ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை; நிபுணர் குழு அறிக்கை விரைவில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் ஆய்வுகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இறுதி அறிக்கையினை அடுத்த சில நாட்களில் சமர்ப்பிக்க...

இலங்கையின் புர்கா தடை, சர்வதேச ஊடகங்களை ஈர்த்துள்ளது..!

இலங்கையில் முகத்தை முழுமையாக மூடும் புர்காவை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன. புர்காவை தடை செய்வதற்கும்,1000 மதராஸா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத்...

புர்காவை தடை செய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும்.

இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் உள்ளது. அவ்வாறிருக்கையில் புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை தணியப் போவதில்லை என்றுஐக்கிய மக்கள்...

ஆளுகை செலுத்தும் அரசியல் கலாசாரங்களை அறிந்து கொண்டு சிறுபான்மைச் சமூகங்கள் சாணக்கியமாகச் செயற்பட வேண்டும் – நஸீர் அஹமட் எம்.பி.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்ஆளுகை செலுத்தும் அரசியல் கலாசாரங்களை அறிந்து கொண்டு சிறுபான்மைச் சமூகங்கள் சாணக்கியமாகச் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல தகுதிகளும் பசிலுக்கு உண்டு – அமைச்சர் லொக்குகே

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கே உள்ளதென போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் (12) நடைபெற்ற...

மாகாண சபை தேர்தல் பழைய முறையில் வேண்டும்;மனோ

நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின், பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்ஊடகமொன்றுக்கு இன்று கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.இதேவேளை,...

இறுதி வரைபு ஜெனீவாவில் சமர்பிப்பு

இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொடர்பான விவகாரங்களுக்கான கூட்டுக்குழுவினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மனித உரிமை விவகாரங்களில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை...

உடல்­களை அடக்க செய்ய காணிகளை இனங்காண்க – மாவட்ட செயலாளர்களுக்கு சுகாதார பணிப்பாளர் பணிப்பு

கொவிட் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்கு மாவட்ட ரீதியில் காணிகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளன. ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் பொருத்­த­மான காணிகள் தொடர்பில் தாம­த­மில்­லாது அறி­விக்­கு­மாறு சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­தன...

இவ்வருடம் A/L மற்றும் ஐந்தாம் தர புலமை பரீட்சை ஆகஸ்ட்டில் இடம்பெற மாட்டாது.

இவ்வருடம் A/L மற்றும் ஐந்தாம் தர புலமை பரீட்சை ஆகஸ்ட்டில் இடம்பெற மாட்டாது. பிற்போட பட உள்ளது.பாடத்திட்டத்தை முழுமையாக கற்றுக் கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளதால் இரு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வு...

வஹாபிசத்தை தடை செய்தால் மாத்திரமே இலங்கைக்கு விடிவு!! சூபி முஸ்லிம்கள்

வஹாபிசத்தை தடை செய்தால் அடிப்படை வாதத்தை கட்டுப்படுப்படுத்தலாம் என சூபி முஸ்லிம் சபையின் ஊடக செயலாளர் இன்திகாப் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.ஹிரு தொலைக்கட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை கூறி உள்ளார்.கிதாப் அல் தௌஹீத் என்ற...

1986 மத்தரஸா மற்றும் அரபு பாடசாலைகளுக்கு தடை !!

1986 மத்தரஸா மற்றும் அரபு பாடசாலைகள தடை செய்யப்பட உள்ளதாக ஞாயிறு சிங்கள தேசிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.இவை அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படாமல் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இலங்கையில் 16 வயது வரை பாடசாலை...

அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க CID யினால் குழு நியமனம்

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக...

சீனி இறக்குமதி நிதி மோசடியை மறைக்க அரசு புர்க்கா பிரச்சினையை திசை திருப்பியுள்ளது.

நூருள் ஹுதா உமர்இன்று நாட்டினுடைய முக்கிய பேசுபொருளாக சீனி இறக்குமதி மோசடி மாறியுள்ளது. அதனை மறைக்கும் முகமாக அரசு புர்க்கா பிரச்சினையை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பியுள்ளது. ஜனாஸா எரிப்பினுடைய வலி அடங்கும் முன்னர்,...

இலங்கையில் 526ஆவது கொரோனா மரணம் பதிவு – 48 வயதான பெண் மரணம்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (13) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 525 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது...

இலங்கையில் 23204 பெண்கள் காணாமல் போயுள்ளனர்?

இலங்கையில் 23204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 05 வருடக் காலப்பகுதியில் இவர்கள் காணாமல் போயிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் கூறுகின்றன.அண்மையில் கொழும்பு டாம் வீதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட தலையற்ற...

காழ்ப்புணர்ச்சியும், துவேசமும் கொண்ட சிலரின் பிழையான சாட்சியங்களை வைத்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கின்றோம் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவிக்கின்றது.1954ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி...

ஆஸாத் சாலியை கைது செய்யுமாறு சி ஐ டிக்கு பணிப்புரை ..

ஆஸாத் சாலியை கைது செய்யுமாறு சி ஐ டிக்கு பணிப்புரை வழங்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.ஆஸாத் சாலியை கைது செய்து...

ஜெனீவாவில் வெளியிடப்பட்டது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆவணப்படம் – 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தூதுவரிடம் நேரடியாக கையளிப்பு

மிதும்கான்இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை உள்ளடக்கிய ஆவணப்படம் நேற்று (2021.03.12) ஜெனீவாவில் வெளியிடப்பட்டது.“The Tearful Trail” - கண்ணீர் நிறைந்த பாதை என்ற இந்த ஆவணப்படம் இலங்கை...

சம்மாந்துறைப்பற்று மேசன் சங்கத்தினால் சலாம் பள்ளிவாசல் மையவாடி சிரமதானம்..!

(ஐ.எல்.எம் நாஸிம்,எம்.எம் ஜபீர்) சம்மாந்துறைப்பற்று மேசன் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை சலாம் ஜும்ஆ பள்ளிவாசல் மையவடி இன்று (13) சிரமதானம் செய்யப்பட்டது.இதன்போது சலாம் ஜும்ஆ பள்ளிவாசல் மையவடி வாளாகம் மரங்கள் மற்றும் பற்றைகள்...

அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.முப்பீடங்களின் பிக்குகளின் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளது.அண்மையில்...

பகிரங்கமாக குற்றம் சாட்டிய டிலான் பெரேரா, விமல் வீரவன்ச ஆகியோரை ஏன் விசாரணைக்குட்படுத்தவில்லை – சமிந்த விஜேசிறி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா அறிந்திருந்ததாகக் கூறிய டிலான் பெரேரா மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் முஸ்லிம் உறுப்பினர்கள் இதனுடன் தொடர்புபட்டுள்ளனர் என்று பகிரங்கமாகக் கூறிய அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் ஏன் குற்ற...

பொதுபலசேனா அமைப்பை தடை செய்ய சிங்கள பௌத்த மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.

இராஜதுரை ஹஷான்)பொதுபலசேனா அமைப்பை தடை செய்ய சிங்கள பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிங்கள பௌத்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும்....

உலமா சபையின் செயலாளராக அஷ்ஷெய்க அர்ஹம் நூராமீத் தெரிவு

றிப்தி அலிஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்ஹம் நூராமீத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக...

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து கடும் போராட்டம்.

இராஜதுரை ஹஷான்)ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினால்பௌத்த அமைப்புக்களை அடிபணிய வைக்க முடியாது. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக அரசாங்கம் உரிய முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை கிடையாது.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்...

குப்பைகளை அகற்றக் கோரியும், யானை தொல்லையினை கட்டுப்படுத்துமாறும் திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு, ஜெயபுரம், பத்தினிபுரம் பகுதிகளை அண்டிய கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரியும் காட்டு யானை தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறும்...