பிரதான செய்திகள் Archives - Page 7 of 1480 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கம் நஷ்டஈடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தி ......

Learn more »

மஹிந்த கொலை முயற்சி – முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நால்வருக்கு குற்றப்பத்திரிகை!

2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குண்டு தாக்குதல் நடத்தி கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் அத்தியட்ச ......

Learn more »

கடவுச்சீட்டு விநியோகம் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம்  7 இலட்சத்துக்கும் அதிகம ......

Learn more »

‘நாட்டு மக்கள் அவலத்தில்; ராணிக்கு இரங்கல் தெரிவிக்க ரணில் இங்கிலாந்து செல்வது அவசியமா?’ – ஹிருணிகா!

நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் அவலநிலையில் இருக்கும் போது, ​​நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மகாராணியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க இங்கிலாந்து செல்வதை ஏற்றுக்கொள்ள மு ......

Learn more »

கேகாலை விபத்தில் சிக்கிய நான்காவது நபரான அல்பாப் என்ற இளைஞரும் உயிரிழந்தார்!

இந்த மாதம் 9ஆம் திகதி, கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உ ......

Learn more »

‘அரகலயவுக்கு புதிய இடம் விரைவில் வழங்கப்படும்’ – சாகல ரத்நாயக்க!

இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்  இன்று தெரிவித்த்துள்ளார். புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந ......

Learn more »

இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 72 ஆவது தேசிய மாநாடு!

இலங்கையில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மனித வள மேம்பாட்டையும் விருத்தி செய்ய அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவைக்கு அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் தொடர்ந்து ஒத்துழைப் ......

Learn more »

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

ஆறு மாத காலத்துக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அனுமதிப்பத்திர ......

Learn more »

காகிதத் தட்டுப்பாடு – கொப்பிகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடன் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகள் பணத்தை வழங்க மறுப்பதால் நிலைமை மோசமாக இருப்பதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப ......

Learn more »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்க முஸ்தீபு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடு வருவதாக, கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். ற ......

Learn more »

கொரியாவில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் – மொழி புலமை, NVQ சான்றிதழ்கள் அவசியமில்லை!

கொரியாவில் வெல்டிங், கிரைண்டிங் போன்ற துறைகளுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருப்பதாகவும், மொழிப் புலமை இல்லாவிட்டாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர ......

Learn more »

மூதூர் – மல்லிகைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி, மூதூர் – மல்லிகைத்தீவு  பகுதியில் நேற்று திங்கட்கிழமை  (12) கவனயீர்ப்பு ......

Learn more »

இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் நேற்று (12) கோரிக்கை விடுத்துள் ......

Learn more »

வாசனைத் திரவியங்களை உள்ளிட்ட பல பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி!

வாசனைத் திரவியங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 300 பொருட்களுக்கான இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்க ......

Learn more »

பகிடிவதை குற்றச்சாட்டு; மாணவனுக்கு விளக்கமறியல்!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளத ......

Learn more »

செப்டெம்பர் 19 விசேட விடுமுறை!

எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி, திங்கட்கிழமை, அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் ......

Learn more »

உள்ளூராட்சி தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் – அக்டோபர் 30க்கு பின்னர் வர்த்தமானி வெளியிடப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் வெளி ......

Learn more »

வெள்ளவத்தை கடற்பரப்பில் 40 முதலைகள் – மக்கள் அவதானம்!

வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை கடலில் நீராடச் சென்ற கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவன ஊழியர்கள், முதலை குட்டி ஒன்றை பிடித்து வனவி ......

Learn more »

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் இம்முறை வரலாற்றுச் சாதனை!

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் மிகவும் சிறந்த முறையில் கிடைக்கப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிப ......

Learn more »

புதிதாக பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களின் பராமரிப்புக்கு மாதம் ஆயிரம் கோடி செலவு!

நேற்றைய தினம் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்களை பராமரிக்க மாதாந்தம் கிட்டத்தட்ட 100 கோடி அல்லது ஒரு பில்லியன் ரூபா செலவிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதா ......

Learn more »

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

மாணவர்கள் கல்வியின் மூலம் சரியான இலக்கை அடைய வறுமை நிலை காரணமாக அமையக் கூடாது என்ற காரணத்தினால், சமுர்த்தி திணைக்களமானது புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என அம்பாறை மாவட்ட ச ......

Learn more »

சபுகஸ்கந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ!

சபுகஸ்கந்தவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ பரவியுள்ளது. தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை  தெரிவித்துள்ளது. தீக்கான கார ......

Learn more »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆர்.ஜே.மீடியா உதவிக்கரம்!

அண்மைக்காலத்தில் சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக, பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளான நாவலப்பிட்டி மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் வைபவம ......

Learn more »

சீனாவின் கொவிட் கொள்கைக்கு எதிர்ப்பு – துருக்கியில் ஆர்ப்பாட்டம்!

சீனா முன்னெடுத்துவரும் கொவிட் பெருந்தொற்று பூச்சிய கொள்கைக்கு எதிராக உய்குர் இன மக்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இஸ்தான்புல் நகரின் பாத ......

Learn more »

‘நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது நம்பிக்கை இல்லை’ – மனோ!

பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிக ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team