பிரதான செய்திகள் Archives - Page 6 of 1480 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

ஐ.நா பொதுச்சபை அமர்வில் அலிசப்ரி பங்கேற்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (19) திங்கட்கிழமை நியூயோர்க் பயணமாகிறார். எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் ப ......

Learn more »

ஈஸ்டர் தாக்குதல் – 06 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (15) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. 21 வெடிமருந்துகளை தயாரித்தது மற்றும் உயிர்த்த ஞா ......

Learn more »

கல்முனையில் பரவிவரும் ஒருவகை வைரஸ் காய்ச்சல்!

கல்முனைப் பிரதேசத்தில் ஓர் வகை வைரஸ் பரவி வருவதோடு தொண்டை வலி, காய்ச்சல் தடிமன், இருமல் போன்றவற்றால் அதிகமானர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரியோர் தொடக்கம் சிறியோர் வரை பாதிக்கும் இ ......

Learn more »

பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அரச நிறுவனங்க ......

Learn more »

கல்முனை விகாரையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து உண்மைகளை மறைத்த பிக்குவுக்கு விளக்கமறியல்!

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரையொன்றில் வைத்து 3 இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பௌத்த மதகுருவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறி ......

Learn more »

அபிவிருத்தி அனுமதியைப் பெறும் முறையை துரிதப்படுத்துவதற்காக ‘One Stop Shop’ முறை அறிமுகம்!

தனியார் துறை மூலம் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்காக ” One Stop Shop” முறையொன்று நாடளாவிய ரீதியில் அறி ......

Learn more »

கல்வியியலாளர் ஜௌபர் ஹாஜியாரின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!

பிரபல சமூகசேவையாளர் அல்ஹாஜ் ஜௌபர் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியு ......

Learn more »

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு நூறாணியாவில் மகத்தான கௌரவம்!

மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குட்பட்ட நூறாணிய வித்தியாலயத்தில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பிரிவு கல்வியினை கற்று – உயர் கல்வியினை அண்மையில் உள்ள உயர்தர பாடசாலையில் கற்று – கடந்த வருட ......

Learn more »

சீதுவை பிரதமகுரு படுகொலை – விமான நிலையத்தில் 18 வயது பிக்கு கைது!

சீதுவையில் உள்ள விகாரை ஒன்றில் 50 வயதுடைய பிக்கு ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 18 வயது தேரர் ஒருவர் கட்டுநா ......

Learn more »

ஓய்வூதியர் கொடுப்பனவு இழுத்தடிப்பு – வழக்கு ஒத்திவைப்பு!

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பில் தாக்கல் செ ......

Learn more »

தாமரை கோபுர செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்!

தாமரை கோபுரம் இன்று (15) முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது. இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட மு ......

Learn more »

மகசின் உண்ணாவிரத தமிழ் கைதிகளுடன் மனோ எம்.பி சந்திப்பு!

மகசின் சிறைக்குள்ளே சென்று தமிழ் கைதிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்- கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியதாவது, “கொழ ......

Learn more »

உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் 1௦௦ பேர் பாராளுமன்றத்துக்கு!

உள்ளூராட்சிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டு தலைவிகளுக்கான விசேட விழிப்புணர்வூட்டும் செயலமர்வு அண்மையில் (12) பாராளுமன்றத்தில் இடம ......

Learn more »

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ரணிலின் கடிதத்தை கையளித்தார் நசீர் அஹமட்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செ ......

Learn more »

“கப்புட்டு காக் காக்” என ஒலி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி விடுவிப்பு!

மக்கள் போராட்டத்தின் போது உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது, வாகனத்தில் “கப்புட்டு காக் கா ......

Learn more »

பாராளுமன்றத்தை பொதுமக்கள் பார்வையிட மீண்டும் அனுமதி!

பாராளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட இதுவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையி ......

Learn more »

UNHRC – அலி சப்ரியின் கருத்துக்கு கண்டனம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமான நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத ......

Learn more »

காத்தான்குடியில் பெண்களுக்கான உளநல ஆற்றுப்படுத்தல், சுய கற்றல் நிலையங்கள் திறந்து வைப்பு!

காத்தான்குடியிலுள்ள பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்த உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஐவெயார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ......

Learn more »

‘மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம்’ – டயானாவின் கருத்துக்கு சார்ள்ஸ் கண்டனம்!

அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரி ......

Learn more »

Women in Sports Qatar – கட்டாரில் மகளிருக்கான விளையாட்டுக் கழகம்!

கட்டார் வாழ் இலங்கைப் பெண்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் உடல் உளசார் விருத்திக்கு உதவுமுகமாகவும் நுஸைலா பதுர்தீனால் ‘விமன் இன் ஸ்போர்ட்ஸ் – கட்டார்’ (Women in Sports Qatar ......

Learn more »

விசித்திரமான ‘கபுட்டு காக் காக் காக் -பசில்! பசில்!’ வழக்கு தள்ளுபடி – பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

கடந்த 9ஆம் திகதி பல சாரதிகள் ‘கபுட்டு காக் காக் -பசில்! பசில் என்ற பாணியில் வாகனத்தை ஒலிக்கச் செய்தமை தொடர்பில் கோட்டை பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த வழக்கு இன்று கொழும்ப ......

Learn more »

மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் 15ஆவது நினைவுதினம் இன்று!

நீர்ப்பாசனத்துறை முன்னாள் அமைச்சரான மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 15ஆவது நினைவு தினம் (14) இன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் தனக்கென தனியான தொரு இடம்பிடித்துக் கொ ......

Learn more »

UNHRC – இலங்கை மீதான ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தல்!

இலங்கை மீதான ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன ......

Learn more »

ஜெனீவா UNHRC பேரவையில் அலி சப்ரி ஆற்றிய உரை!

UNHRC – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் நேற்று முன்தினம்  (12)வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரை வருமாறு, தலைவர் அவர்களே, பதில் உயர்ஸ்தானிகர் அவர்களே, மேன்மை தங்க ......

Learn more »

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று (14) முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ர ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team