விளையாட்டு Archives » Page 4 of 29 » Sri Lanka Muslim

விளையாட்டு

அக்கரைப்பற்று முகம்மட் சப்னாஸ் “ டேக்வோட் சம்பியன் “ நிகழ்ச்சியில் சாதனை

இலங்கையில் தேசிய இளைஞர் “ டேக்வோட் சம்பியன் “ நிகழ்ச்சி (26) கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு விளையாட்டு துறை அமைச்சின் அரங்கத்தில் நடைபெற்ற போது இதில் கலந்து கொண்டு முதன் முதலாக கிழக்கு ம ......

Learn more »

43வது தேசிய விளையாட்டு விழா இறுதி முடிவுகள் மேல் மாகாணம் சம்பியன்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான 43ஆவது தேசிய விளையாட்டு விழா நேற்று மாத் ......

Learn more »

பரிது வட்டத்தில் கிழக்கின் ஆஸீக் தங்கப் பதக்கம் பெற்றார்.

மாத்தறை கொடவில விளையாட்டரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்ட 43வது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டம் நிந்தவுர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸட். ரீ.எம்.ஆஸீக் பரிதுவட்ட ......

Learn more »

மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் SSP ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்

மருதமுனை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அனுசரணையுடன்; மருதமுனை எஸ்.பி.பவுண்டேசன் ஏற்பாடு செய்துள்ள மர்ஹூம் எச்.;எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017 கிரிக்கட் சுற ......

Learn more »

தோப்பூர் ரியல் பைட்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 105 ஓட்டங்களால் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்திய 24 அணிகள் பங்கு பற்றிய இருபதுக்கு – இருபது Tpl போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மூதூர் 11 பவர் அணியை எதிர்த்தாடிய தோப்பூர் ரிய ......

Learn more »

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிக்கல்: இலங்கை அணிக்கு நேரடி வாய்ப்பு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கிண்ணத்திக்கு (2019) நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங ......

Learn more »

செம்மண்ணோடை றிழ்வான் முதலிடம்

பாறுக் றியாஸ் மாவட்ட கலை கலாச்சார போட்டியில் நடுக்கம்பு வீச்சு நிகழ்ச்சியில் செம்மண்ணோடை றிழ்வான் முதலிடம் இலங்கை கலாச்சார திணைக்கலத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் கலை கலா ......

Learn more »

கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி

(கல்முனையூர் அப்ராஸ்) அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் நடாத்தும் “பறக்கத் டெக்ஸ் மின்னொளி உதைபந்தாட்ட சமர்-2017” இறுதிப் போட ......

Learn more »

கொழும்பு- தெமட்டகொடை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

கொழும்பு- தெமட்டகொடை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஞாயிறுமாலை கொழும்பு- 12 ல் உள்ள நஸார் ......

Learn more »

கிழக்கு மாகாண அணியின் மேலங்கியில் குறைபாடு!!

(ஹம்தான்,அய்ஷத்) 43வது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் எல்லே விளையாட்டுப் போட்டிகள் நேற்று (2017.09.12) அநுராதபுரத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகணத்தை பிரதிநிதிப்படுத்தி பாலமுனை ரைஸ்டார் விள ......

Learn more »

இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்பில் புதன்கிழமை நடந்த டி-20 சர்வதேச போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என இலங்கை சுற்ற ......

Learn more »

சின்னக் கிண்ணியா அணிசம்பியனானது

கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் நடாத்தப்பட்ட அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று(16) கிண்ணிய ......

Learn more »

வெற்றிக்கிண்ணம் வழங்கி வைப்பு

அகில இலங்கை ரீதியாக 16 வயதிற்குட்பட்ட பாடசாலை  மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(6) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.  மூன்று நாட்கள் நடைபெற்ற போட் ......

Learn more »

போல்ட்டை வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றார் கட்லின்

அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லின் ஜமைக்காவின் உசியான் போல்ட்டை வென்று 100 மீட்டர் ஓட்டப் பந்தய உலக சாம்பியன்ஷிப்பை தட்டிச் சென்றார். போல்ட்டின் போட்டியாளராக இருந்து வந்த கட்லின் 2006 முதல் 2010 ......

Learn more »

வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுகம்

வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினரின் புதிய சீருடை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று 04.08.2017 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் வாழைச்சேனை வீ.சி மைதானத்தில் இடம ......

Learn more »

தேசிய மட்டம் தெரிவு

அண்மையில் மட்டக்களப்பில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 14 வயதின் கீழ் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் 02 ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு ......

Learn more »

கிண்ணியா பொலிஸ் தலைமையில் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றை சமுதாயப் பொலிஸ் பிரிவினால் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 29 கிராமசேவகர் பிரிவை உள் ......

Learn more »

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் றாப்தீன் இம்தாத் கௌரவிப்பு

மட்டக்களப்பில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் 110 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் பிரிவில் 01 ஆம் இடத்தினை பெற்று தங்கப் பதக்கம் வென்ற தோப்பூர் அல்ஹம்றா ......

Learn more »

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தோப்பூர் மாணவன் சாதனை

தற்பொழுது நடை பெற்றுக்கொண்டிருக்கும் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தோப்பூர் அல்லை நகர் அல் ஸிபா வித்தியாலயத்தின் மாணவன் எச். எம். அஸ்கி என்பவர் 14 வயதுக்கு உட்பட்ட குண்டு போடுதல் போ ......

Learn more »

இலங்கை கால் பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக என்.ரீ. பாறுாக் தெரிவு

காத்தான்குடி டீன் பைரூஸ் காத்தான்குடி சன்றைஸ் வி.கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர், கழகத்தின் உப தலைவரும் காத்தான்குடி கால் பந்தாட்டச் சங்கத்தின் தலைவருமான N.T.பாறூக் இலங்கை கால்பந்தாட்ட ச ......

Learn more »

தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் அஸ்ராஸ் தெரிவு

19, வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய 32 வீரர்கள் கொண்ட குழாமை இலங்கை சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில்- கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனான மொஹமட் அஸ்ராஸ் தெரிவுசெய்யப்பட்டு ......

Learn more »

மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்­டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ணம் மின்­னொளி கிரிக்கெட் சுற் ......

Learn more »

தோப்பூர் ஈஸ்ட் லங்கா வெற்றி!

தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.திருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 32வது போட்டி செவ்வாய்கிழமை (04) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொத ......

Learn more »

ராயல் கிண்ண இறுதிப்போட்டியில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி 205 ஓட்டங்களால் வெற்றி

மூதூர் கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏட்பாட்டில் ராயல் பெயிண்ட் நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்தப்பட்டு வந்த 50 ஓவர் கொண்ட இறுதிப்போட்டியில் மூதூர் வெஸ்டர்ன் வாரியர்ஸ் மற்றும் மூதூர் லெஜ ......

Learn more »

கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இந்திய அமைச்சர் குற்றச்சாட்டு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team