்னன் ஜேம்ஸ்  பெக்கரின் மந்திரத ......

Learn more »

வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை குடியமர்த்தப்படாமைக்கான காரணம் அமைச்சர் றிசாட் பதியுதீனே- அரியேந்திரன்

வரலாறு தெரியா விட்டால் யாழ் பாராளுமன்ற உறுப் பினரிடம் கேட்டு முதலமைச்சர் தெரிந்திருக்க வேண்டும் என அரியநேந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் கன்னி அமர்வு இடம்பெற்ற போது ......

Learn more »

உலகநாடுகளிடம் புகார் அளிக்க த.தே.கூட்டமைப்பு முடிவு!

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவி ......

Learn more »

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – விக்னேஸ்வரன்

வடமாகாண சபையின் முதலாவது அமர்வு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்ப ......

Learn more »

பொலிஸ் நிலையங்கள் சுயாதீனமாக செயற்படுத்துவதற்கான சூழல் எப்போது உருவாகும்? சஜித்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேதமதாஸ பார ......

Learn more »

இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையால் 28,158 படையினர் மரணம்

இலங்கையில் 1980ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28,158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு ......

Learn more »

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்: சபாநாயகர்

அடுத்த பிரதமராக தனது பெயர் முன்மொழியப்பட்டால் தான் அதனை நிராகரிக்க போவதாக சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது நான் வகித்து வரும் சபாநாயகர் ......

Learn more »

பெண்ணை படம்பிடித்தவருக்கு விளக்கமறியல்

பெண்ணொருவரின் பின்புறத்தை படம்பிடித்ததாக கூறப்படும் ஒருவரை நவம்பர் 04 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தவிட்டுள்ளார். விவாகரத்து வழக்கிற்காக நீதிமன் ......

Learn more »

பொதுநலவாயத்தில் முதலமைச்சர் பங்கேற்ககூடாது:த.தே.கூ.

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிற ......

Learn more »

ஜொலிக்கும் BMICH!

நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை முன்னிட்டு சுமார் 2 பில்லியன் ரூபா செலவில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் புதுப்பொலிவுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட ......

Learn more »

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுதக்குழுக்கள் எதுவுமில்லை-சகலரும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர்!

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கில் தற்போது எந்த ஆயுதக்குழுக்களும் இயங்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ......

Learn more »

வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் 11இல்

வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறுமென தவிசாளர் கந்தையா சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்க ......

Learn more »

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக நியமிக்க திட்டம்?

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அலரி மாளிகையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு முன்னர் அவரது செல்வாக் ......

Learn more »

இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி

இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு உதவ தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நன்டி இந்த கருத்தை ......

Learn more »

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்!- பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு தாம் ஒத்துழைக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக ......

Learn more »

தேசிய ரகர் அணியின் தலைமைப் பதவி உறவு முறைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது!

தேசிய ரகர் அணியின் தலைமைப் பதவி உறவு முறைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அணியொன்றின் தலைமைப் ......

Learn more »

ஈமு கோழி ஏலத்துக்கு ஐகோர்ட் திடீர் தடை

ஈரோடு : ஈமு கோழிகள் ஏலத்திற்கு ஐகோர்ட் திடீர் விதித்ததையடுத்து ஏலம் ரத்து செய்யப்பட்டது. பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு கோழி நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீட் ......

Learn more »

எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக கூறி அன்னா குழுவினர் ரூ.100 கோடி ஊழல்

எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக அன்னா குழுவினர் 4 கோடி மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி ஊழல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி டெல்லி போல ......

Learn more »

எல்லையில் உச்சகட்ட பதற்றத்தால் வீடுகளில் முடங்கினர் மக்கள்…

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்த ......

Learn more »

டில்லியில் நள்ளிரவில் நடந்த என்கவுண்டர்! – மூன்று பேரைப் போட்டுத் தள்ளியது பொலிஸ்.

டில்லியில் பொலிசார் நடத்திய என்கவுன்டரில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டில்லியில் நேற்று நள்ளிரவில் பொலிசாருடன் நடந்த மோதலில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவா ......

Learn more »

காங்கிரஸ், எம்.எல்.ஏ.வின் செக்ஸ் வீடியோ! – மத்திய பிரதேச தேர்தல் களத்தில் பரபரப்பு.

சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது, வாக்காளர்களை உஷ்ணப்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து ம ......

Learn more »

ஜனாதிபதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் நடைப்பயணம்

எதிர்வரும் 27ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையில் நேற்று நடைப் பயணம் ஒன்று நடைபெற்றது. துறைமுகம், பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரச ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team