முஸ்லிம்களும் முஸ்லிம் தலைமைகளும் பொதுபலசேனாவிடம் கடன்பெற்றனரா? எஹியாகான்

  பொதுபலசேனாவின் தலைவர் கலாபொட அத்தேஞானதேரர் முஸ்லிம் சமுகத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றார் என்பதனை அவர் பகிரங்கமாக கூறவேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பொருளாளர் எஹியாகான் வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த காலத்தில்...

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி கொடுப்பனவுகள். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பம்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 480 மாற்றுத் திறனாளிகள் இனங் காணப்பட்டுள்ளனர் . அவர்களுள் 50 பேருக்கு சமூக சேவைகள் அமைச்சு பிரதேச செய லகத்தினூடாக மாதாந்தம் மூவாயிரம் ரூபா உதவிக்கொடுப்பனவு வழங்கி வருவதாக...

ஆசி­யா­வி­­­லேயே குறைந்த வரி விதிக்கும் நாடு என்­ப­தை நிரூ­பித்தால் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கு­வேன். அமைச்சர் வாசு­வுக்கு அஸாத் ­­சாலி சவால்

ஆசியாவிலேயே ஆகக்குறைந்த வரி விதிக்கும் நாடு இலங்கை தான் என்பதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நிரூபிப்பாரேயானால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத்...

நாளை இந்திய துணைத் தூதுவர்- கல்முனை மாநகர முதல்வர் சந்திப்பு

-அஸ்லம் எஸ்.மௌலானா- இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் குமரன் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. நாளை மாலை 4.30 மணியளவில் கொழும்பிலுள்ள...

நிந்தவூர் சம்பவம் மூடுமந்திரமாக இருப்பது ஏன்?: ஹஸன் அலி எம்.பி.

நிந்தவூர் சம்பவம் மூடுமந்திரமாக இருக்கிறது. பாதுகாப்பு படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இருவர் தொடர்பாக விசாரணைகள் நடக்கிறதா? அவர்களது ஆயுதங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டனவா? எனும் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்போதே...

தெவனகலவை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்கக் கோரி பிக்குகள் உண்ணாவிரதம்

தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி மாவனெல்லை நகரில் பிக்குகள் 8 பேர் சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரயே அமித்த தம்ம,மாகல்கந்தே...

பொன்தீவு கண்டல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பாகுபாடுகள் இன்றி உதவிகள் மேற்கொள்ளப்படும்- றிப்கான் பதியூதீன்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் முஸ்ஸிம் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலை சமரச பேச்சு வார்த்தையின் பின் இனக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக வடமாகாண சபை...

சவூ­தியில் பாகிஸ்­தா­னி­ய­ருக்கு தலையை வெட்டி மர­ண­தண்­டனை

சவூதி அரே­பி­யா­வா­னது போதைவஸ்தை கடத்தி வந்த குற்­றச்­சாட்­டில் பாகிஸ்­தா­னி­யர் ஒருவ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை தலையை வெட்டி மரண­­தண்­டனை நிறை­வேற்றியுள்­ளது. பெரு­ம­ளவு ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி சவூதி அரே­பி­யா­வுக்கு கடத்த முயன்­ற­தாக அந் நபர் மீது...

ஹக்கீம் அன்று கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதித்திருக்கமாட்டார்கள் – அசாத் சாலி

ரவூப் ஹக்கீம் அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் .முஸ்லிம் தலைமைத்துவம் இனிமேலாவது சரியான பாதையினை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர்...

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா ) இலங்கை – பாகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவின் 11 வது அமர்வு இன்று கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலின் மண்டபத்தில் நேற்று  இடம் பெற்றது. இலங்கைக்கும்-பாகிஸ்தனுக்கும் இடையில் உள்ள வர்த்தக மற்றும் ஏனைய...

கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்க்க வில்லை ? : தயான் ஜயதிலக்க கேள்வி

அஸ்ரப் ஏ சமத்: உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்களை கடந்த 65 வருடங்களாக  இஸ்ரேல் பலஸ்தீனில்  கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது . கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்கக்க வில்லை  மனித...

கிராண்ட்பாஸ் மஸ்ஜித் : எட்டப்பட்ட உடன்பாடுகளாவது அமுல்படுத்தப் படுமா ?

(அஸ்லம் அலி) கடந்த அகஸ்ட் மாதம் கொழும்பு கிராண்ட்பாஸ் புதிய மஸ்ஜித் பெளத்த தீவிரவாதிகளினால்   தாக்கப்பட்ட பின்னர்  சம்பவம்    தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிம் மற்றும் பௌத்த தரப்பினருக்கு இடையே எட்டப்பட்ட...

சிராஸ் மீராசாஹிப், உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார்

( எஸ்.அஷ்ரப்கான் ) முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார். இவரது ஆட்சியில் வெளிப்படைத் தன்மை காணப்படவில்லை. இதனாலேயே சில உறுப்பினர்கள் அவரைவிட்டும் தூரமாகி நின்றோம். முதல்வர்...

சர்வதேச இஸ்லாமிய ஆய்வு மாநாடு இன்று கண்டியில்

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு – கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்கள்  என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத் பீடம் இணைந்து இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி நடத்தும் சர்வதேச...

தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்! Part .1& Part 2.( video)

1976ஆம் ஆண்டு ஹாலிவுட்டைச் சேர்ந்த முஸ்தபா அக்காடால் உருவாக்கப்பட்ட இப்படம், தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பண உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே லிபியாவின் அதிபராக இருந்த மும்மர் கடாபி மற்றும் வேறு சில இஸ்லாமிய...

கஞ்சா குற்றச்சாட்டில் கைதான வார உரைகல் ஆசிரியர் புவி நிரபராதி–நீதிமன்று தள்ளுபடி

கடந்த மாதம் கஞ்சா குற்றச்சாட்டில் கைதான கத்தான்குடி வார உரைகல் ஆசிரியர் புவி றஃமத்துள்ளா நிரபராதி என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி புவி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாவது. கடந்த மாதம் 31ம் திகதி...

நானாட்டான் பிரதேச செயலாளர்-வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் சந்திப்பு

வடமாகாண சபையின் உறுப்பினரம் எதிர்கட்சி பிரதம கொறடாவுமான றிப்கான் பதியூதீன் நானாட்டான் பிரதேச செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார். நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்...

அங்கோலாவில் இஸ்லாத்திற்குத் தடை என்ற செய்திக்கு அதன் அமெரிக்க தூதர் மறுப்பு!

(வாஷிங்டன்) தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்குத் தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் பத்திரிகையார்களிடம் இவ்வாறு...

காத்தான்குடி கடற்கரையில் சூறாவளி : ஒருவர் வைத்தியசாலையில்

காத்தான்குடியில் இன்று புதன்கிழமை அதிகாலை சூறாவளி மற்றும்கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்ததுடன் ஐந்து மீன்பிடி படகுகளும் முழுமையாக சேதடைந்துள்ளன. காத்தான்குடியில் இன்று அதிகாலை வீசிய சூறாவளியினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் காத்தான்குடி ஏத்துக்கால்...

அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்கள்

அஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்களை வகுத்து செயற்படுத்துவேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.   கல்முனை மாநகர முதல்வராக பதவியேற்றுள்ள  சட்டத்தரணி...

நீதியமைச்சர்-ஐ.நா.வதிவிட பிரதிநிதி சந்திப்பு

நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும்  ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி குலாம் அப்பாசுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை நீதியமைச்சில் இடம்பெற்றது. நீதியமைச்சரின்...

பொதுநலவாய மாநாட்டை ஜனாதிபதி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்: ஹக்கீம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பி்ரேமச்சந்திரன் வரவு செலவுத்திட்டத்தை விமர்சித்ததைப் போன்று பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாட்டையும் விமர்சித்தார். எப்படியிருப்பினும் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டை...

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் 41 வது பிறந்த தினம் நாளை

-தகவல்-அபூ அஸ்ஜத்- 41 வது வயதில்தடம்பதிக்கும்அமைச்சர்றிசாத்பதியுதீன் வாழுகின்ற போது தான் சமூகத்திற்கு என்ன செய்தான் என்பதை நம் மூத்தோர்களும்இபுத்தி ஜீவிகளும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாகும்.இந்த வார்த்தைகளை உண்மைப்படுத்த முயற்சிக்கும் போது எத்தனையோ இடர்களையும்இதடங்களையும்நாம் பார்க்கின்றோம். சிலர் இந்த தடைகளைக் கண்டு...

கல்முனை முதல்வராக பதவியேற்ற நிஸாம் காரியப்பரின் முதலாவது சபை அமர்வு (வீடியோ)

( எஸ்.எம்.எம்.றம்ஸான் ,எம்.ஐ.எம்.அஸ்ஹர்) கல்முனை மாநகர முதல்வராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் கல்முனை மாநகரசபையின் முதலாவது அமர்வு திங்கட் கிழமை மாலை சபா மண்டபத்தில் புதிய மேயர் சட்டத்தரணி நிஸாம்...

துபாயில் நடைபெற்ற கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் உள்ளக உதைபந்தாட்ட போட்டி (Photos)

கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் துபாய் கிளை உள்ளக உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றினை மிர்திப் உள்ளக மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது. சகோதரர் பிராஸ் முகமட் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்ற இப்போட்டிகளில் கொழும்பு சாஹிராவின்...