ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு...
தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ளலாம் : அறிவித்தது சவுதி அரேபியா
இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர் COVID தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.COVID தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே இம்முறை ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள முடியுமென சவுதி அரேபிய சுகாதார அமைச்சு...
ஜனாஸா அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டல்கள் முழு விபரம் தமிழில்.
ஜனாஸா அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டல்கள் முழு விபரம் தமிழில். Madawala News March 04, 2021 (எம்.எப்.எம்.பஸீர்)கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார...
இரணைதீவு கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற நீரினால் சூழப்பட்ட கிராமம், இங்கு சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை கைவிட வேண்டும்.
(நா.தனுஜா)கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவு என்பது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற, நீரினால் சூழப்பட்ட ஒரு கிராமமாக உள்ளது. எனவே...
இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கிறது – கபிர் ஹசிம்
(எம்.மனோசித்ரா)கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை...
“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை”
முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்துவருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...
இரணை தீவா ? இரணை மடுவா ? சாட்சியம் இல்லாத நிலையில் ஜனாசாக்களை என்ன செய்வார்கள் ?
இரணை தீவுக்கும், இரணை மடுவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிவதில் சிலருக்குகுழப்பமான நிலை உள்ளதனை சில பதிவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.இரணை மடு என்பது கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தினை அண்டியுள்ள பகுதிகளாகும். சமாதான...
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாது, முஸ்லிம்களின் விருப்பப்படி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாது, முஸ்லிம்களின் விருப்பப்படி ஜனாஸாக்களை மையவாடிகளிலேயே அடக்கம் செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காது, தமிழ், முஸ்லிம்களின் ஒன்றுமையைச் சிதைப்பதற்கே...
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல் வெளியிடப்படும்..
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிகாட்டல் வெளியிடப்படும் என கொவிட் தடுப்பு பிரிவு அறுவித்துள்ளது.கொரொனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை முன்னெடுக்கும் சுகாதார...
பேராயர் மல்கம் ரஞ்சித்தின் சிறப்பு ஊடக அறிக்கை இன்று!!
ஜனாதிபதி சட்டத்தரனி ஜெனரல் ஹரிகுப்தா ரோஹனதீர நேற்று (01) கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் அவரை சந்தித்த போது அவரால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஜனாதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.பேராயர் மல்கம் ரஞ்சித்...
சடலங்களை அடக்கம் செய்ய பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை விரைந்து வெளியிடுங்கள் – இலங்கையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை!!
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, அதன்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை விரைந்து வெளியிடுமாறும் வலியுறுத்தியிருக்கிறது.இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை...
இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும்!!
(எம்.மனோசித்ரா)ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று முன்வைக்கப்படவுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ள இராஜதந்திர ரீதியில அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும்...
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாம்.!!
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தெமட்டகொட- குப்பியாவத்த மயானத்தைப் பயன்படுத்துமாறும்...
ஐ.தே.க ஐ பிளவடையச் செய்தது ரவூப் ஹக்கீமே.
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்ய, ரவூப் ஹக்கீமே முன்னின்று செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க குற்றஞ்சாட்டுகின்றார்.ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கூட்டமொன்று மட்டக்களப்பில்...
தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்படும்!!
ஏ.ஆர்.ஏ.பரீல்நீண்ட காலமாக சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை நீதிமன்ற உத்தரவினைப் பெற்று அவ்விடத்திலிருந்தும் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் மாநகர சபை மேற்கொண்டுள்ளது.தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகத்திற்கான அனுமதி ஏற்கனவே பெற்றுக்கொள்ளபட்டிருந்தால் அது தொடர்பான ஆவணங்களை...
“அடிக்காதீங்க ஆன்டி… அடிக்காதீங்க…” என கதறிய சிறுமி – பிரம்படி வழங்கி சிறுமி கொலை – தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்
திருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கும், துன்புறுத்திய பெண்ணுக்கும் எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.தெல்கொடை, கந்துபொட பிரதேசத்தில்...
பொலித்தீன் உறையில் சுற்றப்பட்ட நிலையில் சடலம்!
கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பொலித்தீன் உறையில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா உடல்களை புதைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்கள்…
கொரோனா சடலங்களை புதைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கில் இரண்டு பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,கொவிட் தடுப்பு செயலணியின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது,இதனடிப்படையில் மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய பிரதேசங்களில்...
இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் இன்று மனித உரிமை பேரவையில்..
இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.பிரித்தானியா,...
அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்!
முஹம்மட் ஹாசில்அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.இச்சம்பவம் 28.02.2021 இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹொரவ்பொத்தானை- முக்கரவெவ பகுதியில் மதுபோதையில் சென்ற நபர்களுக்கு...
உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம் ; சிங்கள ராவய அமைப்பு
உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் நிராகரிப்பதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட சில விடயங்கள் முஸ்லிம் அடைப்படை வாதிகளின் அழுத்தம் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக...
எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் எவரும் தப்பமுடியாது !
எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் எவரும் தப்பமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.ஈஸ்டர் தாக்குதலுக்கு நிதி...
தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும் , சுற்று நிருபத்தின் அடிப்படையிலுமே அடக்கலாம் என்று வர்த்தமானி கூறுகிறது.இதன் பின்னனி என்ன?
● *கொரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையிலே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சுதர்சனி தெரிவித்துள்ளார்.*● *பல இடங்களிலே தொற்று பரவாதிருக்க தடுப்பூசிகளும் ஏற்றப்படுகின்றன.*● *நுவரெலியா நகரம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டிருக்கிறது.*இந்த விடயங்களையெல்லாம் வைத்து பார்க்கின்ற...
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவதாக அறிவித்தல்
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவதாக அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாக விடிவெள்ளி பத்திரிகை செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது.
உடல் அடக்கம் செய்வதற்கான தடையை நீக்கியதற்காக பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு… அமெரிக்க தூதுவர் வரவேற்பு.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம்செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன்,...