பிரதான செய்திகள் Archives - Page 1510 of 1531 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு 10,11ம் திகதிகள் துக்கம்!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, சுதந்திர போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி எதிர்வரும் டிசம்பர் 10 மற்றும் 11ம் திகதிகள் இலங்கையில் துக்க தினமாக பிரகடம் செய்யப்பட்டு ......

Learn more »

இனவாதத்தைத் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ஜனாதிபதி

-தினகரன்- வடக்கின் முன்னேற்றம் மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள பாரிய கல்வி வளர்ச்சி புலிகளினாலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ ஏற்பட்டதல்ல. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத ......

Learn more »

இரட்டை சிம் வசதியினை கொண்ட Xolo-வின் நவீன ஸ்மார்ட் கைப்பேசி

Xolo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும் இரட்டை சிம் வசதியினையும் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 அங்குல அளவுடைய தொடுதிரை மற்றும் 1.2GHz வே ......

Learn more »

HNDE பாடநெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  இலங்கை உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்படும் உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா கற்கை நெறிக்கு 2014  புதிய  கல்வி ஆண்டுக்கு மாணவர ......

Learn more »

ஸ்மார்ட் போன்களை பாதுகாத்துக்கொள்ள Smartphone Airbag!

விழுந்து சேதமாகும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஹொண்டா நிறுவ ......

Learn more »

வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வரி அறவிட நடவடிக்கை!

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அதனை வளர்க்கும் நபர்களிடம் இருந்த வரியை அறவிட கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்ற ......

Learn more »

மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி!

தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வரு ......

Learn more »

பணமிருந்தால் பைத்தியக்காரனும் சர்வதேச பாடசாலைகளை ஆரம்பிக்கலாம் – அத்துரலிய ரத்தின தேரர் !

பணமிருந்தால் பைத்தியக்காரன் கூட நாட்டில் சர்வதேச பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர ......

Learn more »

கூட்டமைப்பு அங்கத்தவர்களிற்கு இந்திய கார்கள்!!

வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அங்கத்தவர்களிற்கு மக்கள் சேவையினை திறம்பட ஆற்ற ஏதுவாக இந்திய அரசு குளிரூட்டி வசதிகளை கொண்ட கார்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இது தொடர்ப ......

Learn more »

புறக்கோட்டை: 50 வரையான கடைகள் தீக்கிரை

கொழும்பு, புறக்கோட்டையின் போதிராஜா மாவத்தையில் புதிதாக கட்டப்பட்ட கடைத்தொகுதியில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தீயினால் 50 வரையான கடைகள் தீக்கிரையாகியுள்ளது என்று தெரிவிக்கப் ப ......

Learn more »

நானாட்டான் பிரதேச காணி பகிர்ந்தளிப்புக்கு பொன்தீவு கண்டல் மக்கள் கடும் எதிர்ப்பு!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் காணி பகிர்வது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பொன்தீ ......

Learn more »

முஸ்லிம் மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம்!

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தங்களின் பாரம்பரிய காணிகளை இழந்து கொண்டு வருகின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் பொத்துவில்,அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கிண்ணியா குரங்கு பாஞ்சான், மஞ்ச ......

Learn more »

சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா

இலங்கையில்மனிதஉரிமை மீறல்கள், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற அமெரிக்கா கூறியுள்ள ......

Learn more »

மன்னாரில் அடுத்த வருடம் இரு எண்ணெய் கிணறுகள் தோண்டப்படும்!

மன்னாரை அண்டிய கடற் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை எரிவாயு கிணற்றிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்வது தொடர்பில் தொழில்நுட்ப மற்றும் நிதிச் சாத்திய கற்கை நடத்தப்படுகிறது. அடு ......

Learn more »

வட – கிழக்கிற்கு எச்சரிக்கை “மடி” சூறாவளி அபாயம்

வங்காள விரிகுடாவில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அயன மண்டல சூறாவளியாக வலுவடைந்துள்ளது என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சூறாவளிக்க ......

Learn more »

பொன்சேகா மகிந்தரின் காலடியில் சரனாகதி அரசியல்?

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைத்து கொள்வதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடை ......

Learn more »

20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Note 4

முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சம்சுங் ஆனது Samsung Galaxy Note 4 சாதனத்தினை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. 20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கி ......

Learn more »

Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Win Pro ஸ்மார்ட் கைப்பேசி

Galaxy Win Pro எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம். 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2 GHz வேக ......

Learn more »

ஐ.சி.சி விரு­து, குழந்தை : இரட்டிப்பு மகிழ்ச்சி யில் மஹேல

சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் (ஐ.சி.சி.) நடப்­பாண்­டுக்­கான விளை­யாட்டு உணர்­வு­களை மதித்­த­மைக்­கான விரு­து இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் சிரேஷ்ட வீரருமான மஹே­ல ஜெய­வர்­தனவு ......

Learn more »

சென்னையில் ”பாம்புகள் குளிக்கும் நதி” ! பொத்துவில் அஸ்மின் , ஜனுாஸ் ஆகியோருக்கு கௌரவம்

கவிஞர் பொத்துவில் அஸ்மினால் அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்ட ”பாம்புகள் குளிக்கும் நதி” கவிதை நுால் அறிமுக விழாவும் ஈழத்துக் கவிஞர்கள் கௌரவிப்பும் நாளை மறுதினம்(8) சென்னை கே.நகர் ட ......

Learn more »

பால்மா விளம்பரங்களை ஆஸ்பத்திரிகளில் காட்சிப்படுத்த தடை

பால்மாவை மேம்படுத்தும் எந்தவொரு விளம்பரப் பலகைகளையும் ஆஸ்பத்திரி வளவுகளில் காட்சிப்படுத்தலாகாதென சுகாதார அமைச்சு ஆஸ்பத்திரிப் பணிப்பா ளர்களுக்கு அறிவித்துள்ளது. சில பால்மா கம்பனி ......

Learn more »

க.பொ.த (சா/த): வரலாற்றில் அதிகூடிய மாணவர், அதிகாரிகள் பங்கேற்கும் பரீட்சை

5,78,140 மாணவர்கள் தோற்றுவர் * 76,000 அதிகாரிகள் * மாற்றுத்திறனாளிகள் * கைதிகளுக்கு விசேட ஏற்பாடுகள் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றிலேயே அதிகூடிய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதும் அதிக எண்ண ......

Learn more »

கடற்பகுதிகளில் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்!

காலியில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என்பதால், ஆபத்து மிக்கதாக இருக்கக் கூடும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்து ......

Learn more »

அமைச்சர் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் மனைவி முறைப்பாடு!

விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது மனைவியான ஆஷா விஜயந்தி பெரேரா பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கடிதம் மூலம் அவர் இந்த ......

Learn more »

புலிகளின் தளபதி சூசையின் வீட்டை பார்த்து அதிர்ந்த இராணுவம் (புகைப்படம்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கடற்புலிகள் தளபதி சூசையின் புதுக்குடியிருப்பு இல்லம் பெரிய தோட்டத்துடன் கூடிய வீடாக இருப்பதுடன் இந்த வீட்டில் நிலக் கீழ் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team