பிரதான செய்திகள் Archives - Page 1513 of 1515 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

இரண்டு அமைச்சர்கள் குறித்து C.I.D. விசாரணை ..!! பொதுநலவாய மாநாடு – 55,௦௦௦ படையினர் 845 சொகுசு வாகனங்கள்!

*pmt* இரண்டு அமைச்சர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக க ......

Learn more »

இலங்கை அமைச்சர்களுக்காக வருடத்திற்கு 350 கோடி ரூபா செலவிடப்படுகிறது: பீ.ஹரிசன் பா.உ

இந்நாட்டு அமைச்சரவைக்காக வருடம் ஒன்றிற்கு 350 கோடி செலவிடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேச ......

Learn more »

336 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, புதிதாக 5000 தேர்தல் தொகுதிகள்

(Sfm) 336 உள்ளுராட்சி மன்றங்களுக்குள் புதிதாக 5000 தேர்தல் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன. உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் ஜயலத் ரவி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இது சம்பந ......

Learn more »

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக பேராசிரியர்கள்

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீண்டும் போராட்டம் நடாத்தத் தீர்மானித்துள்ளனர். இவர்களின் சம்பள அடிப்படைக்கான முரண்பாடுகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என பல்கலைக்கழக ப ......

Learn more »

ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள 19 யோசனைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை சந்தித்த சந்தர்ப்பத்தில், 19 விடயங்கள் அடங்கிய ஆவணமொன்றை சமர்ப்பித்துள்ளதாக ஞாயிறு மவ் ......

Learn more »

தோல்வியடைந்தோர் சொத்துவிபரங்களை சமர்ப்பிக்காவிடின் வழக்கு

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத்தேர்தல்களில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தங்களுடைய சொத்து விபரங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்காவிடின் அவ்வாறானவர்களுக்கு ......

Learn more »

மேலும் பிரதியமைச்சு பதவிகள் !

அரசாங்கம் மூன்று கட்டங்களாக மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சர் பசில் ......

Learn more »

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிட்டுவரும் கருத்துகள் நாட்டுக்கு ஆபத்தானவை” – ரத்ன தேரர் !

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிட்டுவரும் கருத்துகள் நாட்டுக்கு ஆபத்தானவையாகும். தமிழ் மக்களை நினைவில் வைத்து அவர்கள் தமது கருத்துகளை வெளியிட வேண்டும்” என்று எச்சரித்துள்ளத ......

Learn more »

நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது – பிரிகேடியர் ருவான் வனிகசூரிய !

வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் அதிகாரம் சர்வதேசங்களுக்கு இல்லை. எமது நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது என இராணுவப் பேச்ச ......

Learn more »

தற்காலிக பாதுகாப்பு வீசா புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகளை உதாசீனம் செய்யும் வகையில் உள்ளது!

(gtn) அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறை, புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகளை உதாசீனம் செய்யம் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்து ......

Learn more »

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்!

(எம்.ஜே.எம். தாஜுதீன்) வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்- தனக்கு வழங்கப்பட்ட 13  முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத ......

Learn more »

போராட்டங்களை கைவிடமாட்டேன் – மங்கள சமரவீர!

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற தாக்குதல் சம ......

Learn more »

வட மாகாண சபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் !

வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்று வியாழக்கிழமை சத்த ......

Learn more »

மத்திய மாகாணசபையின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவில் குழப்பம்!

மத்திய மாகாணசபையின் இன்றைய கூட்டத்தொடரின் போது, மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார்? என்ற குழப்ப நிலை ஏற்பட்டது. மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் ரஞ்சித் அ ......

Learn more »

மங்கள 1 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை

கடந்த வாரம் இடம்பெற்ற மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில் பிடிவிறாந்து வழங்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று மாத்தறை பொலிஸில் சரணடைந்தமையை அடுத ......

Learn more »

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்வது அவரது காலடியில் வீழ்வதற்கு ஒப்பானது –

வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ப ......

Learn more »

வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த கூட்டமைப்பு இரகசிய ஏற்பாடு – சிங்கள பத்திரிகை

வடக்கில் மாவீர்ர் தின நிகழ்வுகளை நடாத்த இரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் நோக ......

Learn more »

வெளிநாட்டு மென்பானங்களுக்கு வடக்கில் தடை

(TCNN) வெளிநாட்டு மென்பானங்களை வட மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ பயன்படுத்தக் கூடாதெனவும் அதற்குப் பதிலாக உள்ளூர் பழரசங்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் வட மாகாண விவசாய ......

Learn more »

மங்கள சமரவீர பொலிசில் சரணடைந்துள்ளார்!

மாத்தறை காவல் நிலையத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று காலை சரணடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உ ......

Learn more »

இலங்கை அமைச்சரவை கின்னஸ் சாதனை

உலகின் மிகப்பெரிய அமைச்சரவை அமைந்துள்ள நாடு இலங்கை என கின்னஸ் சாதனைகளை அறிக்கையிடும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியின் பிரகாரம், 2005ஆம் ஆண்டு ந ......

Learn more »

பாவனைக்குதவாத பழ விற்பனை; புறக்கோட்டையில் வர்த்தகர்கள் கைது

பாவனைக்கு உதவாத பழ வகைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்த 22 வர்த்தகர்கள் புறக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, இவர்கள் க ......

Learn more »

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது சந்தேகம்? -ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது சந்தேகம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளத ......

Learn more »

த.தே.கூட்டமைப்புக்குள் குளப்பம் -முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்!!!

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று சத்தியப்பிரமா ......

Learn more »

கொழும்பில் முக்கிய வீதிகள் நாளை மூடப்படும்

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன என்று போக்குவரத்து பொலிஸார் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team