கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் ?

-(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.ரம்ஸான்) கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்த கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் நடத்தியதாக...

கண்டி மாவட்ட சமாதான நீதவான் அமைப்பு ரவூப் ஹக்கீம் தலைமையில்

(JM.Hafeez) கண்டி மாவட்டத்தில் சமாதான நீதவான்களது அமைப்பு ஒன்று நீதியமைச்சர் றவூப் ஹகீம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கண்டி மாவட்ட சமாதான நீதவான்களின் சுதந்திர சங்கம் ‘ என்றமேற்படி மைப்பு கண்டி புஸ்பதன மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக...

மன்னார்: முஸ்லிம் மீள்குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ?

மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தோழிக்க கிராமமான பொன்தீவு கண்டல் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் ரீதியாக வேற்று மத மக்களைவேற்று மத மக்களை(முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதை) குடியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு...

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலம் திறப்பு

F.M.பர்ஹான்,ஆதில்:  யுத்தம் மற்றும் வன் செயலினால் உடைக்கப்பட்டு கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலமான மட்டக்களப்பு வவுணதீவு  வலையிறவு பால திறப்பு விழா...

வடமாகாணம் குறித்து ஹூனைஸ் பாறுக் எம்.பி. கொரியத் தூதுவருடன் சந்திப்பு!

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக் இன்று (28) இலங்கையில் உள்ள கொரியத் தூதுவரை தூதுவரின் அலுவலகத்தில் சந்தித்து வடமாகாண மக்களின் பல்வேறுபட்ட  அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது கொரியத்...

ஹலாலுக்கு எதிராக அரசின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை : பொது பல சேனா!

ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாக விமர்சிக்கின்றனர்.அரசின் தாளத்துக்கு ஆடுபவர்கள் நாமல்ல. சிங்கள பெளத்த நாட்டை பாதுகாப்பதே எமது நிகழ்ச்சி நிரலாகும் என பொது பல சேனாவின் நிறைவேற்றுக்...

கல்முனை மாநகர மேயருடன் ஆதரவாளர்கள் சந்திப்பு

(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஆதரவாளர்கள் சிலர் இன்று (27.10.2013) மேயரின் வாசஸ்தல அலுவலகத்தில் மேயர் சிராசை சந்தித்து கல்முனை மாநகர மேயர் விவகாரம்​ தொடர்பாக கலந்துரையாடினர்....

கட்சியை காட்டிக் கொடுக்கும் பட்டியலில் நீயுமா?

கட்சியை காட்டிக் கொடுக்கும் பட்டியலில் நீயுமா?” என்ற தலைப்பில் 26.10.2013 என்ற திகதியிடப்பட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழு என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்திற்கும் சாய்ந்தமருது மத்திய குழுவிற்கும் அதன்...

மலையகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சந்திப்பு

27ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி ஜின்னா கேட்போர் கூடத்தில் கலாநிதி அனஸ் அவர்களின்  தலைமையில் மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. கண்டி வரலாற்றில் மிக அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட...

ஹலால் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை – ஞானசார தேரர் !

ஹலால் பிரச்சினை தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஹலால் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு விட்டன. அந்த பேச்சுவார்த்தைகளில்...

சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட்

(இப்னு ஜமால்தீன் ) சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், அம்மக்களின் வறுமையைப் பற்றி சிந்திக்காமல் என்னை இனவாதியாக காட்டுவதன் மூலம் இம்மக்களிடத்தில் தாங்கள்...

தமிழ் பெண்னை மணம்முடிக்க இந்துமதத்திற்கு மாறிய முஸ்லீம் இளைஞர்!

மட்டக்களப்பு கரடியனாறு கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை மணம் முடிப்பதற்காக முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்து மதத்திற்கு மாறியதுடன் இந்துமத முறைப்படி திருமணமும் செய்துகொண்டுள்ளார். தோப்பூர் அல்லை நகர்-05ஐ சேர்ந்த முகமது றியாஸ்தீன் முகமது...

எனது கை கடிகாரத்தின் விலையே 6 இலட்சத்தைத் தாண்டும் – அசாத் ஸாலி

நாட்டின் சிறந்த முஸ்லிம் தலைமைத்துவத்தினை தடுப்பதற்கும் தனிப்பட்ட விரோதத்தினை பழி தீர்த்துக் கொள்ளவுமே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். முடிந்தால் நீதிமன்றத்தில் என்மீதான குற்றச்சாட்டுக்களை நிருபித்துக்காட்டட்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண...

முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் சர்வதேச இயக்கங்கள்: ஹக்கீம்!

முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பின்னால் சர்வதேச இயக்கங்கள் சில உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய மாகாண சபை...

பொதுபல சேனா மீண்டும் பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கிறது – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்

(Tn) பொதுநலவாய மாநாடுகளின் உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதால் சமாதானம் அமைதியை கட்டியெழுப்பவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்தவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த காலங்களில் பொது...

மேயர் சிராசிக்கு ஒரு பகிரங்க மடல்

“பிரதேசவாதத்தை விதைத்து பதவி பெறுபவன் தான் அல்ல“ என கல்முனையின் பிரதி மேயரும் எனது சகோதரருமான (தம்பி) நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.   தனது பிரதேச மக்களின் கருத்தைக் கேட்டுத் தான் மேயர்...

கல்முனை மேயருக்கு ஆதரவாக சாய்ந்தமருதில் சுவரொட்டிகள்!

கல்முனை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பதவி விலகக் கூடாதென நேற்று வெள்ளிக்கிழமை காலையில் சாய்ந்தமருது பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப்பை இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா...

முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைச்சுக்கள் !

சஹீத் அஹமட் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைசுக்கள் வழங்கப்படவுள்ளது. வழங்கப்படவுள்ள மூன்றில் இரண்டு அம்பாறைக்கும் , ஓன்று திருகோணமலைக்கும் வழங்கப்பட சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது . அம்பாறை மாவட்டத்தில்...

சிங்­கள பெளத்த நாட்டில், உலமா சபைக்கு ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­கா­ரத்தை யார் கொடுத்­தது?

(vi) ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­கா­ரத்தை யார் கொடுத்­தது? ஹலாலை முழு­மை­யாக சுருட்டிக் கொள்­ளா­விட்டால் அதற்­கெ­தி­ரான போராட்டம் தொடரும் என பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே...

முஸ்லிம் காங்கிரஸுக்குள் மற்றுமொரு நெருக்கடி

(கதிரவன்) கல்முனை  மாநகர முதல்வர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் மிக முக்கியமான முக்கியஸ்தர்கள் மேயர் விடயம் தொடர்பாக பல்வேறு விடயங்களை முனு முணுத்து வருவதுடன் சில இடம்களில் பகிரங்கமாகவும்...

வட மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேறக்கூடாது – முஸ்லிம்கள் தீர்மானம்

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிவருகிறது. எனினும் வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென்பதே அங்கு வாழும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வடக்கில் பயங்கரவாத புலிகளினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட...

நிஸாம் காரியப்பருக்கு எதிராக சுவரொட்டிகள்

கல்முனை பிரதி மேயரான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஓட்டப்பட்டடுள்ளன. இந்த சுவரொட்டிகள் சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதி உட்பட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. கல்முனை...

அசாத் சாலிக்கு எதிரான நடவடிக்கை; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (24)...

என்னிடம் உறுதியளித்தபடி சிராஸ் மேயர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்

செயிட் ஆஷிப்: சுழற்சி முறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி...

சவூதி அரேபியாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..!

சவூதி அரேபியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சவூதியில் மார்ஸ் என்னும் காய்ச்சல் பரவி வருவதாகவும் இது குறித்து இலங்கையர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கு பயணங்களை மேற்கொள்ளும் சகல இலங்கையர்களுக்கும் கட்டுநாயக்க...