விளையாட்டு Archives - Page 24 of 30 - Sri Lanka Muslim

விளையாட்டு

2 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரரை வீழ்த்தி அவுஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட் சாம்பியன் பட்டம் வென்றார். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டிக ......

Learn more »

கிரிக்கெட்டிலிருந்து சேவாக் ஓய்வு பெறுவாரா?

சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சேவாக், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் சொதப்பி வருகிறார்.இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக்  டெஸ்ட் (319 ஓட்டங்கள்), ஒரு நாள் ( ......

Learn more »

‘புத்தாண்டில் எனக்கு கிடைத்த முதல்செய்தியே ‘எனது சாதனை முறியடிக்கப்பட்டது’ என்பதுதான்”

இந்த புது­வ­ரு­டத்தில் எனக்கு கிடைத்த முத­லா­வது செய்­தி­யானது எனது 17 வருட சாத­னையை முறி­ய­டித்­தது பற்­றி­யாகும் என குறைந்த பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து சதம் அடித்த சாத­னைக்கு நேற்று ......

Learn more »

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; வலுவான நிலையில் பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான முதுலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. பாகிஸ்தா ......

Learn more »

அப்றிடியின் சாதனையை உடைத்தார் ஆண்டர்சன்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார்.நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுக ......

Learn more »

இலங்கை- பாகிஸ்தான் டெஸ்ட் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அபு­தா­பியில் உள்ள ஷேய்க் சியாத் மைதா­னத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலைய ......

Learn more »

நான்காவது வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்  நான்காவது போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றிவாகை சூடியுள்ளது. கிற்ஸ் ரொஜர்சின்  அபார துடுப்பாட்டத்தினால்,  அவுஸ்திரேலிய அண ......

Learn more »

அதி கூடிய பார்வையாளர்கள்

டெஸ்ட் போட்டி ஒன்றை பார்வையிட வந்த அதிகூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்தில் பதிவானது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ......

Learn more »

ஆசிய கிண்ணம் இலங்கையில்?

பங்களாதேஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண போட்டிகளை வேறொரு நாட்டுக்கு மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அந்த நாட்டில் காணப்படுகின்ற அசாதாரண அரசியல் சூழ ......

Learn more »

இலங்கைக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டி தற்போது, டுபாய் சர்வதேச விளையாட்டுத் திடலில் தற்போது பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகின்றது. நாணய சுழற்சிய ......

Learn more »

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு  எதிரான முதலாவது  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 11 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. ஷார்ஜாவில் இடம்பெற்ற  இந்தப் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்க ......

Learn more »

இலங்கைக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் (290/3 – 47over)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட விருப்ப ......

Learn more »

இலங்கை, பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட முதல் ஒரு நாள் போட்டி இன்று சார்ஜா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும். இலங்கை அணிக்கு அணித் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் செயற்படு ......

Learn more »

சாதனை படைத்தும் சோதனையில் முடிந்த கொடூரம்

வரலாற்றிலேயே யாருக்கும் கிடைத்திராத அரிய பரிசு ஒன்று இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக்குக்கு கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில ......

Learn more »

ஐசிசி-க்கு கவாஸ்கர் கடும் கண்டனம்

ஐசிசி மேட்ச் நடுவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் ......

Learn more »

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை – இலங்கை கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ. சி. சி) 8 மில்லியன் டொலர் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அதன் செயலாளர் நிஷாந்த ரணதுங்க குறிப்பிட்டுள் ......

Learn more »

அதிக தடைவை சர்வதேச கிரிக்கெட் விருதுகளை பெற்ற வீரராக சங்ககார திகழ்கிறார்

சர்வதேச கிரிக்கட் அரங்கில் மட்டுமல்லாமல் அரங்குக்கு வெளியேயும் கனவானாக, நேர்மை­யா­ளனாக, சிறந்த பண்பாளனாக அனைவராலும் மதிக்கப்படும் குமார் சங்கக்கார இவ் வருடம் அதி சிறந்த சர்வதேச ஒரு ந ......

Learn more »

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!

ஐ.சி.சி இருபதுக்கு – 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில்  இலங்கை முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர் ......

Learn more »

தோல்விக்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அஸ்வின்

தென் ஆப்ரிக்காவிடம் மோசமாக தோற்றதற்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பயிற்சியாளரை குறைகூற கூடாது என இந்திய அணி வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயண ......

Learn more »

மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது நியூசிலாந்து

மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில ......

Learn more »

இலங்கை அணியின் அபார துடுப்பாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகி ......

Learn more »

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை: இருபதுக்கு 20 தொடரை சமப்படுத்துமா?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கை அணியின் ஆரம்ப துடுப ......

Learn more »

சங்கா, மஹேலவுக்கு ஐசிசி விருதுகள்

விளை­யாட்டு உணர்­வு­களை மதித்­த­மைக்­கான விரு­து (ICC Spirit of Cricket Award ) இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹே­ல ஜெய­வர்த்­தனவுக்கு கிடைத்துள்ள அதேவேளை குமார் சங்கக்காரவுக்கு ஐ.சி.சி.யின்( ICC ODI Cricketer of the Year)ஒர ......

Learn more »

தொடரை இழந்தாலும் இந்தியா நம்பர்-1, இலங்கை-4

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் வீராட் கோஹ்லி இரண்டாவது இடத ......

Learn more »

அதிர்ஷ்டத்தால் சதம் அடித்தாரா குயின்டன்?

தென் ஆப்ரிக்க அணி வீரர் குயின்டன் சதம் அடித்ததற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team