முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; பாராளுமன்ற புறக்கணிப்பு யோசனை

முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஒருமாத காலப்பகுதிக்கு நாடாளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.   மரதானையில் நேற்று இடம்பெற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை

(sfm) இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.   இதன் அடிப்படையில் சம்பா ஒரு கிலோவின்; விலை 77 ரூபாவாகவும், வெள்ளை நாடு ஒரு கிலோ 68 ரூபாவாகவும் விலை...

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு காலக்கெடு விதிக்கவேண்டும் : ஹசன் அலி

நாட்டில் மேற்­கொள்­ளப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சுக்கு ஒரு காலக்­கெடு வழங்க வேண்டும். தவ­றினால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கட்சி பேத­மின்றி ஒரு மாத காலத்­திற்கு...

முஸ்லிம் வர்த்தகர் சுருக்கிட்டு தற்கொலை

புசல்லாவையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இரவு நேரத்தில் தனது வீட்டின் குளியலறையில் துணிப்பட்டி ஒன்றில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து...

மாவனெல்லையில் மஞ்சள் மழை

மாவனெல்லை உஸ்ஸபிட்டிய, அலுபத பகுதியில் நேற்று பி.பகல் மஞ்சள் மழை பெய்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.   கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பி.ப 2.45 மணியளவில்...

சீனாவில் பனிப்புகை தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவும் குமிழி வடிவ கட்டமைப்புகள்

-பீஜிங்- வர்த்தகம் மற்றும் கட்டுமானப் பணிகளில் மேற்கத்திய நாடுகளுக்கு சவால்விடும் விதமாக சீனாவின் வளர்ச்சி காணப்பட்டு வரும்போதும் இதன் விளைவாக ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர். அந்நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் பனிப்புகை...

பாகிஸ்தான்; பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேறியது

-இஸ்லாமாபாத்- பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு மசோதா, அந்நாட்டு  பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.     இந்த மசோதாவுக்கு மட்டுமல்லாது, ஆளும் நவாஸ்...

கொழும்பில் உலக சமாதான அமைப்பின் சர்வதேச மாநாடு; ஜெமீலுக்கு தூதுவர் நியமனம்; பஷில், ஹக்கீமுக்கு நெல்சன் மண்டேலா விருது!

-அஸ்லம் எஸ்.மௌலானா- உலக சமாதான அமைப்பின் சர்வதேச மாநாடும் சமாதானத் தூதுவர்கள் நியமனமும் சமாதான விருது வழங்கும் வைபவமும் நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.   உலக...

மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் நிலை!

-அபூ ஆயிஷா- நீண்ட வரலாற்றைக் கொண்ட வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் விடுதலைப் புலிகளால் தமது தாயத்தைவிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டனர் (வெளியேற்றப்பட்டனர்). இவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு...

தர்ஹா நகர்;ஆசிரியையின் 10ஆயிரம் ரூபா பணம் திருட்டு

-எஸ்.அஸ்ரப்கான்-   தர்ஹா நகர் பாடசாலை ஒன்றின் ஆசிரியையின் 10 ஆயிரம் ரூபாய் பணம் பெண் ஒருவரால் திருடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (08) இடம்பெற்றுள்ளது.   அளுத்கமயிலிருந்து கொழும்பிற்குச் சென்ற தனியார் பஸ்ஸிலேயே...

விஜித தேரர் மற்றும் மௌலவிமார்கள் பொதுபலசேனாவினால் அச்சுறுத்தல்

-இப்னு ஜமால்தீன்-  , -எச்.பர்சான்- மத ஒற்றுமை தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்காக இன்று 2014-04-09 ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியாலளர் மாநாடு கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவின் பிக்குகள் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ...

இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை-

  -அஸ்ரப் ஏ சமத்- பொதுபலசேனா அதிதீவிரவாத இயக்கமாகும். இவ் இயக்கம் முஸ்லீம்களின் மீது தொடர்ந்தும் வன்முறைகளை கட்டவிழ்த்து அவர்களின் பொறுமையை சோதிக்க நினைக்கின்றது. பௌத்தர்களையும் முஸ்லீம்களையும் மோதவிட்டு அதில் குளிர்காய நினைக்கும் இந்த...

உங்களது குடும்பங்கள் குட்டிபோட்டு பெருகுவதற்கு எங்களது நிஜபூமியான வில்பத்து பலியா- பொதுபல சேனா

-அஸ்ரப். ஏ. சமத்-   பொதுபலசேனா நேற்று இரவு வில்பத்துக்குச் சென்று அங்கு சிலாவத்துறையைச் சேர்ந்த முஸ்லீம்கள் 1 கிலோ மீட்டர் வனவளத்தை அழித்து பாதை அமைத்துள்ளதாகவும் வீடுகள் அமைத்து 70 குடும்பங்கள் மட்டில்...

கல்முனை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

-எஸ்.அஷ்ரப்கான்- அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரையிலுள்ள பழைய ஜஸ்வாடிக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.   இச்சடலத்தை செவ்வாய்க்கிழமை (08) காலை கண்ட பொதுமக்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும்...

வெற்றி வீரர்கள் இலங்கை வருகை!

-MM- பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.     இதன் போது இலங்கை அணியினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன்...

தமிழரசுக் கட்சி இலங்கை அரசமைப்பிற்கு முரணானது ; உயர் நீதி மன்றில் மனு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு ரீதியிலான ஸ்தாபிதத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.     இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணான வகையில் நாட்டின் பிரிவினையைக் கோரும்...

முஸ்லிம்கள் இப்பிரதேசத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும்; பொதுபல சேனா மிரட்டல்

-ஏ.எஸ்.எம்.ஜாவித்-   (02ம் இணைப்பு) இன்று (08) பிற்பகல் வேலையில் மரிச்சிக்கட்டி கிராமத்தில் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் உட்பட 50க்கும் மேற்பட்ட தேரர்களும் அவர்களின் அடியாட்களும் மேற்படிக் கிராமத்து மக்களை  அப்பிரதேசத்தை விட்டுச்...

சீனா: திருமண வீட்டில் சிரிக்க தீவிரவாதிகள் தடை

-பெய்ஜிங்- சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு...

ஐநா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது: பீரிஸ்

-BBC- ஐநா மனித உரிமை ஆணையகம் அண்மையில் ஜெனீவாவில் இயற்றியிருந்த இலங்கை மீதான தீர்மானத்தின் பிரகாரம் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கையில் முன்னெடுக்கக்கூடிய சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காது என...

பொதுபல சேனா- மியன்மார் கூட்டணி

  -லதீப் பாரூக்- இஸ்லாம் விரோத இனவாத அமைப்பான பொது பல சேனா மற்றும் பர்மாவின் குருதித் தாகம் பிடித்த, ஆயிரக் கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்களைப் படுகொலை செய்த பிக்கு அஷின் விராதுவுக்கும் இடையிலான...

பொதுபலசேனாவின் வருகையினால் மக்கள் அச்சநிலையில்

-ஏ.எஸ்.எம்.ஜாவித்-   (1ம் இணைப்பு) பொதுபல சேனா குழுவினர் இன்று (08) மன்னாருக்கு சென்றுள்ளதால் அங்குள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   மேற்படிக் குழுவினர் பல வாகனங்களில் தற்போது மன்னாரில்...

இலங்கையின் வெற்றியை கொண்டாடிய உலகின் முன்னணி நாளிதழ்கள்!

உலகின் முன்னணி நாளிதழ்கள்  இலங்கை அணியின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் இன்றைய நாளுக்கான நாளிதழில் முதல் பக்கத்தில் “உலக சம்பியன்” என்ற தலைப்புடன் இலங்கை அணியினரின் வெற்றிக் கொண்டாட்ட புகைப்படத்தை பிரசுரித்துள்ளது.(BN)  

இன்றைய இலங்கை முஸ்லிம் அரசியல் சந்தனமா அல்லது சாக்கடையா….??

-முஹம்மது காமில்- எமது இலங்கைதீவானது உலக வரைபடத்தின் ஆச்சரியங்களில் ஒன்றான நிலப்பரப்பாகும் நாற்புறங்களிலும் கடலால் சூழப்பட்ட இந்துசமூத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் அழகிய தீவாகும். இதன் இயற்கையான அமைவிடத்தின் சிறப்பை இந்த உலகமே அறியும்....

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

-சாய்ந்தமருது நிருபர்- சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 8ம் பிரிவு சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர் எம்.எம்.ஜாபீர் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டு சாய்ந்தமருது மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது...

உருவாகிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு

-அட்டப்பள்ளம் நிருபர்-   இலங்கை தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமையை பலப்படுத்தி அதனூடாக தவ்ஹீதுக்கெதிரான சவால்களைமுறியடிக்கும்வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு எனும் அமைப்பு உருவாகவுள்ளது.   எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(13) கல்முனையில் இவ்வமைப்புக்கான அங்குரார்ப்பண வைபவம் நடைபெறவுள்ளது.தவ்ஹீத் வாதிகள்...