பிரதான செய்திகள் Archives » Page 5 of 1233 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

கூட்டமைப்பின் பாராளுமன்ற கொறடா பதவியிலிருந்து சிறீதரன் விலகல்..!

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாராளூமன்ற உறுப்பினர் ச ......

Learn more »

மேல்மாகாணத்திலிருந்து வெளியேற முயற்சித்தவர்கள் 5 பேருக்கு கொரோனா..!

மேல்மாகாணத்திலிருந்து வெளியேற முயன்றவர்களை துரித அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்திய வேளை ஐந்து கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல ......

Learn more »

கொரோனாவினால் உயிர் இழந்த 46 நாள் குழந்தையின் உடல் நேற்று தகனம்..!

கோவிட் -19 தொற்றுக்கு உள்ளான 46 நாள் குழந்தை ஒன்றுஇறந்துள்ளதாக (குழந்தைகளுக்கான) லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தெரிவித்துள்ளது. இக் குழந்தை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இறக்கும் 2 வது குழ ......

Learn more »

மாகாண சபைகளுக்கு இனிமேல் எந்த அதிகாரமும் வழங்கப்படாது..!

இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்று ......

Learn more »

26 ம் திகதி விமான நிலையம் திறப்பு..?

இம்மாதம் 26 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக இந்நாட்டு விமான நிலையங்களை திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணவக்க தெரிவித்தார். அதன்படி, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்க ......

Learn more »

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பல்ல : டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு ..!

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு இல்லை என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் ப ......

Learn more »

‘மக்கள் அச்சமடையத் தேவையில்லை’..!

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுமெனத் தெரிவித்த கொரோனாத் தடுப்புக்கான செயலணியின் பிரதானி,இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந ......

Learn more »

அம்பாறை – இறக்காமம் – ஹிங்குறான பிரதான சாலையில் சம்பவம்…!

– ஹாசிம் சஜித் – இறக்காமம் – இன்று அதிகாலை ஹிங்குறான பிரதான சாலையின் #கோஸ்வ பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த சிறிய ரக பட்டா வாகனம் ஒன்ற ......

Learn more »

யாருக்கு தேசியப் பட்டியல் இன்று இறுதித் தீர்மானம்..!

எமது மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளும் இறுதிக் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக எமது மக்கள் சக்தியின் தலை ......

Learn more »

முடிந்தால் சஜித் பிரேமதாசவை சிறையில் அடையுங்கள்…

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் தனது அமைச்சின் நிதியில் ஒரு பில்லியன் ரூபா கொள்ளையடித்துள்ளார் என ஆளும் கட்சியின் ஒரு சிலர் கூறினார். இன்று இருப்பது ராஜ ......

Learn more »

மீண்டும் டாக்டர் அனில் ஜாசிங்க..!

கொரோனா ஒழிப்பு குழு கூட்டங்களில் சுகாதார அமைச்சின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அனில் ஜாசிங்க பங்கேற்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார். எதிர்க்கட் ......

Learn more »

பேருவளை கடற்கரையில் சுனாமி எனும் வதந்தியால் பரபரப்பு..!

பேருவளை கடற்பரப்பில் சுனாமி என்னும் வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் தனது அன்றாட நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு ஓட்டம். பூரண தகவல் இன்னும் சில நேரத்தில். ...

Learn more »

சனி, ஞாயிறு தினங்களில் நாடுதழுவிய ஊரடங்கு சட்டம் தொடர்பாக..!

முக்கிய தகவலினை வெளியிட்டார் அஜித் ரோஹன! சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என பிரதி பொலிஸ்மா ......

Learn more »

பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்துமாறு உத்தரவு..!

பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்! தேர்தல் மீளாய்வு பத்திரங்களை கையளிப்பதற்காக பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வ ......

Learn more »

சந்திமால் மற்றும் திஸர பெரேரா ஆகியோருக்கு மேஜர் பதவிகள்..!

சந்திமால் மற்றும் திஸர பெரேரா ஆகியோருக்கு மேஜர் பதவிகள் ”Giving Boost to Army Cricket, Thisara & Chandimal Adorned with ‘Major’ Insignia Sri Lanka Army on the eve of its Army Day (10 October) and the 71st Anniversary received an additional stimulant to the distinctive flavour of cricket in the Army upon enlistment of internationally-famed professional cricketers, Thisara [&hell ......

Learn more »

பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை

மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுக ......

Learn more »

மருதமுனை – கல்முனை – பொத்துவில் சம்மாந்துறையில் ரூ.200 கோடி மோசடி !

இலாபம் தராமல் ஏமாற்றினார்களாம்…. ++++++++++++++++++++++++++++++++ AHM.Boomudeen கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடை ......

Learn more »

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Learn more »

திவுலபிடிய; பெண் ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பட ......

Learn more »

நாட்டின் ஆட்சியாளர் என்பவர் ஒருபோதுமே நாட்டின் உரிமையாளர் அல்ல;

“நாட்டின் ஆட்சியாளர் என்பவர் ஒருபோதுமே நாட்டின் உரிமையாளர் அல்ல; அவர் தனது நாட்டு மக்களினதும் ஏனைய அனைத்து உயிரினங்களினதும் சார்பாக, அவர்களின் பொறுப்பாளர் மட்டுமே. இந்த கோட்பாட்டின் ......

Learn more »

ரியாஜின் விடுதலை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர்

AHM.Boomudeen உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லாமைக காரணமாகவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுவிக் ......

Learn more »

மஹிந்தவின் 20 உம் மர்ஹூம் அஷ்ரபின் பிரார்த்தனையும்

A.L Nowsad SLMC யின் கோட்டையான கிழக்கில் இருந்து தெரிவான 3 MP களும் ” ஹக்கீம் காங்கிரஸிலிருந்து “பிரியப்போகின்றனர். ரணிலின் ஆட்சியில் “ஹக்கீம் காங்கிரஸிலிருந்து” பிரிவது SLMC MP களுக்கு மிகவும ......

Learn more »

“சாட்சியமாகும் உயிர்கள்” இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் இந்தியாவில் நாளை வெளியீடு

“சாட்சியமாகும் உயிர்கள்” எனும் இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் தமிழகத்தில் நாளை 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது. இலங்கை – அக்கரைப்பற்றைச் சேர்ந்த மனித உரிம ......

Learn more »

முகாவுக்குள் திடீர் பரபரப்பு !

( ஏ.எச்.எம்.பூமுதீன் ) முகா எம்பீக்கள் மூவர் – அரசுடன் இணைவது உறுதியான தகவல் கிடைத்ததை அடுத்து உச்சக்கட்ட பரபரப்பில் கட்சித் தலைவர் ஹக்கீம் காணப்படுவதாக சற்று முன் அறியக் கிடைத்தது. இத ......

Learn more »

Web Design by The Design Lanka