பாகிஸ்தானை திணறடித்த இலங்கை

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்றிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி...

பின்னோக்கி ஓடுதல் போட்டியில் டாக்டர் ஆரீப் தங்கம் வென்றார்!!

-எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீன்- கிழக்குமாகாண மற்றும் பிராந்திய சுகாதார பணிமனைகள் இணைந்து நடாத்திய வருடாந்த விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சனி ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக...

வவுனியா ஹிஜ்ரா புரம், அல் பலாஹ் விளையாட்டுக் கழகம் நடத்தும்

சைபுதீன் எம் முஹம்மட் வவுனியா ஹிஜ்ரா புரம் அல் பலாஹ் விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று அரபா முஸ்லிம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது....

மனாரியன் வெற்றிக் கேடயத்தை மனாரியன் 2002 குழுவினர் சுவீகரித்தனர்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மனாரியன் நடைபவணி மற்றும் மென்பந்து கிரிக்கெட் சமர் - 2017 நிகழ்வின் இறுதிப்போட்டியில் மனாரியன் வெற்றிக் கேடயத்தை மனாரியன் 2002 குழுவினர் சுவீகரித்துக்...

மர்ஹும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்

மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு பொத்துவில் டில்ஷாத் அஹமட் பவுண்டேஷன் நடாத்திய தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த கிண்ணம் 2017 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை...

ஹசிம் அம்லாவின் வினோத சாதனை!

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஹசிம் அம்லா, புதிய, வினோதமான சாதனையைப் படைத்துள்ளார். கிரிக்கெட் உலகின், ரன் மெஷினாக வலம் வருகிறார், தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லா. ஒருதினப் போட்டிகளில், மிகக்...

அக்கரைப்பற்று முகம்மட் சப்னாஸ் “ டேக்வோட் சம்பியன் “ நிகழ்ச்சியில் சாதனை

இலங்கையில் தேசிய இளைஞர் “ டேக்வோட் சம்பியன் “ நிகழ்ச்சி (26) கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு விளையாட்டு துறை அமைச்சின் அரங்கத்தில் நடைபெற்ற போது இதில் கலந்து கொண்டு முதன் முதலாக கிழக்கு மாகாணத்தில்...

43வது தேசிய விளையாட்டு விழா இறுதி முடிவுகள் மேல் மாகாணம் சம்பியன்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான 43ஆவது தேசிய விளையாட்டு விழா நேற்று மாத்தறை, கொடவில மைதானத்தில் நிறைவுக்கு வந்தது. வடக்கு, கிழக்கு...

பரிது வட்டத்தில் கிழக்கின் ஆஸீக் தங்கப் பதக்கம் பெற்றார்.

மாத்தறை கொடவில விளையாட்டரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்ட 43வது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டம் நிந்தவுர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸட். ரீ.எம்.ஆஸீக் பரிதுவட்டம் நிகழ்ச்சியில் 42.97 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தைப்...

மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் SSP ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்

மருதமுனை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அனுசரணையுடன்; மருதமுனை எஸ்.பி.பவுண்டேசன் ஏற்பாடு செய்துள்ள மர்ஹூம் எச்.;எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டி  (23-09-2017)சனிக்கிழமை காலை மருதமுனை மசூர்மௌலான விளையாட்டுத் தொகுதியில்...

தோப்பூர் ரியல் பைட்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 105 ஓட்டங்களால் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்திய 24 அணிகள் பங்கு பற்றிய இருபதுக்கு - இருபது Tpl போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மூதூர் 11 பவர் அணியை எதிர்த்தாடிய தோப்பூர் ரியல் பைட்டர்ஸ்...

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிக்கல்: இலங்கை அணிக்கு நேரடி வாய்ப்பு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கிண்ணத்திக்கு (2019) நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்சில், வரும் 2019ல்...

செம்மண்ணோடை றிழ்வான் முதலிடம்

பாறுக் றியாஸ் மாவட்ட கலை கலாச்சார போட்டியில் நடுக்கம்பு வீச்சு நிகழ்ச்சியில் செம்மண்ணோடை றிழ்வான் முதலிடம் இலங்கை கலாச்சார திணைக்கலத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் கலை கலாச்சார நிகழ்ச்சிக்கான மாவட்ட மட்ட நிகழ்ச்சிகள்...

கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி

(கல்முனையூர் அப்ராஸ்) அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் நடாத்தும் "பறக்கத் டெக்ஸ் மின்னொளி உதைபந்தாட்ட சமர்-2017” இறுதிப் போட்டி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்...

கொழும்பு- தெமட்டகொடை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

கொழும்பு- தெமட்டகொடை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஞாயிறுமாலை கொழும்பு- 12 ல் உள்ள நஸார் மண்டபத்தில் கழகதின் செயலாளர் ஜபர் தலைமையில்...

கிழக்கு மாகாண அணியின் மேலங்கியில் குறைபாடு!!

(ஹம்தான்,அய்ஷத்) 43வது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் எல்லே விளையாட்டுப் போட்டிகள் நேற்று (2017.09.12) அநுராதபுரத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகணத்தை பிரதிநிதிப்படுத்தி பாலமுனை ரைஸ்டார் விளையாட்டுக்கழகம் பங்குபற்றியது. இந்தப் போட்டிக்காக கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும்...

இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்பில் புதன்கிழமை நடந்த டி-20 சர்வதேச போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என இலங்கை சுற்றுப்பயணத்தில் நடந்த 9 போட்டிகளிலும்...

சின்னக் கிண்ணியா அணிசம்பியனானது

கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் நடாத்தப்பட்ட அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று(16) கிண்ணியா நடுவூற்று மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் சின்னக்கிண்ணியா கிராம...

வெற்றிக்கிண்ணம் வழங்கி வைப்பு

அகில இலங்கை ரீதியாக 16 வயதிற்குட்பட்ட பாடசாலை  மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(6) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.  மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியின் சம்பியனாக தெரிவான யாழ் ஹென்றி கல்லூரி மாணவர்களுக்கும்...

போல்ட்டை வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றார் கட்லின்

அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லின் ஜமைக்காவின் உசியான் போல்ட்டை வென்று 100 மீட்டர் ஓட்டப் பந்தய உலக சாம்பியன்ஷிப்பை தட்டிச் சென்றார். போல்ட்டின் போட்டியாளராக இருந்து வந்த கட்லின் 2006 முதல் 2010 ஊக்க மருந்து...

வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுகம்

வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினரின் புதிய சீருடை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று 04.08.2017 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் வாழைச்சேனை வீ.சி மைதானத்தில் இடம் பெற்றது. சீருடை அறிமுகத்தை முன்னிட்டு...

தேசிய மட்டம் தெரிவு

அண்மையில் மட்டக்களப்பில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 14 வயதின் கீழ் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் 02 ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட தோப்பூர்...

கிண்ணியா பொலிஸ் தலைமையில் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றை சமுதாயப் பொலிஸ் பிரிவினால் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 29 கிராமசேவகர் பிரிவை உள்ளடக்கியதாக நடாத்தப்படவிருப்பதாக மக்கள் பொலிஸ் குழு பொறுப்பதிகாரியும் உப...

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் றாப்தீன் இம்தாத் கௌரவிப்பு

மட்டக்களப்பில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் 110 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் பிரிவில் 01 ஆம் இடத்தினை பெற்று தங்கப் பதக்கம் வென்ற தோப்பூர் அல்ஹம்றா மத்திய...

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தோப்பூர் மாணவன் சாதனை

தற்பொழுது நடை பெற்றுக்கொண்டிருக்கும் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தோப்பூர் அல்லை நகர் அல் ஸிபா வித்தியாலயத்தின் மாணவன் எச். எம். அஸ்கி என்பவர் 14 வயதுக்கு உட்பட்ட குண்டு போடுதல் போட்டியில் 2ம்...