பிரதான செய்திகள் Archives - Page 4 of 1479 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

உயர்தரம் கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து, க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்ட ......

Learn more »

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? – வெளியானது அறிவித்தல்!

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நாடாளுமன்றத்த ......

Learn more »

அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை – முழுமையான தீர்வு கிடைக்கவில்லை!

அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டத்தின் பின் நீண்ட நாள் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ள போதிலும் முழுமையான தீர்வு இதுவரை கிடைக்கவில்லையென, இலங்கை ஆச ......

Learn more »

ஈரானில் தீவிரமடையும் போராட்டம் – 41இற்கும் மேற்பட்டோர் பலி!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார். இளம் பெண் ஒருவ ......

Learn more »

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில்?

சீன ஜனாதிபதி பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும ......

Learn more »

UNHRC – ஜெனீவா பேரவையில் ஐ.நா.சபையில் உரையாற்றிய அலி சப்ரி!

இலங்கை நேரப்படி இன்று (25) அதிகாலை 2.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றினார். அதில், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவை இல ......

Learn more »

ஐ.நா. பிரதிநிதி இன்று இலங்கை விஜயம்!

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இன்று (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் ......

Learn more »

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்க குறுகிய காலத்தில் வேலைத்திட்டம் – மஹிந்த அமரவீர!

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு குறுகிய காலத்தில் பிரயோகரீதியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக கமத்தொழில் அமைச்சர் மற் ......

Learn more »

தேசிய சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது!

கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில். இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். இதன்ப ......

Learn more »

ஏறாவூர் பிர்தௌஸ் பிணையில் விடுதலை!

ஏறாவூரில் நடாத்தப்பட்ட மக்கள் எழுச்சியின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களாக ஏறாவூரை சேர்ந்த பல பொதுமக்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் ......

Learn more »

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வேட்டை இன்றும் தொடர்கிறது!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம்(23) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்ட ......

Learn more »

காத்தான்குடியில் ஒரு பேக்கரி இரு ஹோட்டல்களுக்கு சீல்!

60 இற்கு மேலாக எமது உத்தியோகத்தர்கள் களத்தில் இறக்கப்பட்டு, காத்தான்குடி நகரில் காணப்பட்ட 69 உணவு நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது ஒரு பிரசித்த பேக்கரியும் இரு ஹோட்டல்களும் மூட ......

Learn more »

கிளைபோசேட் மற்றும் சோளம் இறக்குமதிக்கு அனுமதி!

கால்நடை தீவனம் தயாரிப்பதற்காக 25,000 மெட்ரிக் தொன் சோளம் அல்லது பிற பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம ......

Learn more »

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் அலி சப்ரி சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச் ......

Learn more »

‘யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு’ – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ......

Learn more »

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா; மனித பாவனைக்கு உகந்ததல்ல!

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷ கையிருப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என சங்கத்தின் செயற்குழு நேற்று உறுதியளித்துள்ளத ......

Learn more »

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

அமைச்சரவையில் கடமையாற்றும் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அ ......

Learn more »

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள்?

அரிசி உட்பட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ......

Learn more »

வெளிநாட்டில் இருந்தபடி உறவுகளுக்கு எரிவாயுவை ஓடர் செய்வதற்கு புதிய செயலி – டொலரில் கொடுப்பனவு!

வெளிநாட்டில் வசிப்பவர்கள் தமது உறவுகளுக்காக எரிவாயுவை ஓடர் செய்வதற்கும், அதற்கான கொடுப்பனவை அமெரிக்க டொலரில் செலுத்துவதற்கும் ஏற்ற வகையில் உள்நாட்டின் முன்னணி எரிவாயு வழங்குநரான ல ......

Learn more »

தினமும் மயங்கி விழும் மாணவர்கள்!

இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை ம ......

Learn more »

‘மதுபான சாலைகளை 10 மணிவரை திறக்கவும்’ – டயனா கோரிக்கை!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (21) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரி ......

Learn more »

ஊடகவியலாளர் சமுதித பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் சூடாமாணிக்ய தொடர்பில் அவர் நடத்திய நேர்காணல் பற ......

Learn more »

முல்லைத்தீவு, குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம் – மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதி ......

Learn more »

‘திரிபோஷவில் நச்சுத்தன்மை உள்ளமை பொய்யானது அல்ல’ – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ள ......

Learn more »

சிறுநீரக நோயாளருக்குரிய மருந்து பாகிஸ்தானால் இலங்கைக்கு அன்பளிப்பு!

சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளர்களுக்கு உறுப்பு செயலிழப்பைத் தடுக்க உதவும் உயிர்காக்கும் மருந்தான டக்ராப் (Tacgraf) மருந்தை பாகிஸ்தான் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இம்மருந்துப் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team