விளையாட்டு Archives » Page 29 of 29 » Sri Lanka Muslim

விளையாட்டு

உலகக் கிண்ணம்; 22 அணிகள் தகுதி!

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு இதுவரை 22 அணிகள் தகுதி பெற்றுள்ளன. தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் மேலும் 11 அணிகள் உலகக் கிண்ணத்துக்கு தேர்வாகவுள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்து ......

Learn more »

நேர்முக வர்ணனையாளர்களை கிரிக்கெட் சபை கட்டுப்படுத்துவதில்லை: என். ஸ்ரீனிவாசன்

இந்திய அணி பங்குபற்றும் போட்டிகளில் நேர்முக வர்ணனையாளர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கட்டுப்படுத்துவதில்லை என அச்சபையின் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த ......

Learn more »

தென்னாபிரிக்கத் தொடர் தொடர்பாக இந்த வார இறுதிக்குள் முடிவு

இந்திய அணியின் தென்னாபிரிக்கச் சுற்றுலா தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து, அத்தொடர் இடம்பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகின்ற போதிலும், இவ்வார இறுதிக்குள் அத்தொடர் தொடர்பான முடிவ ......

Learn more »

வெற்றி குறித்து மிஸ்பா உல் ஹக் பெருமை

தென்னாபிரிக்க அணிக்கெதிராகப் பெறப்பட்ட வெற்றி குறித்துப் பெருமையடைவதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். உலகின் முதல்நிலை டெஸ்ற் அணியை வெற்றிகொண்டமை தங்கள ......

Learn more »

சச்சினிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டேன்: இர்பான் பதான்

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கரிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். அத்தோடுஇ தனத ......

Learn more »

குருநாத் மெய்யப்பன் தொடர்பாக தவறாக எழுதினேன்: மைக்கல் ஹசி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைக்கொண்டு நடாத்தும் பொறுப்பை என்.ஶ்ரீனிவாசன் தனது மருமகனான குருநாத் மெய்யப்பனிடம் வழங்கினார் எனவும்  குருநாத் மெய்யப்பனே அணியைக் கொண்டு நடாத்தினார் எனவும ......

Learn more »

சச்சினின் இறுதி டெஸ்ட் போட்டி மும்பையில்

இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் போட்டியை தனது சொந்த இடமான மும்பையில் விளையாடவுள்ளார். மும்பை வன்கெடே மைதானத்தில் இப்போட்டி இடம்பெ ......

Learn more »

பாகிஸ்தானுக்கெதிரான டுவென்டி டுவென்டி தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான டுவென்டி டுவென்டி தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவி ......

Learn more »

வெற்றி தோல்வியற்ற முடிவை நோக்கி நியூசிலாந்து – பங்களாதேஷ்

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் முடி ......

Learn more »

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு இனிங்ஸ் வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையால் நடாத்தப்படும் உள்ளூர் முக்கோண முதற்தரத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி ......

Learn more »

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் சூத்திரதாரியான சுபைர் அல்லது நைக் மொஹமட்டுக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்யக்கோரும் பஞ்சாப் அரசாங்கத்தின் மனுவை லாகூர் மேல் நீதிமன்றத்தி ......

Learn more »

யுவ்ராஜின் அதிரடியால் அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா

  இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான ஒற்றை டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ......

Learn more »

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாறியமை என் கிரிக்கெட்டில் முக்கியமானது: டில்ஷான்

  இலங்கை சார்பாக டெஸ்ற் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாற எடுத்த முடிவு தனது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான அம்சம் என இலங்கை அணியின் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். தனத ......

Learn more »

அவுஸ்திரேலிய அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது: றோகித் சர்மா

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் றோகித் சர்மா தெரிவித்துள்ளார். அவுஸ் ......

Learn more »

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான தொடருக்கான இலங்கை அணியின் குழாம் அறிவிக்கப்ப ......

Learn more »

சச்சினின் ஓய்வு மிக அருகில்: சௌரவ் கங்குலி

உலக சாதனையாளரான சச்சின் டெண்டுல்கரின் ஓய்விற்கு நீண்ட காலங்கள் இல்லையென இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அத்தோடு, சிறப்பான இனிங்ஸொன்றை ஆடிய பின்னரே சச் ......

Learn more »

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 11 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்தோடு, விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமையு ......

Learn more »

சக வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் ஷேன் வொற்சன்

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் பங்குபற்றவுள்ள அவுஸ்ரேலிய அணியின் இளம் வீரர்களுக்கு அவ்வணியின் சிரேஷ்ட சகலதுறை வீரர ......

Learn more »

டி.எம்.தில்ஷான் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டி.எம்.தில்ஷான் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் சிம்பாவேயில் இடம்பெற்ற ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team