17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில்  (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன  விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியில் உறவினர் வீட்டில்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95...

ரமழானில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை தவிர்ந்துகொள்ளுங்கள்!

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மேற்படி பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; “ரமழான் நோன்பு...

IPL தொடரிலிருந்து தடை செய்யப்படும் இலங்கை வீரர்கள்?

ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி 4 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ்...

யாசகம் மாபியா – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கைது!

ரமழான் மாதத்தில் வெளிநாடுகளிலிருந்து யாசகம் பெறுவதற்காக சில அடையாளம் தெரியாத கும்பல்களால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏராளமான யாசகர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் முன்னெடுக்கபப்ட்ட இந்த கைது...

ஹாதியாவின் போராட்டம், வழக்கின் பின்­னணி; நடந்தது என்ன..? முழுவிபரம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாசிமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­வித்து கடந்த15 ஆம் திகதி கல்­முனை மேல் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. எனினும்...

பால் தேநீரின் விலைஇன்று முதல் குறைப்பு!

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 90 ரூபாவாக இன்று முதல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர் சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்ள துபாய் பயணம்!

கொழும்பு 12 சேர்ந்த செல்வன் மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர், 2023 மார்ச் மாதம் 23ம்  திகதி முதல் ஏப்ரல் மாதம் 04ம் திகதி வரை துபாயில் நடைபெறவுள்ள 29வது சர்வதேச அல்-குர்ஆன் மனனப்...

சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!

சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி அதிபரான இவர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய...

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்கம” என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு உத்தரவு – ஆளுநரை கண்டிக்கும் நஸீர் அஹமட்!

தொன்று தொட்டு “ஏறாவூர் புன்னைக்குடா வீதி” என புழக்கத்திலிருந்து வரும் புன்னைக்குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளது பிரதேசத்தில்...

சர்வதேச சந்தைப் புலமைகளுக்கு இளைஞர்களை தயாராக்கும் அரசியல்! -சுஐப் எம்.காசிம்-

சர்வதேச அரசியலில் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் அவரது உள்ளூர் அரசியலுக்கு உதவுமா? இந்தக் கோணத்தில்தான் இனி அரசியல் களம் நகரவுள்ளது. ‘காலி முகத்திடல் ஆர்ப்பாட்டங்களால் சகலரதும் ஆரவாரங்கள் அரசியலில் அடங்கிப்போகும், இனி எஞ்சியுள்ளது மற்றொரு...

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; “பணம் கொடுத்து உதவுங்கள்” – கெஞ்சும் மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,...

‘IMF இன் உதவியை மீண்டும் பெறக்கூடாது’ – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை மீண்டும் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின்...

பால் மா விலை குறைப்பு!

பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம்...

ஒ​ரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்​வியெழுப்பிய சஜித்!

பாராளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒ​ரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்​வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார். முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாஸ,...

வட மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்!

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து நேற்று (23) மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து...

ஹாலி -எலவில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு சிறுவர்களின் சடலங்களும் மீட்பு!

ஹாலி -எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல் போயிருந்த இரு சிறுவர்களின் சடலங்களும் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலி –எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 வயது அண்ணனும், 8...

அல்லாஹ்வினால் சிறப்பிக்கப்பட்டுள்ள ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை அதிகம் ஓதுவோம்!

உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு தான் அவரது...

தலைமைத்துவ ஆளுமை, அனுபவம், ஆற்றல் நிறைந்த அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று பிறந்ததினம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 74 ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனநாயக அரசியலின் தனித்துவமான தலைவராக உலகநாடுகளில் மதிக்கப்படுபவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராவார். அரசியல் அனுபவம், தலைமைத்துவ ஆளுமை, கல்வித்தகைமை போன்ற பல்வேறு...

மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை மற்றும் டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் வசூலித்த எட்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்...

A/L பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை...

லங்கா சதொச10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது!

இன்று முதல்  10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதன்படி விலை...

அம்பலமான பெசில் ராஜபக்ஷவின் குரல் பதிவு – மொட்டுக்குள் வெடித்தது சர்ச்சை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (23)...

‘மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரத்தில் ரணில் தலையிட வேண்டும்’ – இஷாக் ரஹ்மான்!

மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  நிதியமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு...